ஒன்னமலை
சரணம் அய்யப்ப சாமி சரணம் அய்யப்ப
ஒன்னமலை ஏறிடும் கன்னிசாமி மார்களே
நிங்கலேல்லாம் சபரியில் மணிகண்டன் அவன்ருபமே
போய்சொள்ளகுடாது பளிஎன்ன குடாது
சபரிமளைஎரபோகும் கண்ணிசாமியே
நீ சத்தியத்தின் பாதையை தவறவிடாதே
நாற்பதுநாள் நோம்பிலே ரெண்டுவேளை குளிக்குனும்
கருப்பு நீல ஆடையோடு மேலதுண்டு இருக்குனும்
மார்கழிமாதத்தில் கடும்குளிருவீசிடும்
இருந்தாலும் வெறும் தரையில் மேலே படுக்குனும்
உன்கனவில் கூட ஐயப்பனின் பூஜை நடக்கணும்
அய்யா கண்ணிசாமியே நீ கவனமாக இருக்குனும்
மயக்கும் மது மாதினை நீ அடியோடு மறக்கணும்
சோதனையாகவே தடை பலசுல்ந்திடும்
விரதத்திலே கொஞ்சம் குடதவரகுடாது
நீ தவரிவீட்டல் புன்நீயமும் கணக்கில் வரத்து
இருமுடியை கட்டனும் பெற்றவரை வணங்கனும்
குருசாமி துணியில சபரிநோக்கி நடக்கணும்
சரணம் ஒன்றுதான் மனதில் இருக்கணும்
இருமுடியை நீயாக இறக்க குடாது
நம்ம குருசாமி அவர வீட்டு பிரிய குடாது
Post a Comment