தந்தனதாம்
தந்தனதாம் பாட்டுபாடி கன்னிசாமி -நாங்க
திந்தகதேம் ஆட்டமாடி துள்ளுவோம் சாமி -2
கந்தசாமி தம்பி நம்ம சொந்தசாமி
நம் சிந்தனயில் வந்திடுவார் ஜய்யப்ப சாமி
சரணகோஷம் போட்டுவிட்டால் ஜய்யப்ப சாமி
பரவசம் கொண்டிடுவர் ஜய்யப்ப சாமி
எரிமேனி பேட்டைதுள்ளி வந்தவர்க்கெல்லாம்
அருள் வழியை காட்ட வந்தார் ஜய்யப்ப சாமி
குலத்து புழையில் குடியிருக்கும் ஜய்யப்ப சாமி
நம் பிழைகளை பொறுத்திடுவர் ஜய்யப்ப சாமி
அச்சங்கோவில் ஆண்டவனம் ஜய்யப்ப சாமி
ஆரியங்காவு அய்யவம் ஜய்யப்ப சாமி
அழகு மலை சபரியிலே ஜய்யப்ப சாமி
எழிலுடனே காட்சிதந்தார் என் அப்பா சாமி
ஏழுலகம் ஆட்சி செய்வர் என் அப்பா சாமி
குவும் வினை திர்திடுவர் என் அப்பா சாமி
Post a Comment