Sunday, February 28, 2010

நம் நாடு

அன்பிற்கு அடித்தளமும் நமது நாடு
ஆன்மீகப் பிறப்பிடமும் நமது நாடு
இன்பத்தின் இருப்பிடமும் நமது நாடு
ஈகைக்குணம் உள்ளவர்கள் இருக்கும் நாடு
உத்தமர்கள் உறைவிடமே நமது நாடு
ஊக்கத்தில் உயர்ந்தவர்கள் உள்ள நாடு
எத்தனையோ சோதனைகள் கடந்த நாடு
ஏராளம் இயற்கை வளம் கொண்ட நாடு
ஐயத்தை போக்கும் நல் அறிஞர் நாடு
ஒற்றுமையால் அன்னியனை எதிர்த்த நாடு
ஓடி ஒதுங்காத நாடு எதிரி கண்டு
ஒளவையென்ற பெண் அறிஞர் வாழ்ந்த நாடு
அஃது எந்த நாடென்றால் நம் பாரதநாடு.

Leia mais...

அனைத்து இணையதள முகவரிகளையும் மொத்தமாக பார்க்க

நாம் நமக்கு பிடித்ததை புக்மார்க் செய்து


















HOME:- இதில் மொத்தம் 49 தலைப்புகளில்

சுமார் 490 முகவரி தளங்கள் உள்ளன.

உள்ளது.









அடுத்ததாக உள்ளது ENTERTAINMENT. இதில்

18 தலைப்புகளில் சுமார் 180 முகவரிதளங்கள்

உள்ளது.







அடுத்ததாக GAMES. இதில் 25 தலைப்புகளில்

சுமார் 250 விளையாட்டுகள் உள்ளது.




அடுத்து குழந்தைகளுக்கான தளம். இதில் 15 தலைப்புகளில்

சுமார் 150 ம்கும் மேற்பட்ட முகவரிதளங்கள் உள்ளது.



அடுத்து SHOPPING தளம் இதில் 11 தலைப்புகளில்

110 முகவரிதளங்கள் உள்ளது.



அடுத்து உள்ளது TRAVEL. இதில் 15 தலைப்புகளில்

மொத்தம் 150 முகவரி தளங்கள் உள்ளது.




இறுதியாக உள்ளது WEEKLY FLAVES -இதில் 12 தலைப்பு

களில் மொத்தம் 120 முகவரிதளங்கள் உள்ளது.



இந்த இணைய தளங்களை மொத்தமாக

பார்க்க - பதிவிறக்கம் செய்ய -


தளத்தை பாருங்கள் . பிடித்திருந்தால்

மறக்காமல் ஓட்டுப்போடுங்கள்.

ஒரு சின்ன எச்சரிக்கை:- இப்பொழுது

குழந்தைகளுக்கான தேர்வு நேரம். இதில்

உள்ள தளங்களை மறந்தும் குழந்தைகளுக்கு

காண்பிக்க வேண்டாம்.இதில் உள்ள

விளையாட்டுகளில் கவனம் செலுத்தினால்

தேர்வில் கவனம் சிதறும். தேர்வுகள்

முடிந்ததும்இந்த தளத்தை பார்க்க

அனுமதியுங்கள்.அவர்களுக்கு

விடுமுறை பயனுள்ளதாக கழியும்.

Leia mais...

உங்கள் மரண தேதியை அறிய


உங்கள் மரண தேதியை அறிய



இறக்கும் நாள் நமக்கு தெரிந்தால் வாழும் நாள்

நரகமாகிவிடும். உங்கள் மரண தேதியை அறிந்து

கொள்ள இந்த தளம் உதவுகிறது. உங்கள்

பிறந்த நாள்-மாதம்-வருடம் - நீங்கள் ஆணா -

பெண்ணா - உங்களுடைய body mass index




(BMI-Body mass index அறிந்து கொள்ள

உங்களுடைய உயரம் -அதற்குரிய எடை -

நீங்கள் தெரிவித்தால் உங்களுடைய BMI

எண் தெரியும்-BMI பார்க்கும் விவரம்

கீழே கொடுத்துள்ளார்கள்.) - நீங்கள் புகைப்

பழக்கம் உள்ளவரா என தெரிவித்து

Check your Death Clock சுட்டியை அழுத்தினால்

சில நொடிகளில் நீங்கள் இறக்கும் நாளை

தெரிவிக்கும்.




