மூளையுள்ள அனைவருக்கும்
மூன்று நண்பர்கள் ஒரு உணவத்திற்குச் செல்கிறார்கள். அவர்கள்
சாப்பிட்டதிற்கான தொகை $30 எனக் கூறப்படுகின்றது. அவர்களும் அதனை
(ஒவ்வொருவரும் $10 என)க் கொடுத்துவிட்டுச் செல்கிறார்கள். அவர்கள்
செல்லும்போதுதான் அந்த முதலாளி கவனிக்கிறார், அவர்களின் தொகை $25 தான்
என்று. எனவே, அங்கிருக்கும் ஊழியரிடம் $5யைக் கொடுத்து அவர்களிடம்
கொடுக்கச் சொல்கிறார்.
செல்லும் வழியில் அந்த ஊழியர் இந்த $5யை அவர்கள் மூன்று பேர்கள் எப்படிச் சமமாகப் பிரித்துக்கொள்ள முடியும் என்று எண்ணி $2யை எடுத்துக்கொண்டு $3யை அவர்களிடம் சேர்ப்பிக்கிறார். அவர்களும் ஆளுக்கு $1 எனப் பங்கிட்டு எடுத்துக்கொள்கின்றனர்.
அவர்கள் தனித்தனியே கொடுத்தது $10, மீதம் திரும்ப வந்தது $1. ஆக ஒருவர் செலவு செய்த தொகை $9.
ஆக இப்பொழுது, $9 x 3 = $27, ஊழியரிடம் $2 ஆக மொத்தம் $29.
மீதம் $1 எங்கே?

Post a Comment