skip to main | skip to sidebar
Raka
  • Home
  • MGR
  • மருத்துவம்

Total Pageviews

Powered by Blogger.

Popular Posts

  • A to Z Tamil Movie
    Free Tamil Movies A-Z ...
  • மூலிகை செடிகள் 1
    அருவதா. அருவதா. 1) மூலிகையின் பெயர் -: அருவதா. 2) தாவரப்பெயர் -: RUTA GRAVEOLENS. 3) தாவரக்குடும்பம் -: RUTACEAE. ...
  • மூலிகை செடிகள் 2
    கீழாநெல்லி. கீழாநெல்லி 1) வேறுபெயர்கள் -: கீழ்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி.காட்டு நெல்லிக்காய், பூமியாமலக், பூளியாபாலி. 2) தாவரப்ப...
  • களஞ்சியம்
    போட்டோஷாப் பிரஷ் அனைத்தும் ஒரே இடத்தில் எளிதாக தரவிரக்கலாம் . ஒரே வரைபலகையில் பல நாடுகளில் உள்ள அனைவரும் நேரடியாக படம் வரையலாம் . முதன் ...
  • திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க
    திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க  எம்,ஜீ.ஆர் .ரகசிய போலீஸ் 115 என்கின்ற படத்தில் பாடும் படலான:- என்ன பொருத்தம் நமக்குள் இந்த பொருத்தம்......
  • கன்னிசாமி கவனம் சாமி
    கன்னிசாமி கவனம் சாமி கார்த்திகையில் மாலை போட்ட கன்னிசாமி மார்கழியில் கட்டும் தாங்கி கன்னிசாமி  மனிகன்ன்டனை பார்கபோறாய்  கன்னிசாமி அச்ச...
  • நல்ல தமிழ் கணினி இணைய தளங்கள்
    1.  சூர்யா கண்ணன் http://suryakannan.blogspot.com Alexa Rank 109,302 2.  புதுவை http://www.pudhuvai.com Alexa Rank 136,355 3.  வின்...
  • உலகில் முன்தோன்றிய தமிழனின் குமரி கண்டம் நாகரீகம்
    நம்மில் பல பேருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை, தமிழர்கள் ஒரு கண்டத்தை ஆண்ட வரலாறு. ஒரு காலத்தில் பாண்டிய ராஜ்ஜியம், மேற்கில் மடகாஸ்கர் ...
  • விடுகதை
    குடிக்க உதவாது, குளத்தில் தங்காது, கைகளால் தொடாத நீர், கண்களுக்கு மட்டுமே விருந்தாகும்- அது என்ன? குதிரை ஓட ஓட அதன் வால் குறைந்து கொண்...
  • tamil dubbed hq english movies
    300MB High Quality Rips of Tamil Dubbed English Movies An Uyirvani Exclusive The Link to the Movie Folder for Easy Downloading Do not ...

Maukie - the virtual cat

  • Home
  • Tamil songs
  • MGR
  • மருத்துவம்

Wednesday, July 4, 2012


Leia mais...
Posted by Raka_Anbu at 9:48 AM  0 comments
Compartilhe este artigo |

Friday, February 17, 2012

4000 ஆண்டுகளுக்கு முன் அழிந்த உயிரினம் உயிருடன் வாழும் அதிசயம்! (வீடியோ இணைப்பு)


நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்ததாக நினைக்கப்பட்ட விலங்கு இனம் ஒன்று இப்போதும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அதிசயமானது நிகழ்ந்துள்ளது.
இது mammoths என்று அழைக்கப்படும் யானை போன்ற வடிவம் கொண்ட ஒரு விலங்காகும்.
சைபீரியாவின் பனி படர்ந்த ஆற்றைக் கடந்து போகையில் தான் மேற்படி காணொளி எடுக்கப்பட்டுள்ளது.
சைபீரியாவின் Chukotka Autonomous Okrug பிராந்தியத்தில் எடுக்கப்பட்ட காணொளியானது பலரது புருவங்களையும் உயர்த்த வைத்துள்ளது.
குறித்த பிரதேசம் இதுவரை மனிதர்களின் காலடித்தடம் படாத இடமாகவும் இருந்துள்ளது.
வீடியோ

Leia mais...
Posted by Raka_Anbu at 11:52 AM  0 comments
Compartilhe este artigo |

தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனிதர்கள் (வீடியோ இணைப்பு)


 
Byசில மனிதர்கள் வாழ்க்கையில் ஒரு சிறு பிரச்னை என்றால், வாழ்க்கையை இழந்தவர்கள் போல் மனம் உடைந்து காணப்படுவதுண்டு. அவ்வாறு சிந்தனையை கொண்டுள்ளவர்கள் சற்று இவர்களை பார்த்தால், நமது கவலை ஒரு பெரிய விடயமில்லை என நினைப்பீர்கள். பொதுவாக நம்மில் சிலர் எது தோல்வியாக முடிவடைந்தால் விரக்தியடைந்து, அப்படியே உடைந்து போய் விடுதல், மீண்டு எழ முயற்சி செய்வதுமில்லை.
வீடியோ 

மேலும் சவால்கள், தோல்விகள் நிறைந்த இந்த வாழ்க்கையில் எப்படி வெற்றி பெறப் போகின்றோம் எனபது தான் வாழ்க்கை. வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுக்கும் இவர்களை விட சிறந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதைக் காணொளியில் காணலாம்.