உடன் இருப்பில் உள்ள

வினாடிகள் குறைந்துகொண்டே வரும்.

இதை விளையாட்டுக்காக எடுத்துக்

கொள்ளுங்கள்.இதை பார்த்து மனம்

குழம்ப வேண்டாம். நமக்கு என்று மரணக்

கணக்கு ஏற்கனவே எழுதிவிட்டான் இறைவன்.

இருக்கும் வரை நல்லதை செய்வோம் -

நல்லதே நடக்கும்.

அந்த தள முகவரி:-http://deathclock.com/


வாழ்க வளமுடன்,

வேலன்.

Leia mais...

பிறந்தநாள் முதல் இன்றுவரை உங்கள் வயதை அறிய-Easy wa...

முதலில் Excel ஓப்பன் செய்து கொள்ளுங்கள். இதன்
கீழ்புறம் பார்தால் உங்களுக்கு இந்த மாதிரி பக்க எண்
கிடைக்கும்.


அதில் உள்ள முதல் Sheet 1 மீது கர்சர்வைத்து ரைட்
கிளிக் செய்தால் உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன்
ஆகும்.


அதில் Rename என்பதை தேர்வு செய்து தமிழிலோ -
ஆங்கிலத்திலோ உங்கள் பெயரை தட்டச்சு
செய்யுங்கள். அதுபோல் இதர Sheet 2,Sheet 3,Sheet 4,
ஆகியவற்றில் உங்கள் மனைவிபெயர், மகள்,
மகன் பெயர்களை தட்டச்சு செய்யுங்கள். இறுதியாக
உள்ள Sheet-ல் உங்கள் திருமண நாள் தட்டச்சு
செய்யுங்கள்.


சரி . அடுத்து இப்போது தேதிக்கு வருவோம் . முதலில் உள்ள
A1 காலத்தில் உள்ள செல்லைதேர்ந்தேடுங்கள். பின்
உங்களுடைய பிறந்த தேதியை அதில் பதிவிடுங்கள்.
அடுத்து உள்ள A2 செல்லில் அன்றைய தேதியை
பதிவிடுங்கள். உங்களுக்கு தொடர்ந்து உங்களுடைய
வயதை தெரிந்துகொள்ள விரும்பினால் A2 செல்லில்
=now( ) என பதிவிடுங்கள்.

இப்போது நீங்கள் Enter தட்டினால் உங்களுக்கு அன்றைய
தேதி வரும்(உங்கள் கம்யூட்டரில் என்ன தேதி உள்ளதோ
அந்த தேதி வரும்)

சரி வயதை கணக்கிட என்ன செய்வது?
அடுத்து கர்சரை ஏதாவது ஒரு செல்லில் வைத்து
கீழ்கண்ட பார்முலாவை தவறில்லாமல் தட்டச்சு
செய்யவும்.
=DATEDIF(A1,A2,"y") & " years, " & DATEDIF(A1,A2,"ym") & " months, " & DATEDIF(A1,A2,"md") & " days"
மீண்டும் ENTER தட்டவும். உங்களுக்கு கீழ்கண்டவாறு
விடை கிடைக்கும்.

இப்போது உங்கள் வயது - மாதம் - நாட்கள் வந்து விட்டதா?
இதில் A2 செல்லில் நீங்கள் தேதியை குறிப்பிட்டால் அந்த
தேதிவரை விடையும் =now( ) என பதிவிட்டால் நாட்கள்
தினம்தினம் கூடிக்கொண்டே செல்வதை காணலாம்.
உங்கள் குடும்பத்தினர் அனைவரது பெயரையும் ஒரு
Excel Work Book-ல் பதிவிட்டு அந்த புத்தகத்துக்கு
பெயர் ஒன்று வைத்து உங்கள் டெக்ஸ்டாப்பில்
வைத்துவிடலாம். தேவைபடும் சமயம் அதை
கிளிக் செய்து நாட்களை பார்த்துக்கொள்ளலாம்.
ஜனனகாலம் முதல் இன்று வரை உள்ள உங்கள்
வயதை தெரிந்துகொண்டீர்கள். உங்கள் மரண
தேதியை அறிய ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்.

