நீங்கள் உங்களின் தாஸ்தாவேஜுகளை அல்லது பைல்களை ஓன்லனில் இலவசமாக சேமித்து வைக்க விரும்பினால் இந்த இணையத்திற்கு சென்று உங்களை பதிவு செய்து கொண்டு அங்கு சேமித்து வைக்கலாம். இலவசமாக சேமித்து வைக்க 1கிகாபைட் (GB) இடவசதி தரப்படுகின்றது. மேலதிக இடம் தேவைப்பட்டால் நீங்கள் அதற்கு பணம் செலுத்தவேண்டும்.
Post a Comment