அரபு நாட்டு மரபில்வந்த
அரபு நாட்டு மரபில்வந்த வாவரேனும் வீரனே
எங்கள் சபரிநாதன் அருகில் நீலலாய்
கவல்நிற்கும் தோழனே
சந்தனபூவும் சந்திரபிரையும் செந்தம் கொள்ளமருக்குமா
எந்தறேத்தம் எந்தஜாதி பிரித்துபார்க்க முடியுமா
இதை உலகம் ஏற்று உணரும்போது மனிதநேயம் சாயுமா
வலிமை கொண்டு வாளைஎந்தி வனத்தில் எதிர்த்த உன்னையே
அக்மைவேருத்து உன்னைவேன்று நண்பன் என்றார் உன்னையே
கட்டுக்குள்ளே கிடைத்த நட்பு களங்கமின்றி தொடருதே
இந்த நாட்டுமக்கள் பார்த்துநடக்க கலங்கரை போலிருக்குதே
இன்னும் மாயகடலில் ஆட்டும் மனங்கள்
கரையில் சேரும் நாள் எங்கே பதில் குரவேண்டும் வாவரே
பாவமுட்டை சேர்க்கும் குட்டம் பனைமரம் போல் வளருதே
கலகொட்டை தண்டநினைத்தால் கடவுள் மார்க்கம் சிறந்ததே
சபரிமலையில் சங்கநாதம் தவழ்ந்துவருவதும் காற்றிலே
அந்த பள்ளிவாசல் பங்கின் குரலும் சேர்ந்து காற்றிலே
அந்த காற்றில் கலந்த மதத்தை பிரித்து மூச்சிவங்கமுடியுமா
உயிர் அதுவரைக்கும் நிலைக்குமா
Post a Comment