மூளையுள்ள அனைவருக்கும்
ஒரு செல்வந்தர் அவருக்கு 3 மகன்கள். தான் இறந்தபிறகு சொத்துக்களைச் சமமாகப்
பங்கிட்டுக்கொள்ளவும், தன்னிடமிருந்த 17 விலையுயர்ந்த குதிரைகளை
கீழ்க்கண்டவாறு பிரித்துக்கொள்ளுமாறும் மரணசாசனம் (உயில்)
எழுதிவைத்துவிட்டு இறந்துவிட்டார்.
முதல் மகனுக்கு மொத்தக் குதிரைகளில் 2ல் 1 பங்கும் (�)
இரண்டாம் மகனுக்கு மொத்தக் குதிரைகளில் 3ல் 1 பங்கும் (⅓)
மூன்றாம் மகனுக்கு மொத்தக் குதிரைகளில் 9ல் 1 பங்கும் (1/9)
சொத்துக்களை பங்கிடுவதில் அவர்களுக்கு ஏதும் சிக்கலில்லை. குதிரைகளைப் பங்கிடும்போதுதான் திணறிக்கொண்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியே குதிரையில் வந்த மந்திரி இவர்களின் வாக்குவாதங்களைக் கண்டு தீர்வு ஒன்றைக் கூறுகிறார், அதன்படியே அவர்களும் தங்கள் தந்தையின் விருப்பப்படி குதிரைகளைப் பிரித்துக்கொண்டு மகிழ்ச்சியோடு சென்றனர்.
மதியூக மந்திரியின் தீர்வுதான் என்ன?

Post a Comment