விடை தெரிந்தால் கூறுங்கள்
9, 9, 9, 9, 5, 5, 5, 5, 3, 3, 3, 3, 1, 1, 1, 1.
இந்த 16 எண்களில் ஏதாவது 6 எண்களின் கூடுதல் = 21
அந்த 6 எண்கள் எவை?..
பி கு
1. இந்த கேள்விக்கு விடை உண்டா இல்லையா என்று தெரியாது.
2. நீங்கள் கூறும் பதில்களையும் சரியா? தவறா? என்று சொல்ல இயலாது.
3. ஏனெனில் எனக்கு இதன் விடை தெரியாது.
4. எனவே விடை தெரிந்தால் கூறுங்கள் நண்பர்களே...

Post a Comment