உன் இசை
உன் இசை என்னும் இன்பவெள்ளத்தில் நீந்த ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே சாந்தா ...என யாராவது உங்களிடம் கேட்கின்றார்களா,? கவலையை விடுங்கள். உங்கள் கீபோர்டையே பியானோவாக மாற்றிக்கொள்ளலாம். பின்னர் நீங்கள் பியானாவில் பின்னி எடுக்கலாம்.2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்யஇங்கு கிளிக் செய்யவும். நீங்கள ்இன்ஸ்டால ்செய்துமுடித்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
வாழ்க வளமுடன்
வேலன்.
Post a Comment