Wednesday, July 4, 2012

வீடியோ எடிட்டிங் செய்ய மிகவும் பயனுள்ள மென்பொருள்

வீடியோ எடிட்டிங் செய்யும் நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி  அதாவது நம் வீடியோவை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் காட்ட ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது.

வீடியோ எடிட்டிங் செய்ய பல மென்பொருட்கள் வந்தாலும் சில மென்பொருட்கள்  நம்மை அறியாமலே அந்த மென்பொருள் பக்கம் நம் கவனத்தை ஈர்த்து சென்று விடும் அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் வீடியோ எடிட்டிங் இலவச மென்பொருள் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல அள்ளி கொடுக்கும் சேவையிலும் நமக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
மென்பொருள் தறவிரக்க முகவரி : http://www.lightworksbeta.com
இத்தளத்திற்கு சென்று Download now என்ற பொத்தானை அழுத்தி இந்த வீடியோ எடிட்டிங் மென்பொருளை இலவசமாக தறவிரக்கலாம். இலவசமாக வீடியோ எடிட்டிங் சேவை கொடுக்கும் மென்பொருளைக் காட்டிலும் பத்துமடங்கு சேவையை நாம் இந்த மென்பொருள் மூலம் பெறமுடியும் , இந்த மென்பொருள் ஓபன் சோர்ஸ் தான் தங்கள் தேவைக்கு தகுந்தபடியும் மாற்றியமைக்கலாம். ஹாலிவுட் தரத்திற்கு இணையான மென்பொருளை வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு நமக்கு தேவை இருக்காது என்றாலும் சில நேரங்களில் ஹாலிவுட் காட்சிகளில் வருவதுபோல் நம் வீடியோவை எடிட் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் தான். பலவிதமான நுனுக்கமான சேவைகள் பயன்படுத்துவதற்கு எளிமையாகவே இருக்கின்றது ஒருமுறை நாம் பயன்படுத்திவிட்டால் அது கொடுக்கும் சேவையால் மேலும் நம்மை  ஈர்க்கிறது. வீடியோ எடிட்டிங் செய்ய தெரியாது என்று சொல்லும் நண்பர்களுக்குக் கூட எப்படி வீடியோ எடிட் செய்யலாம் என்று அழகாக சொல்லியும் கொடுக்கிறது.

Leia mais...

scan to text குறிப்பிட்ட பக்கத்தை நீங்கள் இணையத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டுமெனில் அதில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தையும் type செய்தாக வேண்டும் அல்லது அந்த நூலை ஓர் படமாக ஸ்கேன் செய்து வெளியிடலாம். ஆனால் OCR என்னும் தொழில்நுட்பம் மூலம் நீங்கள் எந்த ஒரு கோப்பை / படத்தை எளிதாக type செய்யாமலே எழுத்துருக்களாக மாற்றி அமைக்க முடியும்(இதனை image to text converter என்றும் கூறுவர்). OCR மென்பொருள் கீழ்க்கண்ட வசதிகளை உங்களுக்கு வழங்குகிறது 1. நீங்கள் சேமித்து வைத்திருக்கும் பல்வேறு விதமான கோப்புகளை(தாள், PDF கோப்புகள், டிஜிட்டல் புகைப்படங்கள்) எளிதாக கையாள மற்றும் திருத்த முடியும், மேலும் திருத்தப்பட ஆவணங்களை எளிதாக மாற்றவும் அனுமதிக்கிறது. 2. மீண்டும் மீண்டும் தட்டச்சு செய்ய பல மணி நேரம் ஆகும் ஆவணங்களை ஒரு நொடியில் உருமாற்றி விடும் வல்லமை படைத்தது. 3. எந்த நிலையில் இருக்கும் ஆவணங்களையும் 23% முதல் 99% வரை தரத்தை உயர்த்தும் வாதிகள் உள்ளது. 4. 200% தொடக்க வேகம். 5. ஐபோன், 2 மெகாபிக்சல் தொலைபேசி கேமராக்கள் போன்றவற்றுடனும் எளிதாக வேலை செய்யக் கூடியது மற்றும் அமேசான் கின்டெல் ஆதரவு. 6. OCR Scanner பெரும் நன்மைகளை தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு மென்பொருள். நீங்கள் எந்த விதமான ஸ்கேநேர் மூலமும் இந்த மென்பொருளை எளிதாக உபயோகிக்கலாம். தரவிறக்க சுட்டிஉங்களது படங்களை எழுத்துகளாக மாற்றுவதற்கு


Leia mais...

