முனுகன்னு தேங்க
முனுகன்னு தேங்க அதில் நேய்யநிரைப்பி வச்சி
அனந்த அஞ்சுமலை ஏறி அய்யன் பதம் பணிந்திடனும்
நம்பிகைவச்சொம் உன் அருள்மேலே
வேண்டிட வேண்டிட வந்தருள்வாயே மோகனசுந்தரனே
தாங்கும் இருமிடிதான் அது அய்யன் திருவடிதான்
விதிபாராம் குறைச்சிடும்தான் நம்ம பாவம் மறஞ்சிடும்தான்
சொல்லுங்க சொல்லுங்க அய்யனின் நாமம்
சொல்லிட சொல்லிட வந்திடும் யோகம்
கல்லென்ன முல்லென்ன காடென்ன மேடென்ன அய்யன் இருக்கையிலே
கரிமலை ஏறி நாமயிரங்கிடும் பொது நம்ம
ஆரிகரந்தானே வந்து கைகொடுப்பானே
அய்யனின் சக்தியை வந்திங்க பாரு
சொன்னது சொன்னது சத்தியம் பாரு
நாளென்ன பொழுதென்ன வினைஎன்ன
செய்யும் அய்யன் இருக்கையிலே
துயபதினெட்டு படியில் பாதம் படும்போது
வரும் துன்பம் நொடியினிலே நம்மை விட்டுப்பரக்குதையா
கற்பூர ஆரத்திகாட்சியை பாரு சத்திய
மூர்த்தியின் கீர்த்தியை பாரு
கந்த மலைமேலே நம்ம சாந்தமகராச அனந்த
வானவெளியிலே ஒரு ஜோதியாய் வந்தனே
ஆயிரம் ஆயிரன் சூரியன் இங்கே
பாருங் பாருங்க ஐயனை அங்கே
பாத்திட்ட பாத்திட்ட கண்களும் கோடி தந்திடு என்னய்யனே
Post a Comment