Monday, November 29, 2010

முனுகன்னு தேங்க

முனுகன்னு தேங்க  அதில் நேய்யநிரைப்பி வச்சி

அனந்த அஞ்சுமலை ஏறி  அய்யன் பதம் பணிந்திடனும்

ஏற்றிடு ஏற்றிடு எங்களைமேலே
  நம்பிகைவச்சொம் உன் அருள்மேலே 
வேண்டிட வேண்டிட வந்தருள்வாயே மோகனசுந்தரனே

தாங்கும் இருமிடிதான் அது அய்யன் திருவடிதான்
விதிபாராம் குறைச்சிடும்தான்  நம்ம பாவம் மறஞ்சிடும்தான்

சொல்லுங்க சொல்லுங்க அய்யனின் நாமம்
சொல்லிட சொல்லிட வந்திடும் யோகம்
கல்லென்ன முல்லென்ன காடென்ன மேடென்ன  அய்யன் இருக்கையிலே

கரிமலை ஏறி நாமயிரங்கிடும் பொது நம்ம
ஆரிகரந்தானே வந்து கைகொடுப்பானே

அய்யனின் சக்தியை வந்திங்க பாரு
சொன்னது சொன்னது சத்தியம் பாரு

நாளென்ன பொழுதென்ன வினைஎன்ன
 செய்யும் அய்யன் இருக்கையிலே

துயபதினெட்டு படியில் பாதம் படும்போது
வரும் துன்பம் நொடியினிலே நம்மை   விட்டுப்பரக்குதையா

கற்பூர ஆரத்திகாட்சியை பாரு சத்திய  
மூர்த்தியின் கீர்த்தியை பாரு

கந்த மலைமேலே நம்ம சாந்தமகராச அனந்த
வானவெளியிலே ஒரு ஜோதியாய் வந்தனே

ஆயிரம் ஆயிரன் சூரியன் இங்கே 
பாருங் பாருங்க ஐயனை அங்கே

பாத்திட்ட பாத்திட்ட  கண்களும் கோடி தந்திடு என்னய்யனே

Leia mais...

குருசாமி சபரிமல

 கன்னிசாமி
குருசாமி  சபரிமல எங்கிருக்கு சொல்லுங்க சாமி
முதல் முதல மாலைக்கிபோறேன்  கன்னிசாமி நா கன்னிசாமி
குருசாமி
மலையால  தேசத்திலே  கன்னிசாமி மலைமேலே
 
வீற்றிருப்பார்  மனிகண்டசாமி
  கன்னிசாமி
குருசாமி அஞ்ஜிமலை  எப்படிதான் போகுனுனு சொல்லுங்க சாமி
முதல் முதல மாலைக்கிபோறேன்  கன்னிசாமி நா கன்னிசாமி
குருசாமி
விரதமிட்டு  போகுனுமே கன்னிசாமி வீரமணிகண்டனையே
வேண்டுனும் சாமி
  கன்னிசாமி
குருசாமி விரதமுமே  எத்தனைநாள்  தெரியலசாமின்
முதல் முதல விரதம் காதத்   கன்னிசாமி நா கன்னிசாமி
குருசாமி
நாற்பதுநாள் விரதமுமே கன்னிசாமி  ஏற்பதையே
செய்யவேணும் கேளுங்க சாமி
  கன்னிசாமி
குருசாமி  என்ன உடை உடுத்தவேண்டும்  சொல்லுங்க சாமி
முதல் முதல அணிய போறேன் கன்னிசாமி நா கன்னிசாமி
குருசாமி
நிலவண்ண வெட்டி துண்டு கன்னிசாமி  வேற்றுடம்பு 
துளசிமாலை சூடுனும் சாமி
  கன்னிசாமி
குருசாமி வேறென்ன  செய்யா வேண்ண்டும் சொல்லுங்கசாமி
முதல் முதல மாலைக்கிபோறேன்  கன்னிசாமி நா கன்னிசாமி
குருசாமி
போதையுடன் களியாட்டம் கன்னிசாமி
பொறுப்புடனே நீக்கவண்டும்  கன்னிசாமி

பாதணிய அணியவேண்டாம் கன்னிசாமி
நடைபாதை கல்லும் முள்ளும்
கன்னிசாமி
குருசாமி உருவத்திலே மாறுதல் என்ன  சொல்லுங்க சாமி
முதல் முதல மலைக்கிபோறேன் கன்னிசாமி
குருசாமி
முடிதிருத்தம் செய்யவேண்டாம் கன்னிசாமி
முனிவரைபோல  மாரவேன்ன்டும் கன்னி சாமி
கன்னிசாமி
குருசாமி எப்படிதான் புறப்படுனும் சொல்லுங்க சாமி
முதல் முதல மலைக்கிபோறேன் கன்னிசாமி
குருசாமி
இருமுடிதான் கட்டுனுமே கன்னிசாமி எல்லோருமே
புறப்படணும்  கன்னிசாமி
கன்னிசாமி
குருசாமி மலை ஏறி செய்வது  என்ன சொல்லுங்கா சாமி
முதல் முதல மலைக்கிபோறேன் கன்னிசாமி
குருசாமி
சரணம் மிட்டுபாடுனுமே கன்னிசாமி பேட்டைதுள்ளி
ஆடனுமே கன்னிசாமி
கன்னிசாமி
குருசாமி புனித நீரில் குளிக்கனுமா சொல்லுங்க சாமி
முதல் முதல மலைக்கிபோறேன் கன்னிசாமி
குருசாமி
பம்பையிலே நீராடி கன்னிசாமி
பக்திமயமாகவே ஆக வேண்டும்  கன்னிசாமி
கன்னிசாமி
குருசாமி மலை ஏறி செய்வதென்ன  சொல்லுங்க சாமி
முதல் முதல மலைக்கிபோறேன் கன்னிசாமி
குருசாமி
சரம் கொத்தி வெடிபோட்டு கான்னிசாமி
சரணம் சொல்லி நடக்கணுமே  கேளுங்க சாமி
கன்னிசாமி
குருசாமி சாமி பாதம் காண்பது எப்போ  சொல்லுங்க சாமி
முதல் முதல மலைக்கிபோறேன் கன்னிசாமி
குருசாமி
18 படியேறி  கன்னிசாமி  பரவசமாய்
கானுவோமே பாருங்கசாமி

Leia mais...

Saturday, November 27, 2010

pallikattu

பள்ளிக்கட்டு சபரிமலைக்கு சாமி அய்யப்ப
கல்லுமுள்ளு காலுக்குமேத்தை சரணம் அய்யப்ப

குருவீரமணி சாமி பாடியபாட்டி  
அது அகலவில்லையே நெஞ்சை விட்டு

அச்சங்கோவில் அரசெசரணம்
ஆரியங்காவு ஆயாசரணம்

பந்தலனாட்டின் பாலகன் அய்யா
மங்கலருபா பம்பாவச 

சாமியே அய்யாப்போ அய்யப்போ  சாமியே

பம்பாகரையே தொட்டில் உனக்கு
பம்பாதீபம்  ராத்திரிவிலக்கு

ஹரிவாராசனம் செவியில் தாலாட்டு
குருவேநிந்துருவதனம் காட்டு

கல்லிடும் குன்றே காண்க அழகே
சின்முத்திரையே சங்கரந்தியே

அலுதானதியே மலையே மேடே
வான் புலி ஏறும் குருவே சரணம்

சந்தானம் வைத்தால் சனி அண்டாது
பந்தளம் என்றால் பயன் அண்டாது

சரணம் விழித்தால் கொலான்டாது
சபரிபக்ததை துன்பம் அண்டாது

வாவர் தோலா வில்லாளி வீரா
மோகினிருபா வீரமநிகன்ன்டா

சரம்கொத்தியாளில் சத்தியம் நீயா
நறுமனபுங்க வனமால்பவனே

கர்புரதீபம் உனக்கேயப்பா
மங்கள மேளம் உன்க்கேயப்பா

பதினெட்டு படிகளில் பூஜை உனக்கே
கதியென நின்றோம் கத்தருல்வாயே

முத்திரை தேங்காய் நிரம்புது உனக்கே
நெய்யும் மெய்யும் உச்சிஎருமே

கானகம்  வளர்ந்த ஹரின் புத்திரா 
நின் பாதம் பற்றியே கானகம் வந்தோம் 

 மேலும்  மேலும் உயர வைத்திடு
நாளையும் தொலையும் சாதகமாக்கு

வெல்லும் தமிழை என்வசமாக்கு
சொல்லும் சொல்லை சாத்தியமாக்கு

கார்த்திகை விரதம் கவசமகுமே
நாம் தோலும் தெய்வம் சபரினாதனே

பத்து பன்னிரெண்டு தென்னங்கன்னு தோப்பே
சுத்தி சுத்தி உன்சன்னதிவருவேன்

Leia mais...

Friday, November 26, 2010

sannathiyil kattum katti

  சபரியில் வாழும் சிவகரி பால
சரணம் சொல்லும் நாவில் வாவ
மலை முடியில்  வாழும் மாதவ செல்வா
மாலை அணிந்த மார்பில் நீ வா
கரிமலையாலும்  கானகவாச
கருநீல ஆடையில் குடிபுக நீவ
தினசரிபுஜையில்  தரிசனம் நீதா

குருவீன் குருவே அய்யப்ப  உன் திருவடி சரணம் ஐயப்பா

கண்ணிமுலையின் காவல் தெய்வமே
கண்ணிமார்களின் பூஜையில் நீவா
பொன்னம்பலத்தில் மின்னும் விளக்கே
எங்கள் வீட்டு ஜோதியில் நீவா
காந்தமலையில் தவழும் மனமே
சந்தானம் அணிந்த சிந்தனையில் நீவா
நீலி மலையின் நித்யவாசமே
நீல ஆடையில் நித்தமும் நீவா


தவசியகவே தனித்து நின்றவ
துளசிமாலையும் துலங்கிட நீவா
மனிவும் ஆடிட மலையில் வந்தவ
மார்கழி பூஜையில் மலர்ந்தொடிவா
விழியுடன் பேசும் தினதயாலா
விரதம்ம் காக்க  விரைந்தோடிவ
புன்னகை அணிந்த பரிமலவாச
எண்ணிய பொழுதே எழுந்தொடிவ

வன்புலிஎரும் கலியுகவரத
              புகுந்து வழங்க்கிடுவாயே
பந்தள மண்ணில் சிந்திய மலையே
சிந்தனையில் வந்து நிறைந்திடுவாயே
மகிஷ்சின் தலையி நர்த்தனம் செய்தாய்
மனதில் நுழைந்து நடம்மிடுவாயே
கரிமல யானையில் அமரும் தேவ
குருவெனஇருந்து  வலியினை காட்டு

காட்டில் கிடைத்த தையல் நீயே
வீட்டில் நுழைந்து விரைந்திடுவாயே
புலியுடன் பழகும் புண்ணியன் நீயே
எங்கள் உறவென வந்திடுவாயே
இருமுடி எடுத்த இறைவனும் நீயே
பலமுடிகக்க பரிவுடன் வருக
பொருவலி நடந்த குருவரன் நீயே
பலவளிதிறக்க புறப்புடுவாயே


பேரூர் தோடே  போய்யானதியே
வாரும்  என்றிட  வந்திடுவாயே
அழுத நதியே ஆண்மைவிலகே
தொளுதவன் கையில் எழுந்திடுவாயே
கல்லிடும் குன்றே  கரிமலை தோடே
சொல்லும் சரணத்தில் கிடைதிடுவையே
ஆளைவட்ட சேனாதிபதியே
அடிமைகள் எங்களை வாலவைப்பாயே

கோட்டை படியே கோமள வடிவே
நாட்டமெல்லாம் உந்தன் மடியே
பாச்ம குலமே பகவதி மகனே
அஷ்டயோகமும் நீதான் எமக்கே
மாளிகபுரமே மங்கள வடிவே
காநிகைஎல்லாம் எங்கள் மனமே
கும்பலதொடே குலவளிபாடே
உண்பலத்தாலே வலுகிரோமே

அச்சன் கோவில் அரசன் நீயே
இச்சைகொண்டோம் உந்தன் மேலே
ஆரியங்காவு பெரியலந்திரையே
 ஓரிடம்வேண்டும்  உந்தன் அடியில்
குலத்துபுலையில் தவழும் கநீயே
ஆளைக்கும்போதே அபயம் தருக்க
எரிமேலி வாழும் ஏகாந்த வாசா
எமபயம் தனை எரித்திடுவீடுக




வாவரின் தோழா வன்புலிவாச
வறுமை திற விரைந்தே வருக
கடுத்த்சாமியே கற்பூர ஒளியே
எடுத்தகாரியத்தில் நீயே நிறைக்க
சபரிபீடமே சந்தனருபாமே
தவறு செய்யாத மனநிளைதருக
அப்பாச்சி மேடே இப்பச்சி குழியே
எப்போதும் எம்மை அனத்தருல்வாயே

சந்தனவிரும்பும் சன்முகநேச
வந்தனம் செய்யும் வக்கினைதருக
இருமுடிவிரும்பும் ஈசனின் மைந்த
பலப்படி உயர பக்குவம் தருக்க
கற்புரபிரியனே கனபதிநேச
பாதகமலங்கள் பரியுடன் தருக்க
கதளிபலமாய் கனியும் தேவா
சித்ரா மனமே சடுதில் தருக்க


