Create stick Figure Animation Using Pivot
மிகவும் சுலபமான வகையில் அனிமேஷன் செய்ய உதவும் Software தான் Pivot . ஒரு குச்சி மனிதனை வைத்து அனிமேஷன் செய்த படங்களை நாம் திரையில் பார்த்திருப்போம் . அதை நாமே செய்தால் எவ்வாறு இருக்கும். இதோ அதை இலகுவாக Pivot Software மூலம் செய்திடுங்கள். இனி வரும் டுடோரியல்களில் Gimp மற்றும் Pivot ஆகிய இரண்டையும் ஒருங்கிணைத்து அழகான அனிமேஷன் உருவாக்கும் பயிற்சியை தரவுள்ளோம்.
Difficulty : easy
Price : Free
software size : 3MB
Download: http://www.bigspeedpro.com/mirror/pivot/pivot_setup.exe
some examples:
Post a Comment