சரணமப்பா
சரணமப்பா சரணமப்பா சாமியே
சாமியப்ப சரணமப்பா சாமியே
கார்த்திகையில் மாலையிட்டோம்
நேர்த்தியுடன் மண்டலமும்
நினையுடனே விரதம்ப்பா சாமியே
தினம் இருந்துவந்தோம் உன்னைக்கான சாமியே
காலைமாலை வேலையெல்லாம் கருத்துடனே
புஜையப்பா கலியுகத்து தெய்வமே சாமியே
நாங்க கானதினம் வேண்டிநேமே சாமியே
குருவருள நம்பிகிட்டு இருமுடியை ஏந்திக்கிட்டு
ஒருமனச வந்தோமே சாமியே
உன் திருமுகத்த பாக்கத்தானே சாமியே
சரணமப்பா
எரிமேலி பெட்டியிலே அருமையாக துள்ளி ஆடி
திந்தகத்தோம் கொசம்யிட்டோம் சாமியே -அட
ஆனந்த வேஷம் மீட்டோம் சாமியே
வேட்டுசத்தம் கேக்கையிலே காட்டுக்குள்ள பாக்கையிலே
கொட்டைவவர் நடந்து சென்றார் சாமியே
அந்த தரிசனத்த என்னசொல்ல சாமியே
போருர்தொடு காட்டு வழி தேவதைகள் குட்டதுக்கு
பொறியை போட்டு வணங்கிவந்தோம் சாமியே
அங்கே புதிய காற்று விசுதைய சாமியே
சரணமப்பா
அழுகை நதிகுளிக்கையிலே பளையவினை
களிவிபுட்டோம் பழுது என்று எதுவும்யில்ல சாமியே -அட
பக்திவந்து செர்ந்ததப்ப சாமியே
கல்லெடுத்து மேட்டினிலே எரிந்தபோது எங்களுக்கு
ராமாயண நினைப்புவன்தது சாமியே
அணைகட்டி அணில் நடக்கும் சாமியே
கரிமலை ஏற்ரதிலே காலும் கையும் நினைப்பு மறந்து
காந்தமலை நினைச்சு வந்தோம் சாமியே
கரிமலையின் உச்சியில் நின்றோம் சாமியே
சரணமப்பா
ஆனவட்டம் புளிவட்டம் காட்டுக்குள்ள அத்தனையும்
அய்யன் சொன்ன திட்டவட்டம் சாமியே
விரத சட்டதிட்டம் அவன் போட்டது சாமியே
பம்பை நதி திரத்திலே பந்தளத்து அய்யனுக்கு
பம்பை விளக்கு எத்திவச்சொம் சாமியே
அந்தபாலனுக்கு தீர்த்தி செய்தோம் சாமியே
நிலிமலை சாரலிலே பம்பை நதி கரையிலே
கண்ணிமுல கணபதிக்கு சாமியே
நாங்க தோப்புகரணம் போட்டு வந்தோம் சாமியே
சரணமப்பா
நிலிமலை தாண்டி விட்டோம் சன்னிதானம்
பாத்துப்புட்டோம் நிசுமந்த பயனச்சி சாமியே
எங்க நெஞ்சமெல்லாம் நிரந்துபோச்சி சாமியே
சத்யமான போன்னுபடிகள் 18 எரிவந்தோம்
சாஸ்தாவின் சன்னதிக்கு சாமியே
அந்த மகரதிபம் பார்திடதன் சாமியே
லோகத்திலே ஒரு கோலம் வானத்திலே ஒரு
கோலம் நாணத்திலே திருகோலம் காட்டினாய்
மவுனத்தில புன்னகையை காட்டினான்
சரணமப்பா
Post a Comment