இருமுடி கட்டில் கலக்கும் தேவ
பற்றையருக்கும் பதமலர் தருக்க
காணி பொன்னில் கரையும் தேவ
கழகமில்லா வளமே தருக்க
முத்திரைகாய்யில் புலரும் இறைவா
முகத்தில் உன்பெயர் மட்டுமே தருக்க
நெய்யில் உருகும் நெடுமான் மகனே
கை அதைபிடித்து கரைசெர்பாயே

அன்னதானமே ஆருயிர் மருந்தே
பொன்னும் பொருளையும் வலமாக தருக்க
கண்ணிசாமியே கருணை மொழியே
என்னும் செயலில் ஜெயமாய் வருக
துளசியில் வாழும் துய்மநிமார்பா
சிந்தனையி கசடு சேராது காக்க
கற்பூர ஒளியே கானகமருந்தே
தப்பாமல் எம்மைகாத்திடுவாயே

மார்கழியில் மலரும்  மாமலைவாச
பொய்யும் புரட்டும் நிக்கிடுவாயே
பொங்கலில் மலரும் திங்கள் ஒளியே
பொறுத்திடும் குணமது எடுத்தேதருக
பனிமலை சிறந்த பரம தாலே
பணியும் குணமது பண்புடன் தருக்க
சபரியில் தவழும் சர்வேஸ்வரனே
உயிர்களை ஆனைக்கும் உள்ளமே தருக்க

மோகினி பெற்ற  மாதவன் முனியே
மோகம் அறுப்பது உந்தன் வேலை
அரியவன் பெற்ற பெரியவன் நீயே
ஆசை அறுப்பது உந்தன் வேலை
வாபரனை அணைத்த வன்புலிநேச
  விளவினை அறுப்பது உந்தன் வேலை
பந்தள வளந்த பலவிநேத
பாவம் பொறுப்பது உந்தன்பாதம்

பகவான் வடிவே பகவதி மடியே
பனிமலை கடந்திட பணிவுடன் வருக
தேவன் வடிவே தேவிமடியே
தேகபலமத்தை திடமாய் தருக்க
கட்டும் கட்டே கட்டின் நிறையே
கரிமலை கடந்திட கனிவுடன் வருக
பதினெட்டு படியே பரமனின் உருவே
பாதபலதனை பலமாய் தருக்க

சர்குருவடிவே சந்தன சிலையே
சபரி கடந்திட சடுதியில் வருக
அரனார் ஒளியே ஆதிசிவன் நிறையே
சரணம் சொல்லும் வாக்கில் நிறைக்க
நீல நிற ஆடை சூடும் கனியே
நீலிமலை கடந்திட விரைவா வருக
மாலைவிளக்கே மங்கள முடியே
விரதம் காக்க விரைந்தே வருக

மூவாறு படியே நாவார சொன்னோம்
பாதார பிந்தம் படியென தருவாய்
கற்பூர ஆழியை கனியுடன் சொன்னோம்
பொற்பாதம் இரண்டும் இப்போதே வேண்டும்
கொடிமரதனை கதியென கொண்டோம்
அடிகள் இரண்டும் அவசியம் தருக்க
சன்னதி நடையே  சகலமும் என்றோம்
நிம்மதி நிம்மதி தந்தருள்வாயே

குருவின் குருவே அய்யப்ப  உன் திருவடி சரணம் அய்யப்ப


Leia mais...

Wednesday, November 24, 2010

ஒன்னாம் திருப்படிக்கு

 
 
ஒன்னாம்  திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா
ஜெவ்வது சந்தானம் குங்குமம தான் சுட்டினோம்
நாளும்  எங்கள் வாழ்வில் வாசம் காண செய்வாயே

2 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா
நெய்விழக்கு ஏற்றினோம் நெய்யுருக்க பாடினோம்
பாடு எங்கள் வீடுவாசல் காப்பாய் நீதானே

3 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா
புமலை சுட்டிநேம் துபங்கள் காட்டினோம்
நாணம்  கல்வி செல்வம்  யாவும் தருவாய் நீதானே

4 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா
தேங்காய் உடச்சதும் ஆரத்தி காட்டிநேம்
வினைகள் யாயும் விலகுது இங்கே எல்லாம் உன்னாலே

5 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா 
புவளே அர்ச்சித்து சொன்னோமே மந்திரம்
உன்னைகாணும் ஆவல்தானே ஓடிவந்தோம்

6 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா 
படியை தொட்டு கும்பிட்டோம் சரணம் சொல்லி குப்பிட்டோம்
வரணும் வரணும் வரணும் நீயே  எதிரில் நீயே  ஐயப்பா

7 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா
வேதங்கள்  நாளும் சொல்லியே திருபடிகள்  ஏறினோம்
எங்கள் சந்ததி வாழ வைக்கும் சாஸ்தா நீதானே  

8 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா
வில்லாளி வீரனே வீரமணி கண்டனே
நாளும் நல்ல எண்ணம் தந்து காப்பாய் நீதானே

9 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா
ஆதாரம் நீதானே அவதாரம் என்றோமே
காலம் நேரம் மாறும் போதும் காப்பாய் நீதானே

10 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா
எந்நாளும் பாலகன் ஆனாலும் நாயகன்
பாசம்நேசம் காட்டும் தாயாய் ஆனாய் நீ தானே

11 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா 
எல்லாமே நீ என்று கண்டோமே நாம் இன்று
சொல்லும்  பொருளும் சுவையு எல்லாம்   நீயே ஐயப்பா

12 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா
கண்நீசாமி  முன்னாலே நங்கவரோ பின்னாலே
உன்னை காண  இன்னும் கோடி எங்கள் பின்னாலே  

13 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா
சண்டை ஒழிகேக்குது கோவில் மணி சேருது
அய்யன் நாமம் தேனாய் மாறி காதில் பாயுது

14 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா 
சந்நிதானம் வாசலில் சந்தானம் குங்குமம் மணக்குது
இருமுடிஎல்லாம் கோபுரம் போல எதிரே தெரிகிறது  

15 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா 
சாமிகளில் காவிதான்  அய்யன் கொடி யகுது
காமாக்ரோத மோகமேல்லாம் தானே மாயுது

16 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா 
அய்யன் திரு சந்நீதி  போன்னம்பலமாகுது
மின்னும் திரு ஆபரணம் தானே சாட்ச்சி  ஆகுது

17 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா 
ஞான வடிவாகவே அய்யன் முகம் மின்னுதே
கணக்கான கண்கள் பம்பா வெள்ளம்மானதே  

18 திருப்படிக்கு  சாமி சரணம் அய்யாப்பா  
கற்பூர ஆரத்தி கண்முன்னே காண்கிறோம்
அய்யன் நேரில் வந்தான் இங்கே   சரணம் சொல்லுங்க

சாமியே சரணம் ஐயப்பா



Leia mais...

