பிள்ளையார்
பிள்ளையார்
உமாபதியே உலகம் என்றாய். ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்.
இவர் நம்ம பிள்ளையார்..
பிள்ளையார் பிள்ளையார் பெருமைவாய்ந்த பிள்ளையார்
ஆற்றங்கரை அருகிலும் அரசமரத்து நிழலிலும்
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
ஆறுமுக வேலனுக்கு அண்ணனான பிள்ளையார் - நேரும்
துன்பம் யாயுமே தீர்த்து வைக்கும் பிள்ளையார்
மஞ்சளால செய்யணும் மண்ணினால செய்யணும்
ஜந்து தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் ஆழ்த்தும் பிள்ளையார்
அவள் பொறி கடலையும் அரிசி மாவு கொளுகட்டையும்
கவலையின்றி தின்னுவர் கவலைகளை போக்குவர்
கலியுகத்தின் விந்தைதனை காணவேண்டி அனுதினம்
எலியின் மீது ஏறியே இஷ்டம் போல சுற்றுவர்
Post a Comment