kannanum sivanum
கண்ணனும் சிவனும் சேர்ந்து கண்டது முத்து
கண்ணன் பொண்ணாகவே மாறியது மாபெரும் குத்து
நாள் முதலாய் பாடுபட்டோம் நன்மை இல்லையே
நாடுதோறும் அலைந்து பார்த்தோம் உண்மை இல்லையே
ஆள்பவனே அச்சங்கோவிலே அரசன் இல்லையா
அதை அடைந்தவர்க்கு எந்நாளும் பயமும் இல்லையே
சாமி பிறக்கும்போது எதையும் கொண்டுவந்ததில்லை
சாமி இறக்கும் பொது எதையும் கொண்டு போவதுமில்லை
இருக்கும்வரைக்கும் சாமி சரணம் என்கிற சொல்லை
இயம்புவோர்க்கு இதையத்தில கவலையே இல்லை
நம்ம ஆரியங்காவு குளத்து புல பாலான பாரு
நம்ம காரியங்கள் கைகுடும் சபரியை நாடு
அடியவருக்கு திறந்திருக்க அய்யனின் வீடு
அனைவருக்கும் ஜோதிகாட்டும் போன்னபலமேடு

சாமி தரையில்தான் துண்டை விரிச்சி படுக்க சொன்னாரு
நம்ம தலையிலதான் இருமுடியை சுமக்க வசாரி
மாலை போட்ட சாமிவீட்டில் அருந்த சொன்னாரு
மாலை போடாத சாமிவீட்டில் வேண்டாம் என்றாரு
மண்ணாசை பொன்னாசை வேணாம் என்றாரு
மனிதரோடு மனிதனாக வாழவச்சாரு
சாமி அருவதுனால் முடிந்துடன் இருமுடிக்கட்டு
ஹரிகரசுதனின் பாதத்தை தொட்டு
சாமியே சரணம் என்று சொல்லவசசாறு
சபரி படி 18 நிக்கவச்சாறு
பகவானின் திருபடிகள் பொண்ணு 18 அதை ஏரி
சென்றால் துன்பம்போகுது நெஞ்சத்தை விட்டு
Post a Comment