Tuesday, November 23, 2010

sbhari yatirai

சாமி போன்னய்யாப்ப சரணம் போன்னய்யப்பா
சாமியில்லாத  ஒரு சரணம் இல்லை அய்யாப்பா

 போன்னபலதொடே அச்சங்கோவில் அரசே
திருக்கோவில் தெருகின்றதே

கண்ணில் அனந்த பம்பா சொட்டு சொட்டு நீராய்
தரை இறங்கி உனைதேடுதே

கண்ணிமுல கனபதிவந்தார் மலைஎரிவர வரமும்தந்தார்
வாவரைய்யா வழிகாட்டினார்  புதகனம் யாவும் துனையாகினார்

போன்னுபடிஎரி சன்னதிக்குவருவோம் இன்னும் கொஞ்ச நேரத்திலே
நெய்யிரக்கி  உனக்கு அபயொசெகம் செய்வோம் காட்டு அம்பல குட்டுகுள்ளே

அய்யா மணிகண்டா  குருநாத எங்கள் மனுது உனைகான ஏங்கிடுதே

கண்ணிமுல கனபதிவந்தார் மலைஎரிவர வரமும்தந்தார்
வாவரைய்யா வழிகாட்டினார்  புதகனம் யாவும் துனையாகினார்

அய்யா அய்யாப்பா எங்கள் மெய்யியும் நெய்யும்  நியாப்பா

அதல கிதழசுதல ரசதள மகதல  பதலாதி சப்தயோகமும்
ஏலடுக்குமாளிகையாக்கி  சபரிமளையாம் ராஜமண்டலத்தில் அவ்பாசனம் இட்டு
சின்முத்திரை காட்டி  வீரவிழிகளும் விலைமதிப்பில்லா புன்னகையும் கொண்டு
நெய் அபிஷேகம் மேனியில் வழிய  மாயத்திரை  அகற்றி நானா  நிலை தந்தருள 
யோகநிலை கொண்ட பகவானே அய்யாப்பா

அபயம் அருளும் உன் வளகரத்தில்  பிரிந்திருக்கும் முன்ருவிரல்களும்
அந்த மும்முர்த்திகளும் நானே என்குதோ

ஆனந்த மயமான உன் புன்னகை அய்யன்  நானிருக்க என் வேதனை என்குதோ
பதியாமல் பதியும் பாதங்களுடன்   உன் அமர்ந்த கோலம்
உடனே எளுந்துவருவேன் என்குதோ
அய்யா அய்யாப்பா உன்னை கண்ணார கண்டதும்
கடந்துவந்த கரடுமுரடான பாதையி பிரம்மாண்டம்  மறந்தாதே
மீண்டும்மீண்டு உன் மலைஎரிவரும் வரம் கோட்டு
உள்ளம் உருகி கேஞ்சிதே  செய்த பாவத்தை எண்ணி
என்மனம் ஒடுங்கி கதறுதே  என்சன் உடம்பு  பிடியாய் ஒளிந்து கொல்லுதே
ஜபுலங்களும்   அடங்கி சரணாகதி என்கிதே
புன்யோகாக புன்னகை சுரியகிரனமாய் தூரத்திலிருந்து தலுவுதே

என் என்னமோ கேட்க நீனைத்த  என்மனம்
புரண்டு தடுதடுத்த நாவில்  தடுமாறியதே

ஜிவநெல்லாம்  சேர்ந்து புரண்டெழுந்து  கண்களில் தத்தளிக்குதே
இருவிழி கண்ணீர் இருமுடிநேய்யாய் உருகி  வடியுதே

Leia mais...

Monday, November 22, 2010

Enge manakkuthu

சாமியே சாமியே சாமியே

எங்கே  மணக்குது  சந்தானம் எங்கே மணக்குது
அய்யாப்பாசாமி கோவிலிலே சந்தானம் மணக்குது

என்னமனக்குது மலையில் என்னமனக்குது 
இன்பமான உதுவத்தி அங்க்கேமனக்குது

என்னமனக்குது மலையில் என்னமனக்குது 
வீரா மணிகண்டன் சன்னதியில் நெய்யும்  மணக்குது

ஆண்டவனின் சன்னதியில் அருளும் மணக்குது
அய்யன் மார்கள் உள்ளத்திலே அன்பு மணக்குது

பள்ளிகட்ட சுமந்துகிட்ட பக்திபிரக்குது -அந்த
பனிமலையில்  ஏறிடவே சத்திபிரக்குது

பகவான பார்த்துப்புட்டா பாவம் குறையிது
பதினெட்டாம் படியும் தொட்ட வாழ்வும் இனிக்குது

சாமிதிந்தக தோம்தோம் அய்யாப்பா  தோம்தோம்

பேட்டைதுள்ளி ஆட்டும் பொது மனமும்  துள்ளுது
அய்யன் பெரலகை காண உள்ளம் ஆசை கொல்லுது

காட்டுக்குள்ளே சரணகோஷம் வானை பிளக்குது
வீட்டைமறந்து பக்தற்குட்டம் காட்டில் இருக்குது

பூங்காவான தோப்புக்குள்ளே பவனிவருகிறார்
அயான் வேங்கையின்மேதேறி வந்து வரமும் கொடுக்கிறார்

நோம்பிருந்து வருவோரை கத்துநிர்கிறார்
ஓங்கார நாதத்திலேயே எழுந்து வருகிறார்

சாமி அய்யாப்பா சரணம் அய்யாப்பா

Leia mais...

kannanum sivanum

கண்ணனும்  சிவனும் சேர்ந்து  கண்டது முத்து
கண்ணன் பொண்ணாகவே மாறியது மாபெரும் குத்து

நாள் முதலாய் பாடுபட்டோம் நன்மை இல்லையே
நாடுதோறும் அலைந்து பார்த்தோம் உண்மை இல்லையே

ஆள்பவனே அச்சங்கோவிலே அரசன் இல்லையா
அதை அடைந்தவர்க்கு எந்நாளும் பயமும் இல்லையே

சாமி பிறக்கும்போது  எதையும் கொண்டுவந்ததில்லை
சாமி இறக்கும் பொது எதையும் கொண்டு போவதுமில்லை

இருக்கும்வரைக்கும்  சாமி சரணம் என்கிற சொல்லை
இயம்புவோர்க்கு இதையத்தில கவலையே இல்லை