ஒன்லைனில் வீடியோ எடிட்டிங் செய்யவேண்டுமா?

இதோ உங்களுக்காக ஒன்லைனில் வீடியோ எடிற்றிங் செய்ய 5 இணையத்தளங்களைத் தருகின்றோம்…

1. JAYCUT

இந்த தளம் வீடியோகளை Remix செய்ய சிறந்த தளமாகும். அத்துடன் உங்கள் கணினியில் உள்ள கமரா மூலம் வீடியோ பதிவு செய்யும் வசதி,  Youtube தளத்தில் இருந்து வீடியோகளை நேரடியாக தரவிறக்கம் செய்யும் வசதி,உப தலைப்புகளை(subtitle) சேர்க்கும் வசதி, நீங்கள் எடிட் செய்யும் வீடியோகளை Preview பார்கும் வசதி போன்ற வசதிகளை உள்ளடக்கியது.
இணையத்தளம்: http://jaycut.com/
2.CELLSEA
வீடியோகளை கொண்வேட்டிங் மற்றும் எடிட்டிங் செய்ய இந்த தளம் உதவுகிறது. இத தளத்தில் 25MB அளவுடைய கோப்புக்களை பயன்படுத்த முடியும். அத்துடன் YUOTUBE, METCAFE ,BREAK,SPIKE போன்ற தளங்களில் இருந்து வீடியோகளை  தரவிறக்கம் செய்யலாம்.
மேலும் வசதிகள்
வோபேப்பர் எடிட்டிங் , ரிங்டோன்  வசதியுமுண்டு
இணையத்தளம் : http://www.cellsea.com/
3. MOVIE MASHER வீடியோ எடிட் செய்ய மிக அடிப்படை வசதிகள் கொண்ட தளம் என்பதுடன் மிக இலகுவாக கையாள கூடிய வசதியும் கொண்டது . இணையத்தளம்:http://www.moviemasher.com
4.CREAZA
இதுவும் வீடியோ எடிட் செய்ய சிறந்த தளமாகும் இதில் அனிமேஷன் வீடியோ
களை உருவாக்கலாம்.
இணையத்தளம்:http://www.creaza.com
5.VIDEOTOOLBOX
இதுவும் வீடியோ எடிட் செய்ய சிறந்த தளமாகும்
இணையத்தளம்:http://www.videotoolbox.com/

Leia mais...

இணையம் மூலம் நீங்களும் சம்பாதிக்கலாம்

நாங்கள் இங்கே சில உழைக்கும் உபாயங்களை தருகின்றோம் தினமும் முயற்சி செய்து பயன்பெறுங்கள்.


Two dollar click

இந்த இணையத்தளதத்தில் இணைந்து நீங்கள் பயன் பெறலாம்.இதில் செய்யவேண்டியது என்னவெனில்…
1.கீழே உள்ள banner ஜ அழுத்துங்கள்

2.அதில் நீங்கள் உங்களை உறுப்பினராக்கி கொள்ளுங்கள்.(இலவசம்)
3.பின்பு view ads எனும் பகுதிக்கு செல்லுங்கள்
4.அங்கே தோன்றும் விளம்பரங்களை ஒவ்வொன்றாக click செய்யுங்கள்.(தொடர்ந்து எல்லா விளம்பரங்களையும் அழுத்தினால் உங்களுக்கு பணம் வழங்கப்படமாட்டாது.)
5.இருபது செக்கன்கள் காத்திருங்கள்
6.பின்பு திரயைின் முகப்பில் click செய்ய ஒரு இலக்கம் தருவார்கள்.இந்த இலக்கத்தை சரியாக தெரிவுசெய்து $2 பெற்றுக்கொள்ளுங்கள்
7.$1000 உங்கள் கணக்கில் வந்தவுடன் உங்கள் பணத்தை நீங்கள் paypal or alartpay மூலம் பெற்றுகொள்ளலாம்.
six dollar click
இந்த இணையத்தளதத்திலும் இணைந்து நீங்கள் பயன் பெறலாம்.இதில் செய்யவேண்டியது என்னவெனில்…
1.கீழே உள்ள banner ஜ அழுத்துங்கள்