Leia mais...

Saturday, February 27, 2010

50GB free Storage


உங்கள் 5 GBபடங்களை எல்லாம் யாருக்கும் தெரியாமல் ஒழித்து வைக்கலாம். 50 GB தருகிறார்கள்
www.adrive.com

Leia mais...

10 GB Size File அனுப்பாலாம்!

10 GB Size File அனுப்பாலாம்!

நாம் உபயோகித்துக்கொண்டிருக்கும் மின்னஞ்சல்கள் மூலம் அதிக அளவு கொண்ட அஞ்சல்களையோ அல்லது கோப்புக்களையோ அனுப்ப முடியாது.
கீழே தரப்பட்டுள்ள இணையத்தளத்திற்கு கொஞ்சம் போய் பதிவு செய்து பாருங்க......ஆமா.. 10 GB Size File அனுப்பாலாம்.அதுவும் இலவசம்...

http://www.sendyourfiles.com/

Leia mais...

தமிழக மாவட்டங்களின் வலைதள முகவரிகள்




தமிழக மாவட்டங்கள் ஒவ்வொன்றும் அவற்றுக்கென தனி வலைத்தளங்களை கொண்டுள்ளது. அந்த வலைதளங்களின் மூலம் அந்த மாவட்டங்கள் குறித்த தகவல்கள், தொலைபேசி எண்கள், சமிபத்திய நிகழ்வுகள், மக்கள் தொகை, வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் என அனைத்து தகவல்களையும் அளிக்கிறது.
மாவட்ட வாரியான வலைதள பட்டியலுக்கு இங்கு அழுத்தவும்.

Leia mais...

ஆங்கிலம் பயில ஒரு நல்ல இடம்


BBC தனது இணையத்தளத்தில் அங்கிலம் கற்ப்பதற்கு என்ற ஒரு பிரதியாக இணையதளத்தை கொண்டுள்ளது. அவற்றின் மூலம் மிகவும் எளிமையாக் தொடர்பு கொண்டு படித்தும், கேட்டும் அங்கிலம் பழகலாம். பயன் படுத்த மிக எளிமையாகவும், நல்ல முறையில் ஆங்கிலம் பயிற்றுவிக்கிறது எனலாம். அங்கில உலகம் உங்கள் விரல் நுனியில் தன உள்ளது தட்டுங்கள் திறக்கப்படும்.

Leia mais...

ஈ மெயில் படித்தால் பணம்... நம்ப முடிகிறதா! ஆம் நிச்சயம் உண்மை தான். ருபீ மெயில் என்னும் இணையத்தளத்தில் இலவசமாக உறுப்பினர் ஆக பதிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வாரத்திற்கு குறிப்பிட எண்ணிக்கையிலான மின்னஞ்சல்களை அனுப்பி வைப்பர் அதனை நாம் திறந்து பார்த்தல் அவற்றில் விளம்பரங்கள் காணப்படும் மின்னஞ்சலுக்கு 50 பைசா எனவும் நாம் மற்ற நண்பர்களை இணைத்து விட்டால் நமக்கு ஒருவருக்கு ருபாய் 2 என இந்திய மதிப்பில் நம் அக்கௌண்டில் பணம் சேர்ந்து விடும். குறிப்பிட அளவு பணம் சேர்ந்த வுடம் நாம் அவற்றை பெற்றுக்கொள்ளலம். யோசிப்பதற்கு இது நேரம் இல்லை உடனே LINK மீது அயுத்தி இணைந்திடுங்கள். பணம் பெற்றிடுங்கள்.

. http://www.rupeemail.in/rupeemail/invite.do?in=NTY1OTU5JSMlNlBkNVFwVXZhTkd0TEtGeEFDbG8wM2NuWQ==

Leia mais...

Friday, February 26, 2010

Anniyan

Ad Brite click by ADS / advertisements earn Big free money
www.anniyan.rr.nu
Home page Quick share in E-Mails ,Friend mail ,all India news paper, Hollywood movie

Next page

Top 300 software click 3D , maya learning ,3D modeling

http://anniyan.rr.nu

and online Hollywood , movie video & photo edit & video converter ,all audio video player ling online all Indian songs free

visit wep page in

://anniyan.rr.nu

Leia mais...

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo