ayyappaa saranam 1
மாயா உலகினில் மனிதர்கள் கொண்டது ஒருகோடி தெய்வருபம்
ஒருகொடிதேய்வமும் ஒன்றாக சேர்ந்தது அய்யாப்பா ஜோதியாகும்
ஐயனை பாடிடும் எந்தாவ்ருபாடலும் ஐந்தாவது வேதமாகும்
அய்யானின் மெய்யானா பக்தரே வாருங்கள் பூஜைக்கு நேரமாச்சே
திருவேலக்கு ஒளியிலே அய்யாநின்புன்னகை சுரியகிரனமாச்சே
விழிகளை மூடுங்கள் கைக்குப்பி நில்லுங்கள்
பவ இருள் நீக்கும் கற்புரஜோதியிலே
வில்லாளி வீரனை பாருங்கள்
விழிநீர் அடங்காவிடினும் மனதினை அடக்குங்கள்
மவுனமாய் சரணமலை பொழியுங்கள்
தேவையெல்லாம் கேட்க தெரிந்தவர் யாரோ
கேட்கதேரிந்தாலும் கேட்கும் முறையறிந்த
முளுமனிதர் யாரோ
குழந்தையான சாஸ்தாவிடம் குழந்தையான நமக்காக
குருசாமி அய்யா குவுகின்றார் முறையோடு
அய்யானின் மாளிகைக்கு குரல்கொடுப்பார்
குருசாமி நமக்கா குரல் கொடுப்பார்
Post a Comment