ஸ்ரீமத் பகவத்கீதை (Sri Math Bagavat Gita)
ஸ்ரீமத் பகவத்கீதை (Sri Math Bagavat Gita)
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் குருட்சேத்திர தர்ம யுத்தம் நடக்கும் போது ஸ்ரீ பகவான் கண்ணனின் திருவாயினால் மலர்ந்தது பகவத்கீதை.
அர்ஜூனன் எதிர் அணியில் உள்ள தனது உற்றார், உறவினர்களைக் கண்டு போர்புரிய மாட்டேன் என தனது காண்டீபத்தினை கீழே எரிந்தான். எப்போது அவனது மனக்கலக்கத்தினை போக்கும் பொருட்டு கண்ணன் கீதையை அவனுக்கு உபதேசித்தார்.
கீதை 18 அத்தியாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு யோகத்தினைக் குறிக்கும். யோகம் என்பதற்கு அடைதல் எனப் பொருள். இதில் கடவுளை அடையும் 18 முறைகள் சொல்லப்பட்டுள்ளது.
இதற்கு ஸ்ரீசங்கரர், ஸ்ரீ ராமனுஜர், ஸ்ரீ மத்வர் போன்ற சமயாச்சார்யார்கள் வியாக்கியாணம் எழுதியுள்ளனர்.
- முதல் அத்தியாயம் (அர்ஜுந விஷாத யோகம்)
- இரண்டாவது அத்தியாயம் (ஸாங்க்ய யோகம்)
- மூன்றாவது அத்தியாயம் (கர்ம யோகம்)
- நான்காவது அத்தியாயம் (ஞானகர்மஸந்யாஸ யோகம்)
- ஐந்தாவது அத்தியாயம் (கர்மஸந்யாஸ யோகம்)
- ஆறாவது அத்தியாயம் (ஆத்மஸம்யம யோகம்)
- ஏழாவது அத்தியாயம் (ஞாநவிஜ்ஞாந யோகம்)
- எட்டாவது அத்தியாயம் (அக்ஷரப்ரஹ்ம யோகம்)
- ஒன்பதாவது அத்தியாயம் (ராஜவித்யாராஜகுஹ்ய யோகம்)
- பத்தாவது அத்தியாயம் (விபூதி யோகம்)
- பதினொன்றாவது அத்தியாயம் (விஷ்வரூபதர்ஷந யோகம்)
- பன்னிரண்டாவது அத்தியாயம் (பக்தி யோகம்)
- பதின்மூன்றாவது அத்தியாயம் (க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞவிபாக யோகம்)
- பதினான்காவது அத்தியாயம் (குணத்ரயவிபாக யோகம்)
- பதினைந்தாவது அத்தியாயம் (புருஷோத்தம யோகம்)
- பதினாறாவது அத்தியாயம் (தைவாஸுரஸம்பத்விபாக யோகம்)
- பதினேழாவது அத்தியாயம் (ஷ்ரத்தாத்ரயவிபாக யோகம்)
- பதினெட்டாவது அத்தியாயம் (மோக்ஷஸம்ந்யாஸ யோகம்)
Post a Comment