நம்ம ஆரியங்காவு  குளத்து புல பாலான பாரு
நம்ம காரியங்கள் கைகுடும் சபரியை நாடு

அடியவருக்கு திறந்திருக்க  அய்யனின் வீடு
அனைவருக்கும்  ஜோதிகாட்டும் போன்னபலமேடு

சாமி தரையில்தான்  துண்டை விரிச்சி படுக்க சொன்னாரு
நம்ம தலையிலதான் இருமுடியை  சுமக்க வசாரி
மாலை போட்ட சாமிவீட்டில் அருந்த சொன்னாரு
மாலை போடாத சாமிவீட்டில் வேண்டாம் என்றாரு
மண்ணாசை பொன்னாசை வேணாம் என்றாரு
மனிதரோடு மனிதனாக வாழவச்சாரு
சாமி அருவதுனால் முடிந்துடன் இருமுடிக்கட்டு
ஹரிகரசுதனின் பாதத்தை தொட்டு
சாமியே சரணம் என்று சொல்லவசசாறு
சபரி படி 18 நிக்கவச்சாறு
பகவானின் திருபடிகள் பொண்ணு 18 அதை ஏரி
சென்றால் துன்பம்போகுது நெஞ்சத்தை விட்டு

Leia mais...

Sunday, November 21, 2010

kattum katti





சந்நிதியில் கட்டும் கட்டி   -வந்தோமப்பா அய்யாப்பா
சபரிமல காடு தேடி   - வரோமப்பா அய்யாப்பா
கட்டுமுடி ரெண்டு கட்டி -வந்தோமப்பா அய்யாப்பா
கந்தமல ஜோதிகான - வரோமப்பா அய்யாப்பா

சபரிமலை பயனதான்ப்பா சாமி வழித்துணையா  வந்து சேரப்ப

குருசாகி காலதொட்டு -வந்தோமப்பா அய்யாப்பா
குடி ஒரு சரணம்மிட்டு- வரோமப்பா அய்யாப்பா
புளிஎரும்  உன்னநினைச்சு -வந்தோமப்பா அய்யாப்பா
புல்லரிக்க சரணம்மிட்டு - வரோமப்பா அய்யாப்பா

காந்தமல ஜோதியாணவ  என்க்காவளாக வந்து சேரப்பா

கார்த்திகையில் மாலையிட்டு -வந்தோமப்பா அய்யாப்பா
கனிவாக விரதம் வெச்சி - வரோமப்பா அய்யாப்பா
மணிமணியாய் மாலையிட்டு -வந்தோமப்பா அய்யாப்பா
மார்கழியில் புசவச்சி - வரோமப்பா அய்யாப்பா

குருசாமி சொன்னபடி -வந்தோமப்பா அய்யாப்பா
குடிநேள்ள விரதம் வெச்சி - வரோமப்பா அய்யாப்பா
கர்ப்ப சாமி உன்ன நினைச்சி -வந்தோமப்பா அய்யாப்பா
கால மாலை புசைவச்சி - வரோமப்பா அய்யாப்பா

கருப்பு பச்சை ஆடை கட்டி -வந்தோமப்பா அய்யாப்பா
மனுசுக்கு ஒரு லாடம் கட்டி- வரோமப்பா அய்யாப்பா
துளசியில மாலைகட்டு -வந்தோமப்பா அய்யாப்பா
சரணகோஷம் பாட்டுகட்டி - வரோமப்பா அய்யாப்பா

நிலவண்ண ஆடை கட்டி -வந்தோமப்பா அய்யாப்பா
நித்தம் உன்ன மனதில் கட்டி - வரோமப்பா அய்யாப்பா
நெய் போட்டு விளக்கேத்தி -வந்தோமப்பா அய்யாப்பா
நேரம் ஒரு பாட்டுகட்டி - வரோமப்பா அய்யாப்பா

உத்தருவு  வந்ததேன்னு -வந்தோமப்பா அய்யாப்பா
ஊருக் கெல்லாம் ஓலையிட்டு - வரோமப்பா அய்யாப்பா
உச்சிமல போறதேன்னு -வந்தோமப்பா அய்யாப்பா
உறவுக்கெல்லாம்  ஓலையிட்டு - வரோமப்பா அய்யாப்பா

முத்ததொரு முடியும் கட்ட -வந்தோமப்பா அய்யாப்பா
முத்திரையில்  நெய் பிடிச்சி - வரோமப்பா அய்யாப்பா
முன்னும் ஒருகட்டும் கட்ட -வந்தோமப்பா அய்யாப்பா
பின்னும் ஒரு கட்டும் கட்ட - வரோமப்பா அய்யாப்பா

வீட்டையெல்லாம்  தம் மறந்து -வந்தோமப்பா அய்யாப்பா
காட்டைமட்டும் மனதில் வைத்து - வரோமப்பா அய்யாப்பா
சொந்தம்மேல்லாம்  தம்மறந்து -வந்தோமப்பா அய்யாப்பா
ஜோதி மட்டும் மனதில் வச்சி - வரோமப்பா அய்யாப்பா

வன்புலிபோல் வாகனத்தில் -வந்தோமப்பா அய்யாப்பா
பாலியாறு வழிகடந்து - வரோமப்பா அய்யாப்பா
சேரநாடு தம் புகுந்து -வந்தோமப்பா அய்யாப்பா
சேரும் இடம் தான்னினைச்சி - வரோமப்பா அய்யாப்பா


வழியில் பல ஆலையங்கள் -வந்தோமப்பா அய்யாப்பா
வணக்கம் பல சொல்லிக்கிட்டு - வரோமப்பா அய்யாப்பா
பச்சபசே தோட்டமெல்லாம் -வந்தோமப்பா அய்யாப்பா
உந்தன் முகம் பாத்துகிட்டு - வரோமப்பா அய்யாப்பா

கொட்டையத்த தான் கடந்து -வந்தோமப்பா அய்யாப்பா
கோட்டைவாசல் எருமேலி - வரோமப்பா அய்யாப்பா
எருமேலி சீமையில -வந்தோமப்பா அய்யாப்பா
எரனங்க்கிசும்மா பேட்ட துள்ள - வரோமப்பா அய்யாப்பா

வாவருக்கு சலாம் போட்டு -வந்தோமப்பா அய்யாப்பா
வண்ணங்கள புசிகுட்டு - வரோமப்பா அய்யாப்பா
சரக்கொலு  ஏந்திக்கிட்டு -வந்தோமப்பா அய்யாப்பா
சாயங்கள புசிகிட்டு - வரோமப்பா அய்யாப்பா

பச்சையிலையை கட்டிக்கிட்டு -வந்தோமப்பா அய்யாப்பா
மேளதாளம் குத்திகிட்டு - வரோமப்பா அய்யாப்பா
திந்தகத்தோம்  ஆடிகிட்டு -வந்தோமப்பா அய்யாப்பா
சாஸ்தா உன்னை வணங்க்கிபுட்டு - வரோமப்பா அய்யாப்பா

பெருவழித திறந்திருக்கே -வந்தோமப்பா அய்யாப்பா
குருசாமி முன்னடக்க - வரோமப்பா அய்யாப்பா
நந்தவனம் தான்வனங்கி -வந்தோமப்பா அய்யாப்பா
கொடினடைய தான் நடந்து - வரோமப்பா அய்யாப்பா

பேருரு தொடுமேல -வந்தோமப்பா அய்யாப்பா
போரிபோட்டு புசைபன்னி - வரோமப்பா அய்யாப்பா
கோட்டை படி அதைநெருங்கி -வந்தோமப்பா அய்யாப்பா
இளைஎடுத்து புசபன்னி - வரோமப்பா அய்யாப்பா

சிவபெருமான் வந்தயிடம் -வந்தோமப்பா அய்யாப்பா
சிர்மிகுந்த கானகத்தில் - வரோமப்பா அய்யாப்பா
காளைகட்டி காய்யுடைச்சி -வந்தோமப்பா அய்யாப்பா
அடுத்த அடி அலுகந்தி - வரோமப்பா அய்யாப்பா

அழுகை நதி தான்இறங்கி -வந்தோமப்பா அய்யாப்பா
ஆருதல  குளிச்சிபுட்டு - வரோமப்பா அய்யாப்பா
அடியில் ஒரு கல்லெடுத்து -வந்தோமப்பா அய்யாப்பா
ஆழிபுசை பண்ணிபுட்டு - வரோமப்பா அய்யாப்பா

அசராம சரணம் சொல்லி -வந்தோமப்பா அய்யாப்பா
அழுதமேடு அதில் ஏறி - வரோமப்பா அய்யாப்பா
கல்லெடுத்து குன்றில் இட்டு -வந்தோமப்பா அய்யாப்பா
கனிவாக சரணம் சொல்லி - வரோமப்பா அய்யாப்பா

பிஞ்சி பாறை கோட்டையில -வந்தோமப்பா அய்யாப்பா
இருந்து ஒரு புசைபன்னி - வரோமப்பா அய்யாப்பா
உடும்பாற உச்சியிலே -வந்தோமப்பா அய்யாப்பா
உக்காந்து புசப்பன்னி - வரோமப்பா அய்யாப்பா

முச்சா உன் முச்செடுத்து -வந்தோமப்பா அய்யாப்பா
முக்குழியும் தான்கடந்து - வரோமப்பா அய்யாப்பா
பேச்சா உன் பேச்செடுத்து -வந்தோமப்பா அய்யாப்பா
பெரியமல கரிமளையும் - வரோமப்பா அய்யாப்பா

கடினமப்ப கரிமளையும் -வந்தோமப்பா அய்யாப்பா
கால் கடுக்க உச்சி ஏறி - வரோமப்பா அய்யாப்பா
கிடுகிடுவென இறக்கமப்ப -வந்தோமப்பா அய்யாப்பா
குடுகுடுவென கிழிறங்கி - வரோமப்பா அய்யாப்பா

சிரியான வட்டதில -வந்தோமப்பா அய்யாப்பா
சில்சிலுனு  காத்துவாங்கி - வரோமப்பா அய்யாப்பா
கலைப்புதிர ஓய்வெடுத்து -வந்தோமப்பா அய்யாப்பா
கட்டேடுத்து சரணம் சொல்லி - வரோமப்பா அய்யாப்பா

பெரியவன்முன் பெயர் சொல்லி -வந்தோமப்பா அய்யாப்பா
பெரியான வட்டதில - வரோமப்பா அய்யாப்பா
சலசலன்னு பம்பையாறு -வந்தோமப்பா அய்யாப்பா
பெருவழிக்கு நன்றி சொல்லி - வரோமப்பா அய்யாப்பா

பம்பையில தலமுலிகி -வந்தோமப்பா அய்யாப்பா
பாவங்கள ஆதில் கழுவி - வரோமப்பா அய்யாப்பா
அன்னதான படையில்யிட்டு -வந்தோமப்பா அய்யாப்பா
அழகழகா தீ பம்மிட்டு - வரோமப்பா அய்யாப்பா

கண்ணிமுலன் சன்னதியில் -வந்தோமப்பா அய்யாப்பா
கணபதியை கைதொழுது - வரோமப்பா அய்யாப்பா
அன்னாந்த நீலிமல -வந்தோமப்பா அய்யாப்பா
அய்யா உன் கைபிடிச்சி - வரோமப்பா அய்யாப்பா

நீலிமல ஏற்றம் ஏறி -வந்தோமப்பா அய்யாப்பா
அப்பாச்சி மேடு தொட்டு - வரோமப்பா அய்யாப்பா
சபரிபிடம் கயுடைச்சி -வந்தோமப்பா அய்யாப்பா
சரம் கொத்தி அம்புவிட்டு - வரோமப்பா அய்யாப்பா

சந்நிதிக்கு ஓட்டமாக -வந்தோமப்பா அய்யாப்பா
அம்பலத்தின் வாசலிலே - வரோமப்பா அய்யாப்பா
பக்கம் ஒரு காய்யுடைச்சி -வந்தோமப்பா அய்யாப்பா
பதினெட்டு படியேறி - வரோமப்பா அய்யாப்பா

பதினெட்டு படியேறி -வந்தோமப்பா அய்யாப்பா
சாஸ்த உன் முகம்கான - வரோமப்பா அய்யாப்பா

ஐயான் நடைவாசல் -  திருக்குத்ப்பா அய்யாப்பா
மெய்யாறும் திருமேனி -தெரியுதப்பா அய்யாப்பா
அய்யா உன் அழகு முகம்  -   தெரியுதப்பா அய்யாப்பா
ஆனந்த கண்ணீராய்  -வழியுதப்பா அய்யாப்பா

அழகுமுகம் கண்டோம் அய்யாப்பா நாங்க ஆனந்தமே
கொண்டோம் அய்யாப்பா

பொன்னாரும் திருமேனி  -சாமிசரணம் அய்யபபா
கண்ணோடுகளுக்குதப்ப  -சரணம் சரணம்  அய்யாப்ப
பார்க்க பார்க்க சலிக்காதே  -சாமிசரணம் அய்யபபா
அய்யாஉன் திருக்காட்சி -சரணம் சரணம்  அய்யாப்ப

சாமிசரணம் சரணம் அய்யாப்பா
உந்தன் திருவடியே சரணம் அய்யாப்பா


       RaKa

Leia mais...

