சரியான பாதை எது
ஏற்கனவே இந்தக் கேள்வி இங்கு வெளிவந்ததோ தெரியவில்லை. எல்லாவற்றையும்
பார்க்க முன்னர் போடுகிறேன். இருந்தால் கூறவும் மாற்றுகிறேன். எனக்கு
கேள்விமட்டும் கேட்க தெரியும். நீங்கள் கேட்டால் பதில் சொல்லத்தெரியாது.
இதோ கேள்வி! இதற்கு பதில் தெரியும்
ஒருவர் ஒரு கிராமத்தை நோக்கிப் பயணம் செய்கிறார். ஓரிடத்தில் பாதை இரண்டாகப் பிரிகிறது. எந்தப்பாதை
அவர் போகவேண்டிய கிராமத்துக்கு செல்வது என்று தெரியவில்லை. சுற்றுமுற்றும் பார்க்கிறார். இரண்டு
பையன்கள் நிற்கிறார்கள். இரட்டைக்குழந்தைகள். வித்தியாசம் காணமுடியாதபடி உருவ அமைப்பு.
அதில் ஒருவன் பொய் மட்டுமே கூறுவான். மற்றவன் உண்மை மட்டுமே கூறுவான்.
அவர்களில் ஒருவனிடம் ஒரு கேள்விமட்டுமே கேட்க முடியும். அவன் பொய் சொல்லும் பையனா. உண்மை சொல்லும்பையனா என்று தெரியாது. (இரட்டையர்கள்.) அதற்கு ஒருவன் ஆம் அல்லது இல்லை என்றுமட்டுமே பதில் சொல்லுவான்
அவன் கூறும் பதிலைக்கொண்டு அவர் பாதை சரியாகக் கண்டு பிடித்து பயணத்தை தொடர்ந்தார்
அவர் என்ன கேள்வி கேட்டார் என்பதை ஊகித்து சொல்லுவீர்களா?
ஒரே கேள்வி. ஆம் /இல்லை ஒருபதில் சரியான பாதை கண்டுபிடிக்க வேண்டும்

Post a Comment