நாமெல்லாம் எத்தனையோ விதவிதமான நடனங்களை பார்த்திருப்போம். சிலர் வீதிகளில் ரொம்பவும் பிரமிக்கத்தக்க வகையில் நடனமாடி அசத்துவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
இந்த காணொளியை பாருங்கள் இது சற்று வித்தியாமானது. ஒரு மனிதனால் இப்படியும் உடல் அசைவுகளை மேற்கொண்டு ஆட முடியுமா என எண்ணத்தோன்றுகிறது பார்ப்பவர்களை.
Paris நகரில் இந்த நடனம் இடம்பெற்றுள்ளது. கொரில்லா போலவும் ரோபோ போலவும் மிகத்திறமையாக ஆடும் இந்த பல்சுவை மனிதனை நீங்களும் பார்த்து ரசியுங்கள்!
திரும்பிப் பார்க்கிறது திரும்பிப் பார்க்கிறது என்று சொல்லுவாங்களே… இப்பிடியா… திரும்பிப் பார்க்கிறது…? இங்கு ஒரு பையன் தனது தலையை 180 Degrees திருப்பி பார்க்கிறார். இது தலையா இல்லை இறப்பரா…? உங்களுடைய முதுகை அல்லது பின் புறத்தைப் உங்களால் பார்க்க முடியுமா…?
கடதாசி போன்ற நெகிழ்வுத்தன்மை கொண்ட கையடக்கத் தொலைபேசி ஒன்றை உருவாக்கி விஞ்ஞானிகள் சிலர் சாதனை புரிந்துள்ளனர்.
கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரொயெல் வெர்டெகல் என்பவர் இதனை இவ்வாரம் நடைபெறவுள்ள கணனிக் கண்காட்சி ஒன்றில் அறிமுகம் செய்யவுள்ளார்.
இக்கையடக்கத்தொலைபேசியானது அரிசோனா பிராந்திய விஞ்ஞானிகளின் ஒத்துழைப்புடனுமே உருவாக்கப்பட்டுள்ளது.
மெல்லிய பாரங்குறைந்த புகைப்படச் சுருள் போன்ற ஒன்றாலேயே இக் கையடக்கத்தொலைபேசி உருவாக்கப்பட்டுள்ளது.
கடதாசி போல நெகிழ்வுத்தன்மை கொண்டதால் இது ‘பேப்பர் போன்’ என அழைக்கப்படுகின்றது. இதன் மூலம் அழைப்புக்களை மேற்கொள்ளுதல், இலத்திரனியல் புத்தகங்களை சேமித்தல், பாடல்களை செவிமடுத்தல் போன்ற பல செயற்பாடுகளை மேற்கொள்ளமுடியும்.
கடனட்டை ஒன்றினைப்போன்ற மெலிதான இதில் 3.7 அங்குலமான திரையும் பொருத்தப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள் பலவற்றைக் கொண்ட போதிலும் இதனை உருவாக்க ஏற்பட்ட செலவு 7000 முதல் 10,000 அமெரிக்க டொலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Movie 11: I Am Legend (2007) Dual Audio BRRip Tamil Dubbed
File Type : MKV
Size: 496 MB
Lang: Tamil
Resolution: 1280x532
Runtime: 01 hr 43 mins 54 secs
17. Pirates of the Caribbean: The Curse of the Black Pearl (2003) BRRip Tamil Dubbed Movie
Movie 17: Pirates of the Caribbean The Curse of the Black Pearl (2003)
File Type : MKV
Size: 644 MB
Lang: Tamil
Resolution: 1280x528
Runtime: 02 hrs 18 mins 13 secs
18. Pirates of the Caribbean: Dead Man's Chest (2006) BRRip Tamil Dubbed Movie
Movie 18: Pirates of the Caribbean Dead Man's Chest (2006)
File Type : MKV
Size: 663 MB
Lang: Tamil
Resolution: 1280x528
Runtime: 02 hrs 30 mins 38 secs
Pirates of the Caribbean: At World's End (2007) BRRip Tamil Dubbed Movie
Movie 19: Pirates of the Caribbean: At World's End (2007) BRRip Tamil Dubbed Movie
File Type : MKV
Size: 764 MB
Lang: Tamil
Resolution: 1280x528
Runtime: 02 hrs 48 mins 30 secs