Saturday, November 20, 2010

அக்கட சூடு

அக்கட சூடு அக்கட சூடு  சபரிமல 
இக்கட சூடு இக்கட சூடு  காந்தமல

காட்டுவழி பயணமப்ப  அய்யாப்ப நாங்க 
பாட்டுபாடி படிகடந்தோ அய்யாப்பா

போட்டி துள்ளி ஆடுவோம் குட்டமாக
 ஏறுவோம் சந்நிதானம் பாக்கபோரோமே
சாமி திந்தகத்தோம் பாடபோரோமே

சபரி சபரி அழக அய்யாப்பா சபரி சபரி அழக

அல்லினோடு அல்லினோடு சன்னிதானம
இல்லினோடு இல்லினோடு வேதகோசமா

குட்டமோ பெரும்குட்டம் அய்யாப்பா  உளுந்து
  போட்டாலே பணியாரம் அய்யாப்பா   

பதினெட்டு படி  எருனும் கட்டுநிரையை இறக்கணும் 
சாமியே  மெனு கோசம் போடுனும்
ஆனந்தமா  பொலபொலநு  அலுதுநிக்கணும்

அவிடநோக்கு அவிடநோக்கு ஜோதி தரிசனம்
இவிடநோக்கு இவிடநோக்கு சாமி தரிசனம்

ஆணைபுளி குட்டமப்பா அய்யாப்பா அது
பாதகாட்ட பறந்து வந்தோ அய்யாப்பா 

சரகுத்தி ஆலிலே சரணம் ஒன்னு போடவே
சந்நிதான கதவு திறக்குமே சாமி
எட்டு பார்க்க புன்னகைக்குமே

உதர்தேக்கு உதர்தேக்கு பம்பாவிளக்கு
 இதற்தேக்கு இதற்தேக்கு பாதஜவ்வாவு

ஜஞ்சுமலை  வழியெல்லாம் அய்யாப்பா 
உனக்கு தட புடலான புஜையப்பா  அய்யாப்பா

திரிஎடுத்து தங்குறோம் சவட்டி சவட்டி நடக்கிறோம்
 ஹரிவராசனம் கேக்குதே சாமி
படபடநு நெஞ்சி பறக்குதே

Leia mais...

Friday, November 19, 2010

ayyappan songs (tamil )



பிள்ளையார்

உமாபதியே உலகம் என்றாய். ஒரு சுற்றினிலே வலமும் வந்தாய்.

இவர் நம்ம பிள்ளையார்..


பிள்ளையார் பிள்ளையார்  பெருமைவாய்ந்த  பிள்ளையார்
ஆற்றங்கரை  அருகிலும் அரசமரத்து  நிழலிலும்
வீற்றிருக்கும் பிள்ளையார்  வினைகள் தீர்க்கும் பிள்ளையார்
ஆறுமுக வேலனுக்கு அண்ணனான பிள்ளையார் - நேரும்
துன்பம் யாயுமே தீர்த்து வைக்கும் பிள்ளையார்
மஞ்சளால செய்யணும்  மண்ணினால செய்யணும்
ஜந்து  தெழுத்து மந்திரத்தை  நெஞ்சில்  ஆழ்த்தும்  பிள்ளையார்
அவள் பொறி  கடலையும்  அரிசி மாவு  கொளுகட்டையும்
கவலையின்றி  தின்னுவர் கவலைகளை போக்குவர்
கலியுகத்தின் விந்தைதனை காணவேண்டி அனுதினம்
எலியின்  மீது ஏறியே  இஷ்டம்  போல  சுற்றுவர்

தந்தனதாம்




தந்தனதாம்  பாட்டுபாடி  கன்னிசாமி  -நாங்க
திந்தகதேம்  ஆட்டமாடி துள்ளுவோம்  சாமி  -2
கந்தசாமி  தம்பி நம்ம  சொந்தசாமி
நம் சிந்தனயில்  வந்திடுவார்  ஜய்யப்ப  சாமி

சரணகோஷம்  போட்டுவிட்டால்  ஜய்யப்ப  சாமி
பரவசம் கொண்டிடுவர்  ஜய்யப்ப  சாமி
எரிமேனி  பேட்டைதுள்ளி  வந்தவர்க்கெல்லாம்
அருள்  வழியை காட்ட வந்தார் ஜய்யப்ப  சாமி

குலத்து புழையில் குடியிருக்கும்   ஜய்யப்ப  சாமி
நம் பிழைகளை பொறுத்திடுவர்  ஜய்யப்ப  சாமி
அச்சங்கோவில்  ஆண்டவனம் ஜய்யப்ப  சாமி
ஆரியங்காவு  அய்யவம்  ஜய்யப்ப  சாமி

அழகு  மலை  சபரியிலே  ஜய்யப்ப  சாமி
எழிலுடனே  காட்சிதந்தார் என்  அப்பா  சாமி
ஏழுலகம் ஆட்சி செய்வர்  என்  அப்பா  சாமி
குவும் வினை  திர்திடுவர்  என்  அப்பா  சாமி

வட்ட நெல்ல

வட்ட நெல்ல பொட்டு வைத்து  வடிவழக  இருப்பவனே
வரிபுலி  வாகனனே அய்யாப்பா  வந்து  உன்ன  பாக்கவறோம்  மெய்யப்ப

எத்தனையே  மலையிருக்க  அத்தனையும் தான்  கடந்து
சபரி மலை ஆண்டவனே  அய்யாப்பா
சந்நியசயாய்  நின்றவனே மெய்யப்ப

உச்சிமலை தனிலே  ஒய்யாரமாய் அமர்ந்தவனே
பச்சைமால்  வடிவழக  அய்யாப்பா
பரதேசியாய்  நங்கவறோம்  மெய்யப்ப

கண்ணனும் சிவனும் சேர  கைதனிலே  பிறந்தவேனே
ஜய்யப்ப  தெய்வமான  ஜய்யப்ப
காந்தமல  ஜோதி  ஆனாய்  மெய்யப்ப

எரிமேனி பேட்டை துள்ளி பம்பையிலே  திர்த்தம்  ஆடி
நீலி மலை எத்ததிலே  ஜய்யப்ப
நிக்க வச்சி சொக்க வைப்பாய் மெய்யப்ப

கொடினடைய

கொடினடைய  கொடினடைய  போவது தென்ன இருமுடிய
கொடினடைய கொடினடைய  போவதெல்லாம் இருமுடித

கொட்டைபடியின் வழியே புகுந்து
போகும் பயணம்  சபரிக்கு  விருந்து 
காட்டுல  காட்டில  கட்டுமுடி
காவலுக்கு சாமி உண்டு சரணம் விழி

