மூளையுள்ள அனைவருக்கும்
ஒரு புத்திசாலித் திருடனொருவன் மன்னனிடம் மாட்டிக்கொண்டான். திருடனின்
இளவயதைக் கருத்திற்கொண்டு மன்னனும் அவனுக்கொரு வாய்ப்பளிக்கின்றான்.
"இறுதி வாக்கியமாக நீ ஏதேனும் சொல்ல விரும்பினால் சொல்லலாம். அது உண்மையாக இருப்பின் உன் தலை துண்டிக்கப்படும், பொய்யாக இருப்பின் நீ தூக்கிலிடப்படுவாய்" என்று சொன்னான்.
திருடனும் ஒரு வாக்கியம் சொன்னான். ஆச்சர்யம், சில மணிநேரங்களில் அவன் விடுதலை செய்யப்பட்டான்.
திருடன் என்ன்ன்.....ன சொன்னா......ன்?

Post a Comment