Tuesday, August 3, 2010

பேசும் இணையதளம்

இந்த இணையதளம் சென்று நாம் விரும்பும் வார்த்தையை டைப் செய்த பின்னர் Say it என்ற மெனுவில் கிளிக்பண்ணினால் திரையில் இருக்கும் அனிமேஷனில் மனித உருவம் போன்று உருவாக்கப்பட்டுள்ள உருவம் நாம் டைப் செய்துள்ள வார்த்தையை அப்படியே கூறும். ஆங்கிலம் மட்டுமில்லாமல் பிரெஞ்சு, ஸ்பானிஷ் போன்ற மொழிகளிலும் கூறும் வகையில் அமைத்திருக்கிறார்கள்.

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo