softwares
download photoshop in tamil

owner of google in 2 min

download the website as pdf

free of any advertising and you can get full access to download stats,etc.
make free calls from cellphone

free cd burner download

find your oldest websites

Top 5 websites in tamil

Upload all your photos, videos, and images for free
simplest file hosting service to share files and images with others
best way to send the money with online
best site to download 7200 money fonts
free vhs to dvd converter

change your pc to television

free mp3 -audio converter tamil

Recover the files from a deleted data

How to Recover the files from damaged cd

High speed internet fom mobile software

Free mobile ringtone maker

↓DOWNLOAD↓
Free internet tv

This is an Internet television tuner program that can receive over 1900 online channels of daily and live broacasts from around the world
Change ur xp to vista in 5 miutes

↓↓DOWNLOAD
Internet speed test for free

test your internet connection speed!By measuring the download and upload rate from the following locations you are able to accurately measure your current line throughput or internet connection speed.This tool is used to test your Internet Connection speed. You can test bothupload and download speeds. .
Ou
www.speedtest.net/
www.speakeasy.net/speedtest/
DSL Speed Tester
convert 1gb to 1mb easily with kgb aciver

Download Some antivirus and antispyware programs flag KGB Archiver as being infected/malware, although the application is perfectly safe and does not pose a threat to your system. This is called a 'false positive'. The term false positive is used when antivirus software wrongly classifies an innocuous
change ur photo to big b

டைம்ஸ்
பத்திரிகையில் உங்கள் போட்டோ வர வேண்டுமா , இதோ இந்த வலைத்தளத்துக்கு போய்
உங்கள் புகைபடத்தை கொடுங்கள் நொடிப்பொழுதில் நீங்களும் டைம்ஸ் ல் வந்து
விடுவீர்கள் , சும்மா போய் தான் பாருங்களேன் .http://www.magmypic.com/ MagMyPic.com is now offering FULL COLOR prints of your very own design. Simply upload a picture, choose a magazine cover, and buy a print! A custom magazine cover is the perfect novelty gift to blow away your friends and family.

free system cleaner

நீங்கள்
என்ன தான் கணினியை பாதுகாப்பாக வைத்திருந்தாலும் சில சமயம் உங்களுக்கு
தெரியாமலேயே உங்கள் கணினியில் பிரச்சினைகள் வந்து விடும் .அதற்கு சில
சமயம் மீண்டும் விண்டோஸ் reinstall கூட செய்ய வேண்டி வரும் .இதற்கான
தீர்வு தான் n-cleaner .இதன் மூலம் உங்கள் கணினியில் உள்ள தேவைகள் இல்லாத
குப்பைகளை (junk files).எளிதாக அளித்து விடலாம் .சில கோப்புகளை நீங்கள்
அளித்தாலும் அது அளிக்கப்படாமல் இருக்கும் .ஆனால் n-cleaner மூலம் அதை சரி
செய்து விடலாம் . மேலும் இதை உபயோகிப்பதால் உங்கள் கணினியின் வேகமும்
பலமடங்கு முன்னேறும் .கீழே சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளவும் download Maintain advanced statistics on how you use nCleaner and its effect.Choose one of 4 shredding algorithms for best privacy protection or clean speed.Password protect key, sensitive features in the application while still allowing cleaning the system.Clean your Windows Vista based system.Manage system Services. Disable, start, stop Services.

internet download manager free download

இணையத்தில் பலருக்கும் பெரிய கோப்புகளை தரவிறக்கம் செய்வது குதிரைக்கொம்பாகவே உள்ளது . உணமையில் இது மிகவும் எளிதான ஒன்று .உங்கள் இணையத்தின் வேகம் குறைவாக இருத்தலும் இதற்கு ஒரு காரணம் .ஆனாலும் இணையம் வேகமாக இருக்கும் பலருக்கும் அவர்கள் தரவிறக்கம் செய்யும் கோப்புகள் மிகவும் குறைந்த வேகத்திலேயே இருக்கும் . ஒரு கோப்பு தரவிறக்கம் செய்யும் வேளையில் மின் தடையோ அல்லது உங்கள் கணினி அணைந்து விட்டாலோ ,,நீங்கள் மீண்டும் ஆரம்பத்தில் இருந்து அதை தரவிறக்கம் செய்ய வேண்டும் . இவை எல்லாவற்றிற்கும் ஒரே தீர்வு தான் இந்த இன்டர்நெட் டவுன்லோட் மேனேஜர் (idm) இதன் பயன்கள்
free internet download manger , opera
1- உங்கள் இணைய இணைப்பை விட ஐந்து மடங்கு அதிகமான வேகத்தில் தரவிறக்கம் செய்யலாம்
Download Manager can dial your modem at the set time
2- தரவிறக்கம் செய்யும் போது தடங்கள் ஏற்பட்டாலும் நின்ற இடத்தில் இருந்தே தொடங்கலாம் (மீண்டும் ஆரம்பத்தில் இருந்து தரவிறக்கம் செய்ய தேவைஇல்லை )
will increase your download speed.
3-internet explorer , google chrome , firefox , opera போன்ற உலாவிகளுடன் வேலை செய்யக்கூடியது
கீழே உள்ள லிங்கை சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
download You can rate every download role from 1 star to 5 star. · Support many kinds of protocols, Such as http ftp https.· Increase in downloading speed from 100% to 500% . · Simple graphic user interface makes AmazingDown user friendly and easy to use.· Unlimited numbers of categories for your files.
photo editor free download in tamil

இலவச போட்டோ எடிட்டர்
photoscape இது தான் இதன் பெயர் .பெயருக்கு ஏற்றார்போல இதன் மூலம் நாம் சாதரணமாக எடுத்த புகைபடங்களை கூட மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் எடிட் செய்யலாம் . photoshop மென்பொருளை போலேவே இதிலும் patch , blur ,noise reduction , crop text figures , போன்ற பல விடயங்கள் உள்ளன இதன் மூலம் நாம் செல்போன் இல் எடுத்த தெளிவில்லாத புகைபடங்களை கூட ,இந்த மென்பொருளை பயன்படுத்தி எளிதாக மாற்றி அமைக்கலாம் . பயன்படுத்துவதும் photoshop ஐ விட மிகவும் எளிதானது கீழே உள்ள லிங்க் ஐ சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் Editor : Frames, Resize, Rotate, Brightness, Color, Contrast, Auto Level, Auto Contrast, Whitebalance, Curves, Sepia, Negative, Sharpen, Blur, Noise Reduction, Vignetting, Bloom, Gradient, Texture, Fisheye, Clipart, Balloon, Text, Figures, Crop, Red Eye Removal, Mosaic Combine : Make one photo by attaching multiple Download
Read more: February 2009
Post a Comment