குருசாமி சபரிமல
முதல் முதல மாலைக்கிபோறேன் கன்னிசாமி நா கன்னிசாமி
குருசாமி
மலையால தேசத்திலே கன்னிசாமி மலைமேலே
வீற்றிருப்பார் மனிகண்டசாமி
மலையால தேசத்திலே கன்னிசாமி மலைமேலே
வீற்றிருப்பார் மனிகண்டசாமி
குருசாமி அஞ்ஜிமலை எப்படிதான் போகுனுனு சொல்லுங்க சாமி
முதல் முதல மாலைக்கிபோறேன் கன்னிசாமி நா கன்னிசாமி
குருசாமி
விரதமிட்டு போகுனுமே கன்னிசாமி வீரமணிகண்டனையே
வேண்டுனும் சாமி
விரதமிட்டு போகுனுமே கன்னிசாமி வீரமணிகண்டனையே
வேண்டுனும் சாமி
குருசாமி விரதமுமே எத்தனைநாள் தெரியலசாமின்
முதல் முதல விரதம் காதத் கன்னிசாமி நா கன்னிசாமி
குருசாமி
நாற்பதுநாள் விரதமுமே கன்னிசாமி ஏற்பதையே
செய்யவேணும் கேளுங்க சாமி
நாற்பதுநாள் விரதமுமே கன்னிசாமி ஏற்பதையே
செய்யவேணும் கேளுங்க சாமி
குருசாமி என்ன உடை உடுத்தவேண்டும் சொல்லுங்க சாமி
முதல் முதல அணிய போறேன் கன்னிசாமி நா கன்னிசாமி
குருசாமி
நிலவண்ண வெட்டி துண்டு கன்னிசாமி வேற்றுடம்பு
நிலவண்ண வெட்டி துண்டு கன்னிசாமி வேற்றுடம்பு
துளசிமாலை சூடுனும் சாமி
குருசாமி வேறென்ன செய்யா வேண்ண்டும் சொல்லுங்கசாமி
முதல் முதல மாலைக்கிபோறேன் கன்னிசாமி நா கன்னிசாமி
குருசாமி
போதையுடன் களியாட்டம் கன்னிசாமி
பொறுப்புடனே நீக்கவண்டும் கன்னிசாமி
பாதணிய அணியவேண்டாம் கன்னிசாமி
நடைபாதை கல்லும் முள்ளும்
போதையுடன் களியாட்டம் கன்னிசாமி
பொறுப்புடனே நீக்கவண்டும் கன்னிசாமி
பாதணிய அணியவேண்டாம் கன்னிசாமி
நடைபாதை கல்லும் முள்ளும்
கன்னிசாமி
குருசாமி உருவத்திலே மாறுதல் என்ன சொல்லுங்க சாமி முதல் முதல மலைக்கிபோறேன் கன்னிசாமி
குருசாமி
முடிதிருத்தம் செய்யவேண்டாம் கன்னிசாமி முனிவரைபோல மாரவேன்ன்டும் கன்னி சாமி
கன்னிசாமி
குருசாமி எப்படிதான் புறப்படுனும் சொல்லுங்க சாமி
முதல் முதல மலைக்கிபோறேன் கன்னிசாமி
குருசாமி
இருமுடிதான் கட்டுனுமே கன்னிசாமி எல்லோருமே
புறப்படணும் கன்னிசாமி
கன்னிசாமி
குருசாமி மலை ஏறி செய்வது என்ன சொல்லுங்கா சாமி
முதல் முதல மலைக்கிபோறேன் கன்னிசாமி
குருசாமி
சரணம் மிட்டுபாடுனுமே கன்னிசாமி பேட்டைதுள்ளி
ஆடனுமே கன்னிசாமி
கன்னிசாமி
குருசாமி புனித நீரில் குளிக்கனுமா சொல்லுங்க சாமி
முதல் முதல மலைக்கிபோறேன் கன்னிசாமி
குருசாமி
பம்பையிலே நீராடி கன்னிசாமி
பக்திமயமாகவே ஆக வேண்டும் கன்னிசாமி
கன்னிசாமி
குருசாமி மலை ஏறி செய்வதென்ன சொல்லுங்க சாமி
முதல் முதல மலைக்கிபோறேன் கன்னிசாமி
குருசாமி
சரம் கொத்தி வெடிபோட்டு கான்னிசாமி
சரணம் சொல்லி நடக்கணுமே கேளுங்க சாமி
கன்னிசாமி
குருசாமி சாமி பாதம் காண்பது எப்போ சொல்லுங்க சாமி
முதல் முதல மலைக்கிபோறேன் கன்னிசாமி
குருசாமி
18 படியேறி கன்னிசாமி பரவசமாய்
கானுவோமே பாருங்கசாமி
Post a Comment