2.அதில் நீங்கள் உங்களை உறுப்பினராக்கி கொள்ளுங்கள்.(இலவசம்)
3.பின்பு view ads எனும் பகுதிக்கு செல்லுங்கள்
4.அங்கே தோன்றும் விளம்பரங்களை ஒவ்வொன்றாக click செய்யுங்கள்.(தொடர்ந்து எல்லா விளம்பரங்களையும் அழுத்தினால் உங்களுக்கு பணம் வழங்கப்படமாட்டாது.)
5.ஒரு விளம்பரத்தை ஒரு நிமிடம் வரை காத்திருங்கள்.
6.பின்பு திரயைின் முகப்பில் click செய்ய ஒரு இலக்கம் தருவார்கள்.இந்த இலக்கத்தை சரியாக தெரிவுசெய்து $6 பெற்றுக்கொள்ளுங்கள்
7.$6000 உங்கள் கணக்கில் வந்தவுடன் உங்கள் பணத்தை நீங்கள் paypal or alartpay மூலம் பெற்றுகொள்ளலாம்.

Leia mais...

1GB கொள்ளவு கொண்ட கோப்பை 10MB ஆக குறைக்க இலவச மென்பொருள்

பொதுவாக நாம் அதிககொள்ளவு கொண்டகோப்புகளை WinZip, 7-Zip போன்றமென்பொருட்களின்துணையுடன் தான் கோப்புகளைCompress செய்துபயன்படுத்துவோம்.
இந்த மென்பொருளானது மேற்கண்ட மென்பொருட்களைக் காட்டிலும் பத்து மடங்குகுறைவான கொள்ளவு கொண்ட கோப்புகளாக மாற்றித்(compression) தருகிறது.
மென்பொருளின் பெயர்: KGB Archiver
இம்மென்பொருளானது நம்முடைய கோப்புகளை மிகவிரைவாக,குறைவான அளவுள்ள கோப்புகளாக மாற்றித் தருகிறது.
1GB அளவுள்ள கோப்புகளை வெறும் 10MB அளவாக மாற்றித்தருகிறது.
இவ்வாறு குறைந்த அளவாக compress செய்து தருவதால் அதிககொள்ளவுகொண்ட Fileகளையும் நாம் எளிதாக பரிமாற்றம்செய்துகொள்ள முடிகிறது
இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களை ஆதரிக்கிறது.
compression அளவுகளை உங்கள் விருப்படி Very Weak, Low, Normal, Maximum, Highஎன்னும் வகையில் நாம் அமைத்துக்கொள்ளலாம். இம்மென்பொருள் நிறுவஉங்கள் கணினியில் 1.5 GHz Processer, குறைந்த பட்சம் 256 MB Ram நிச்சயம்இருக்க வேண்டும்.
குறிப்பு: இம்மென்பொருளைக் கொண்டு compression செய்த File-களை இதேமென்பொருளைக்கொண்டுதான் விரிக்க முடியும். எனவே இம்மென்பொருளானதுஉங்கள் நண்பர்களிடத்தும் நிச்சயம் இருக்க வேண்டும்.
இம்மென்பொருளின் மூலம் வீடியோ கோப்புகளை compress செய்யமுடியாது.
மற்ற வகைக் கோப்புகளை எளிதாக Compression செய்து தருகிறது. மற்ற Compression Software-களைக் காட்டிலும், கோப்புகளை குறைந்த அளவிற்கு சுருக்கித் தருவதால்இம்மென்பொருள் உண்மையிலேயே அதிக பயன்தரக்கூடிய ஒன்று.
அடிக்கடி அதிக கொள்ளவு கொண்ட கோப்புகளை பரிமாற்றம செய்து கொள்ளும்நண்பர்களுக்கு இம்மென்பொருள் உதவும் என்பதில் சந்தேகமில்லை.
மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி: KGB Archiver

Leia mais...

உலகில் சிறந்த மாஜிக் காட்சி – வீடியோ



Leia mais...

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo