டோரண்ட் கோப்புகளை எந்த மென்பொருளும் இல்லாமல் நேரடியாக தரவிரக்கலாம்.
ஜூலை 17, 2010
பாடல் முதல் வீடியோ வரை டாக்குமெண்ட் முதல் மென்பொருள்வரை அனைத்தும் கிடைக்கும் ஒரே இடமாக இணையத்தில்
வேகமாக பரவிவரும் டோரண்ட் கோப்புகளை எந்த மென்பொருளும்
இல்லாமல் தரவிரக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு.
அத்தனையும் தாண்டி எந்த மென்பொருள் துனையும் இல்லாமல்
நாம் பயன்படுத்தும் இணைய உலாவியிலே நேரடியாக டோரண்ட்
கோப்புகளை தரவிரக்கலாம் இதற்காக ஒரு இணையதளம்
உள்ளது.
இணையதள முகவரி : http://www.kickasstorrents.com
இந்த தளத்திற்கு சென்று நாம் தேடும் பாடலையோ அல்லது
டாக்குமெண்ட் கோப்புகளையோ கொடுத்து தேடவேண்டும்
கிடைக்கும் முடிவுகளில் நாம் தேடிய சரியான டோரண்ட்
கோப்பை தேர்ந்தெடுத்து Direct Download என்ற பொத்தானை
அழுத்தி தரவிரக்க வேண்டியது தான் ஏற்கனவே இதை
தரவிரக்கியவர்கள் நன்றாக இருக்கிறதா அல்லது இல்லையா
என்ற தகவலும் கூடுதலாக கிடைக்கும். தேவையில்லாத
கோப்புகளை இங்கு தரவிரக்கும் போது பல நேரங்களில் நம்
கணிக்கு வைரஸ் வந்துவிடவும் வாய்ப்பு உண்டு அதானால்
ஏற்கனவே தரவிரக்கியவர்கள் கொடுக்கும் பின்னோட்டத்தை
பார்த்த பின்னரே தரவிரக்குவது சிறந்தது.
வின்மணி சிந்தனை ஒரு மனிதன் தனக்கு செய்த தீங்கை மனதால் நினைத்து பார்த்தாலே நாம் அடுத்தவருக்கு துன்பம் செய்ய தோன்றாது. TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.பயணிகளை சுமந்து கொண்டு பறந்த முதல் விமானம் எது ? 2.ஒரே நாளில் விவாகரத்து வழங்கும் நாடு எது ? 3.புதுடில்லியை வடிவமைத்த கட்டிடக்கலைஞர் யார் ? 4.ஒரு கடல் மைல் என்பது எவ்வளவு தூரம் ? 5.இந்தியாவைச் சுற்றி அமைந்துள்ள நாடுகளில் மிகச்சிறிய நாடு எது? 6.குச்சிப்பிடி நடனத்தின் தாயகம் எது ? 7.இந்தியாவின் மிகப் பழமையான செய்தித்தாளின் பெயர் என்ன? 8.போட்ஸ்வானா நாட்டின் கரன்ஸியின் பெயர் என்ன ? 9.உலகின் முதல் அருங்காட்சியகம் எது ? 10.இன்றும் மரத்தினால் செய்த செருப்பை உபயோகிக்கும் நாடு எது? பதில்கள்: 1.டக்ளஸ் DC-3, 2.டொமினிகன் குடியரசு,3.லட்டியன்ஸ், 4.1-925 கி.மீ,5.பூடான்,6.ஆந்திரா,7.மும்பை சமாச்சார்,8.புலா, 9.ஆஸ்ரமாலியன்,10.செயிண்ட் நிக்கலஸ். இன்று ஜூலை 16
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.உலகின் முதல் நகரங்கள் எப்போது தோன்றியது ? 2.எழுத்துக்கலையை அறிமுகப்படுத்தியவர்கள் யார் ? 3.எவரெஸ்ட் சிகரத்தை அதிகத்தடவை ஏறியவர் யார் ? 4.இரண்டு தேசியக்கொடிகள் உபயோகத்தில் உள்ள நாடு எது ? 5.5 மணி நேரம் பகல் 5 மணி நேரம் இரவாக அமைந்துள்ள கிரகம்(கோள்)எது? 6.உலகின் ஏழுமலை நகரம் எது ? 7.சிங்கங்களின் கர்ப்பகாலம் எத்தனை மாதம் ? 8.பேசும் மொழி, எழுதும் மொழி வேறு வேறாக உள்ள மொழி எது? 9.நம் நாட்டின் முதலாவது வங்கி எது ? 10.இந்தியாவில் மே தினம் முதன் முதலாக எங்கு கொண்டாடப்பட்டது ? பதில்கள்: 1.கி.மு.3500-ல், 2.சுமேரியர்கள்,3.அங்கரிடா ஷெர்பா, 4.ஆப்கானிஸ்தான்,5.ஜூபிடர் கிரகம்,6.ரோம் நகரம்-இத்தாலி, 7.30-36 மாதங்கள்,8.சீன மொழி,9.1770 -ஹிந்துஸ்தான் வங்கி 10.பம்பாயில்.
Post a Comment