Leia mais...
Posted by Raka_Anbu at 11:38 AM  0 comments
Compartilhe este artigo |

Saturday, January 14, 2012

RAR Password Recovery Magic v6.1.1.390 (Serial Included)



RAR Password Recovery Magic v6.1.1.390 (Serial Included)

RAR Password Recovery Magic – A powerful tool to recover passwords of RAR archives created with WinRAR. When choosing a password using “brute-force” method of recruitment and selection of a fairly impressive list dictionary. During prolonged procedure may work in the background without interfering your current work.

Features

* Recover passwords for RAR / WinRAR archives.
* Custom character set for “brute-force” attack supported.
* You can select character from a range of character options including: Letters, Numbers, symbol.
* Large wordlist dictionary.
* Work in the background.
* Features a user-friendly interface.

Platform
Windows 2000/XP/Vista/7 (32-bit and 64-bit)

DOWNLOAD-

Code:
http://www.filesonic.com/file/Ceiy1oM/RAR.Password.Recovery.Magic.v6.1.1.390-LAXiTY.rar

Leia mais...
Posted by Raka_Anbu at 12:54 PM  0 comments
Compartilhe este artigo |

AutoCAD 2000 To 2011 Full Versions + Crack Keygen (Complete Package)

AutoCAD 2000 Full Version + Crack Keygen

Download:
Code:
http://www.mediafire.com/?vf66otwonqadt

AutoCAD 2002 Full Version + Crack Keygen

Download:
Code:
http://www.mediafire.com/?nzh87ovwxxrh1

AutoCAD 2004 Full Version + Crack Keygen

Download:
Code:
http://www.mediafire.com/?kogy2md1nb1un

AutoCAD 2006 Full Version + Crack Keygen

Download:
Code:
http://www.mediafire.com/?1wkmdr3k7waza

AutoCAD 2007 Full Version + Crack Keygen

Download:
Code:
http://www.mediafire.com/?jy4c8l8gp3jiz

AutoCAD 2008 Full Version + Crack Keygen

Download:
Code:
http://www.mediafire.com/?xd9aiqbxtc3ge

AutoCAD 2009 Full Version + Crack Keygen

Download:
Code:
http://www.mediafire.com/?9a82j826h3j2t

AutoCAD 2010 Full Version + Crack Keygen

Download:
Code:
http://www.mediafire.com/?nhhum4vjnngb1

AutoCAD 2011 Full Version + Crack Keygen

Download:
Code:
http://www.mediafire.com/?f4z53t513edxe

Leia mais...
Posted by Raka_Anbu at 12:51 PM  0 comments
Compartilhe este artigo |

விரல்களினால் வித்தை காட்டும் ஓவியர் : அசத்தல் (வீடியோ இணைப்பு)


ஓவியம் என்பது உயிர் வாழும் கலை. அதனை பல பேர் பல்வேறுவிதமான முறையில் வெளிப்படுத்துவர். ஆனால் இங்கு ஒருவர் அனைவரும் கவரும் வகையில் மிகவும் வேகமாக என்ன செய்கின்றார் என்று பார்ப்போம்.
தெருக்களில் இருந்து ஒவியம் வரைந்து பிழைப்பு நடத்தும் கலைஞர் Fabian Gaete Maureira.
இவர் தன் கை விரல்களால் வேண்டிய காட்சிகளை ஓவியமாக வெறும் 3 நிமிடங்களில் வரைந்து அசத்துகின்றார்.
இவரின் திறமையை athirchi வாசகர்களாகிய உங்களிடம் காட்சிப்படுத்துகின்றோம்.
வீடியோ

Leia mais...
Posted by Raka_Anbu at 12:45 PM  0 comments
Compartilhe este artigo |

உங்களால் முடியுமா? : அசத்தல் வீடியோ இணைப்பு


உங்களின் வாழ் நாளில் இப்படியான ஒரு நிகழ்வினை கண்டிருப்பது மிகவும் அரிதாகவே இருக்கும்.
 இன்றைய காலத்தில் சினிமா, நடனம், மற்றும் கலை கற்பனையில் பலமுறை மாற்றங்கள் செய்யப்பட்டு காட்சிப்படுத்தப்படும் போது அதனை பார்த்து ரசிக்கின்றோம்.
 இங்கு ஒருவர் மேடை நிகழ்வொன்றில் செய்யும் சாகசம் அனைவர் கண்களையும் அதிசயத்தில் ஆழ்ந்துகின்றது.
 சுவிஸ்லாந்தை சேர்ந்த Maedir Eugster சாகசம் புரியம் ஒரு கலைஞர்.
 சமநிலை காப்பது என்பது மிகவும் கடினம் இந்த பூமி கூட பல தடவைகளில் சமநிலையில் இழந்து சுனாமி எனும் பேரழிவு அலைகளை உருவாக்கின்றது. ஆனால் இவரோ பல தடிகளை வைத்து சற்றும் தளராது சாகசத்தை புரிகின்றார்.
 சிறு தடிகளில் தொடங்கி பெரிய தடிகள் வரை எவ்வளவு நுணுக்கமாக மிகவும் பொறுமையாக மேற்கொள்கின்றார் என்பதை காணொளியில் பாருங்கள்.
 விடா முயற்சியும் பொறுமையும் இருந்தால் நாளை நீங்களும் வாழ்கையில் வெற்றியாளராகலாம் என்பதே athirchi .comகருத்தும்.
வீடியோ

Leia mais...
Posted by Raka_Anbu at 12:41 PM  0 comments
Compartilhe este artigo |

நீரின் உதவியோடு இலத்திரனியல் சாதனங்களை இனி சார்ஜ் செய்ய முடியும் (வீடியோ இணைப்பு)


கையடக்கத்தொலைபேசிகள், கெமராக்கள் போன்ற இலத்திரனியல் சாதனங்களை உபயோகிக்கும் போது நாம் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாக பெட்டரியின் சார்ஜ் சடுதியாகக் குறைவதைக் குறிப்பிடலாம்.
குறிப்பாக மின்சார வசதி இல்லாத ஓர் இடத்திற்கு செல்லும் போது பாவனையாளர்கள் எதிர்நோக்கும் சிரமம் சொல்லில் அடங்காது.
இத்தகைய சந்தர்ப்பங்களில் நமக்கு உதவக்கூடிய சாதனமொன்றினை சுவீடன் நாட்டு நிறுவனமொன்று உருவாக்கியுள்ளது.
இச்சாதனத்தின் மூலம் தண்ணீரைக் கொண்டு நமது கையடக்கத்தொலைபேசிகள், கெமராக்கள் ஜி.பி.எஸ். சாதனங்களை சார்ஜ் செய்துகொள்ள முடியும்
இதற்கென உப்புநீர் அல்லது சிறுநீரைக்கூட உபயோகிக்கமுடியும்.
‘பவர் டிரக்’ என்ற இச்சாதனத்தில் ஒரு மேசைக்கரண்டி நீரை உபயோகிப்பதன் மூலம் சுமார் 10 மணித்தியாலங்கள் வரை உபயோகிக்கக்கூடியவாறு உங்கள் பெட்டரியை சார்ஜ் செய்துகொள்ளமுடியும்.
இதன் செயன்முறையானது சிறியதொரு இரசாயன மாற்றம் மூலமே நிகழ்கின்றது.
இச்சாதனத்தில் ‘சோடியம் சிலிசைட்’ என்ற விசேட மூலப்பொருளொன்று உபயோகப்படுத்தப்படுகின்றது.
‘சோடியம் சிலிசைட்’ நீருடன் சேரும் போது ஐதரசன் வாயு உருவாகின்றது.
இதன்மூலமே மின்சாரம் உருவாக்கப்பட்டு இச் செயற்பாடு நடைபெறுகின்றது.
Powertrekk – How it works from PowerTrekk on Vimeo.
மேற்படி ‘சோடியம் சிலிசைட்’ என்ற இம்மூலப்பொருளை நியூயோர்க்கைச் சேர்ந்த நிறுவனமொன்றே உருவாக்கியுள்ளது.
பாவனையாளர்களின் தேவைக்கேற்ப 1kw, 3kw ஆகிய அளவுகளில் இச் சாதனம் சந்தைப்படுத்தப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனாலும் இதன் விலை 200 அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக இருக்குமெனவும் இதற்கு உபயோகிக்கும் ‘சோடியம் சிலிசைட்டின் வில்லை 4 அமெ. டொலர் வரை விலையிடப்படுமெனவும் தெரிகின்றதது
வீடியோ 

Leia mais...
Posted by Raka_Anbu at 12:40 PM  0 comments
Compartilhe este artigo |
« Anterior Seguinte »
Subscribe to: Posts (Atom)

Flash Analog Clock

Blog Archive

  • ▼  2013 (4)
    • ▼  January (4)
      • தமிழில் ஜாதகப்பலன்கள் பார்க்க
      • தமிழ் ஆங்கிலம் convetar
      • உன் இசை
      • கால்குலேட்டர்கள்
  • ►  2012 (33)
    • ►  November (5)
    • ►  August (1)
    • ►  July (20)
    • ►  February (2)
    • ►  January (5)
  • ►  2011 (99)
    • ►  August (8)
    • ►  July (27)
    • ►  June (18)
    • ►  May (5)
    • ►  April (15)
    • ►  March (15)
    • ►  February (5)
    • ►  January (6)
  • ►  2010 (295)
    • ►  December (9)
    • ►  November (38)
    • ►  October (48)
    • ►  September (88)
    • ►  August (12)
    • ►  June (35)
    • ►  May (32)
    • ►  April (10)
    • ►  March (13)
    • ►  February (10)

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo