மனித முகங்களை நீங்களே உருவாக்குங்கள்
மனித முகங்களை நீங்களே உருவாக்குங்கள்
நீங்கள் உருவாக்கிய முகங்களை சேமிக்க இரண்டு வழி உண்டு.
ஒன்று Ctrl + PrntScr அல்லது வெறும் Prntscr (print screen) என்ற பட்டனை அமுக்குவதன் மூலம். முழு கணிணி திரையையும் நிழற்படமாக (image) ஆக எடுத்துக்கொள்ளலாம். பின்னர் அதை Microsoft paint, word, powerpoint. என்று எதில் வேணும் என்றாலும் CTRL + V என்ற இரு பட்டன்களை அமுக்குவதன் மூலம் நீங்கள் உருவாக்கிய முகங்களை சேமித்துக் கொள்ளலாம்.
இன்னொரு வழி http://flashface.ctapt.de/ இந்த இணையதலத்திலேயே Print face என்றொரு வசதி உள்ளது. இதன் மூலம் உங்களிடம் பிரிண்டர் (Printer) இருந்தால் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.
இதில் Loadface என்றொரு வசதி உள்ளது, இதை பயன்படுத்தி வேறு ஒருவர் செய்த முகங்களையும் காணலாம்.
http://flashface.ctapt.de/
Post a Comment