வட்ட நெல்ல
வட்ட நெல்ல பொட்டு வைத்து வடிவழக இருப்பவனே
வரிபுலி வாகனனே அய்யாப்பா வந்து உன்ன பாக்கவறோம் மெய்யப்ப
எத்தனையே மலையிருக்க அத்தனையும் தான் கடந்து
சபரி மலை ஆண்டவனே அய்யாப்பா
சந்நியசயாய் நின்றவனே மெய்யப்ப
உச்சிமலை தனிலே ஒய்யாரமாய் அமர்ந்தவனே
பச்சைமால் வடிவழக அய்யாப்பா
பரதேசியாய் நங்கவறோம் மெய்யப்ப
கண்ணனும் சிவனும் சேர கைதனிலே பிறந்தவேனே
ஜய்யப்ப தெய்வமான ஜய்யப்ப
காந்தமல ஜோதி ஆனாய் மெய்யப்ப
எரிமேனி பேட்டை துள்ளி பம்பையிலே திர்த்தம் ஆடி
நீலி மலை எத்ததிலே ஜய்யப்ப
நிக்க வச்சி சொக்க வைப்பாய் மெய்யப்ப
Post a Comment