உலகத்தமிழ் முக்கியச்செய்திகள் அனைத்தையும் பகுதி வாரியாக காட்டும் பயனுள்ளதளம்
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.வாஸ்கோடாகாமா எந்த ஊரில் பிறந்தார் ? 2.வானொலியைக் கண்டுபிடித்தவர் யார் ? 3.அசைவ உணவால் ஏற்படும் நோய்களின் பெயர் என்ன ? 4.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைப்படகின் பெயர் என்ன? 5.அமைதிப் பெருங்கடலின் அமைவிடம் எது ? 6.இந்தியாவின் தென்கோடி பகுதி எது ? 7.ஜூடோ எந்த நாட்டின் தற்காப்புக் கலை ? 8.ஓம்ஸ் விதியை அமைத்தவர் யார் ? 9.கற்ப்பூரம் எந்த மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது ? 10.ஹோமியோபதி எந்த நாட்டின் மருத்துவம் ? பதில்கள்: 1.போர்சுக்கலில் சைனஸ் ,2. மார்க்கோனி, 3. ஜீனோஸிஸ், 4.விபுதி,5.சந்திரன், சோழர்கள்,6.இந்திரா முனை, 7.ஜப்பான், 8. ஜார்ஜ் சைமன் ஓம்ஸ் 9.பைன்,10.ஜெர்மனி
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.புறஊதாக் கதிர்களை உருவாக்கும் மூலம் எது ? 2.உலகின் மிகப்பெரிய இரயில் நிலையம் எங்குள்ளது ? 3.நீரில் கரையாத சர்க்கரை எது ? 4.பசு எத்தனை மாதத்தில் கன்று ஈனும் ? 5.நாக்குப்பூச்சியின் இருப்பிடம் எது ? 6.சூயஸ் கால்வாய் எப்போது திறக்கப்பட்டது ? 7.வைகை அனை எந்த மாவட்டத்தில் உள்ளது ? 8.இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதி யார் ? 9.ஈராக்கின் தலைநகரம் எது ? 10.பூவாது காய்க்கும் மரங்கள் எவை ? பதில்கள்: 1.சூரியன்,2. நீயூயார்க், 3. பாலிசேக்ரைட்,4.பத்து மாதத்தில் 5.மனிதக்குடல் , சோழர்கள்,6.1869, 7.தேனி, 8. டாக்டர் இராதாகிருஷ்ணன் 9.பாக்தாத்,10.பலா,அத்தி,ஆல்
மே 8, 2010
தமிழ்நாட்டு செய்திகள், உலகச்செய்திகள்,விளையாட்டு , பத்திரிகை ,வார இதழ்கள் , தமிழில் முன்னனி பிளாக் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்,
என பல வகைகளில் உள்ள முக்கியச் சிறப்பு செய்திகள் அனைத்தையும்
உடனுக்கூடன் விரைவாக ஒரே தளத்தில் இருந்து கொண்டு தெரிந்து
கொள்ளலாம் இதைப்பற்றித்தான் இந்த பதிவு.
படம் 2
கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு தமிழ் இணையதளத்திற்க்கும்
சென்று செய்தி படிக்க இந்த அவசர யுகத்தில் நேரம் போதாது. நமக்கு
அனைத்து தமிழ்செய்திகளையும் ஒரே இடத்தில் உடனடியாக ஒவ்வொரு
தமிழ் இணையதளத்தின் முக்கிய செய்திகளின் தலைப்பை கொடுத்து
உள்ளனர் இதில் நாம் அனைத்து தமிழ் இணையதளங்களையும் முக்கிய
தமிழ் பிளாக்குகளின் தற்போதைய செய்திகளையும் ஒரே இடத்தில்
இருந்து தலைப்பை சொடுக்கி அந்த இணையதளத்திற்க்கு சென்று
பார்க்கலாம். நம் நேரத்தை சேமித்து நமக்கு பிடித்த செய்திகள் அல்லது
நாம் தெரிந்து கொள்ள விரும்பும் செய்திகளை உடனடியாக பார்க்க
உதவும் இந்த இணையதள முகவரி : http://thakaval.info
தகவல் இன்போ தளத்தின் வலது பக்கம் இருக்கும் Thaval info என்ற
மெனுவின் மேல் நம் மவுஸை கொண்டு சென்றதும் படம் 2 -ல்
இருப்பது போல் தெரியவரும் இதில் நாம் எந்த வகை தகவல் பார்க்க
வேண்டுமோ அந்த வகையை சொடுக்கி தகவல் பார்க்கலாம்.
வின்மணி சிந்தனை
மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் அரசியல்வாதி
பிச்சை எடுத்து உடலை வளர்ப்பவன் தான்.வியர்வை சிந்தி
உழைக்கும் உழைப்பாளியிடம் இருந்து கொள்ளை அடிக்கும்
பணம் உனக்கு இறுதி காலத்தில் பயன்படாது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.வாக்காளர் அடையாள அட்டை எந்த மாநிலத்தில்
அறிமுகப்படுத்தப்பட்டது ?
2.மனித உடலில் மிகப்பெரிய சுரப்பி எது ?
3.மலேசியாவின் கரன்சி எது ?
4.காந்த கேடயமாக எந்த இரும்பு பயன்படுகிறது ?
5.கர்ணனுடன் தொடர்புடைய ஆபரணம் எது ?
6.இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாக உள்ள மாநிலம் ?
7.புரதசத்துக்கள் எதனால் உற்பத்தியாகிறது ?
8.பாலைப் பதப்படுத்தும் முறையை கண்டுபிடித்தவர் யார் ?
9.ராஜஸ்தானின் பழைய சரித்திர கால பெயர் என்ன ?
10.உலகத்தின் மிகப்பெரிய வைரம் எது ?
பதில்கள்:
1.அரியானா,2. ஈரல், 3.ரிங்கிட்,4.தேனிரும்பு,
5.கவச குண்டலம்,6. உத்திரபிரதேசம்,7.அமினோ அமிலத்தால்,
8. லூயி பாஸ்டர்,9.குந்தவ நாடு,10.குல்லீனியன்
இன்று மே 8
Post a Comment