கணபதியே கஜதன
கணபதியே கஜதன கன்னிமூல கணநாத
சபரிமலை லம்போதர வழித்துணைய வரணுமப்பா
அலுதானதியிலடி எழுபிறவி பாவம் போக்கி
கரிமளையம் ஏற்றம் ஏறி சரணவிளிபாடிபடி
கரிமளையும் கல்லிடும் குன்றும் சரம்குதியலும் காண
மலையேறி போகும்பாதை அதாலே துணையாய் வரணும் அய்யா
வாவருக்கு சரணம் போட்டு மஞ்சம்மா ஆசைகேட்டு
பம்பாவில் விழிக்கும் விட்டு நீலிமலை ஏறிகிட்டு
பதினெட்டு படியை தொட்டு கலகலன்னு கண்ணீர் விட்டு
மணிகண்ட சாமிய கானபோகனுமே துணை யாகனும் அய்யா
சாமியப்பா
சரணமப்பா
வந்தோமப்பா
வரோமப்பா
எத்திவிடப்பா
துக்கிவிடப்பா
பகவானே
பகவதியே
தேவனே
தேவியே
எங்குருநாத
ஏழைபங்காள
பந்தளராஜா
பம்பாவச
வில்லாளி வீரா
வீரமநிகண்டா
சாமியே
அய்யாப்போ
Post a Comment