மூளையுள்ள அனைவருக்கும்
சுற்றி வளையுங்கள் இந்தச் சுட்டிப்பூனையை
அந்த இணைப்பைச் சுட்டி, அந்தச் சுட்டிப்பூனை வெளியில் ஓடிவிடாமல் அதனை அடைத்து விடுங்கள் பார்க்கலாம்.
1. எத்தனை தடைகளை ஏற்படுத்தி அதனை அடைத்தீர்கள் என்பதையும், (இயன்றால் விளக்கமும்)
2. துவங்குமுன் ஒரு திரைப்பிடிப்புப் படமும், (Scree Shot)
3. வெற்றிகரமாகச் சுற்றி வளைத்தபின் ஒரு திரைப்பிடிப்புப் படமும் பிடித்து
அதனையும் அறியத்தாருங்கள் பார்க்கலாம். (வெட்டி ஒட்டுதல் இருப்பின் நான் கண்டுபிடித்துவிடுவேன்.)
உங்கள் கணினிக்கு அதனைத் தரவிறக்கிக்கொள்ள இங்கே சுட்டுங்கள்.

Post a Comment