3D ஓவியத்தில் உலக சாதனை- Picture
100 மீட்டர் சதுரப்பரப்பளவை கொண்ட ஓவியமொன்றை ஷாங்காய் நகரில் ஒரின்டல் குய் ஸியாங்குவா வரைந்துள்ளார். இந்த ஓவியம் எதிர்வரும் மே மாதம் வரை காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
இவர் ஏற்கெனவே சீனாவின் குவாங்ஸோ மாகாணத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 892 மீற்றர் சதுர பரப்பளவைக் கொண்ட முப்பரிமாண ஓவியமொன்றை வரைந்திருந்தார்.
இது உலகில் மிகப் பெரிய முப்பரிமாண ஓவியமென கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment