விடை
விடை : புதையல்
1)முற்பாதி போய்விட்டால் இருட்டே யாகும் - புதை + அல் => அல் -> இரவு ( அல்லும், பகலும்)
2)முன்னேழுத்து இல்லாவிட்டால் பெண்ணே யாம் -பு + தையல் -> தையல் - பெண்
3)பிற்பாதி போய்விட்டால் ஏவற் சொல்லாம் - புதை + அல் -> புதை
4)பிற்பாதியுடன் முன்எழுத்து இருந்தால் மேகம் - > யல் +பு -> பு+யல் -> புயல்
5)சொற்பாகக் கடைதலைசின் மிருகத்தீனி - பு + ல் - > புல்
6) தொடர் இரண்டாம் எழுத்துமா தத்தில் ஒன்று -> தை

Post a Comment