அடைமலையோ  கடுங்குளிரோ  நடப்பது  யாரு சாமிகள
அடைமலையோ  கடுங்குளிரோ  நடப்பது  எல்லை சாமிகளே
அலுதமேடு  அலறவைதலும் 
உச்சிகரிமலை  உரிடிவிட்டலும்
ஜய்யான  குப்பிட்டு   சரணத்தில
 பத்திரமா செர்திடுவர்  பம்பையில

நீலிமல நெடிய மல  ஏறியது  யாரால
நீலிமல நெடிய மல  ஏறியது அய்யநல

சபரி பீடம் தாண்டினவேகம் 
சன்னதிவசலில்  தரிசன கோலம்
கண்ணிலே அய்யனின் போன்னுமுகம் 
இனிமேல் யாருக்குவேண்டும்  வரம்


சரணங்களே சரணங்களே  சமிபதம் சரணங்களே


கன்னிசாமி கவனம் சாமி

கன்னிசாமி கவனம் சாமி
கார்த்திகையில் மாலை போட்ட கன்னிசாமி
மார்கழியில் கட்டும் தாங்கி கன்னிசாமி
 மனிகன்ன்டனை பார்கபோறாய்  கன்னிசாமி

அச்சகோவில் ஆண்டவனை கன்னிசாமி
 அச்சம்மின்றி தரிசிப்பாய் கன்னிசாமி
ஆரியங்காவு  ஈசனை  கன்னிசாமி
  ஆனந்தமாய்  தரிசிப்பாய் கன்னிசாமி

எரிமேனி நாதனைய  கன்னிசாமி 
ஏகாந்தமாய் தரிசிப்பாய் கன்னிசாமி
காளைகட்டி நாதனையே கன்னிசாமி
கண்குலீர தரிசிபாய் கன்னிசாமி

அழுத நதியிலே கன்னிசாமி
  ஆனந்தமாய் நீராட்டு  கன்னிசாமி
அழுத்தாமல ஏற்ரதிலே  கன்னிசாமி
அழுதுகொண்டு  ஏறுறையே கன்னிசாமி

கரிமலை ஏற்ரதிலே கன்னிசாமி
 கண்ணீரை சிந்துரையே  கன்னிசாமி
பம்பா நதியிலே கன்னிசாமி
பாவங்களை போக்கிடுவாய் கன்னிசாமி

நீலி மலை ஏற்ரதிலே கன்னிசாமி
நிக்காம ஏறவேண்டும் கன்னிசாமி
சபரி பிடதையே கன்னிசாமி
 சந்தேஷமாக காணவேண்டும் கன்னிசாமி

சரம் குன்றியளிநேலே  கன்னிசாமி
அம்புசரம் இடவேண்டும் கன்னிசாமி
18 படுயிலே கன்னிசாமி
பதறாமல் ஏறவேண்டும் கன்னிசாமி

கருப்பு சாமியே கன்னிசாமி
கலங்காமல் தரிசிப்பாய் கன்னிசாமி
காந்தமல ஜோதியே கன்னிசாமி
கண்குளிர தரிசிப்பாய் கன்னிசாமி

 தள்ளாடி தள்ளாடி

தள்ளாடி தள்ளாடி நடை நடந்து  நாங்க
சபரிமளைநோக்கிய  வந்தொமைய்யா

கார்த்திகை நல்லநாளில்  மாலையும் போட்டுக்கிட்டு
காலையிலும் மாலையிலும்  சரணங்கள் சொல்லிக்கிட்டு

இருமுடியை கட்ட வேண்டி  இன்பமாக பாடிகிட்டு
ஈசன்மகனே  உந்தன் இருப்பிடத்தை தேடிக்கிட்டு

பேட்டைகளும் துள்ளிக்கிட்டு வேஷங்களும் போட்டுக்கிட்டு
 நாங் வேடிக்கையாக  வந்தொம்மைய்யா

காணாத காட்ச்சி  எல்லாம் கன்னாரா  கண்டுகிட்டு
காடு மலையெல்லாம்  கால் நடையா  நடந்துக்கிட்டு

பம்பையிலே  குளித்துவிட்டு  பாவங்களை துளைத்துவிட்டி
பக்தர்களெல்லாம்  குடிநின்று  பஜனைகன் பாடிகிட்டு

படியேறி போகும்போது பக்கம் ஒரு காய் உடைத்து
பாலனே உன்னை பார்த்து பார்த்து சொக்கிகிட்டு 

நெய்யிலே குளிக்கும் போது நேரிலே பார்த்துக்கிட்டி
ஜய்யப்ப  சரணம்  என்று அற்பெடுது  பாடிக்கிட்டி

சுழிபோட்டு


சுழிபோட்டு  செயலேதுவும்  தொடங்கு  பிள்ளையார்
சுழிபோட்டு  செயலேதுவும்  தொடங்கு

அதன் துனையலே சுகம் குடும் தொடர்ந்து
அழியாத பெரும் செல்வம்  அவனே - தில்லை
ஆனந்த  குட்டத்தின் மகனே

வழியின்றி வேலன் அவன் திகைத்தான்
குறவள்ளி அவள் கைபிடிக்க துடித்தான்

மறந்துவிட்ட அண்ணனையே  நினைத்தான்
மறு கணத்தினிலே  மகில்சியிலே திகைத்தான்

கேட்டதெல்லாம்  கொடுத்துவரும்  பிள்ளை
அவன தீர்த்தி செல்ல வார்த்தைகளேயில்லை இல்லை

ஆட்டம் மென்ன பாட்டம் மென்ன அனைத்தும்
அவன் நாட்டம் இன்றி எவ்வாறு நடக்கும்

தும்பிக்கை நம்பிக்கை  கொடுக்கும் -வரும்
துன்பம்யவும் முன்னின்று தடுக்கும்

அன்ஜெயின்  ஒருபதம் எடுக்கும்  -அவன்
அசைந்துவர  அருள் மணிகள் ஒலிக்கும்

சரணமப்பா





சரணமப்பா  சரணமப்பா சாமியே
 சாமியப்ப சரணமப்பா சாமியே

கார்த்திகையில் மாலையிட்டோம்

நேர்த்தியுடன் மண்டலமும்
நினையுடனே விரதம்ப்பா சாமியே 
தினம் இருந்துவந்தோம் உன்னைக்கான சாமியே

காலைமாலை வேலையெல்லாம் கருத்துடனே
புஜையப்பா கலியுகத்து தெய்வமே  சாமியே
நாங்க கானதினம் வேண்டிநேமே   சாமியே

குருவருள நம்பிகிட்டு இருமுடியை ஏந்திக்கிட்டு 
ஒருமனச வந்தோமே சாமியே
உன் திருமுகத்த பாக்கத்தானே சாமியே

                                                                                     சரணமப்பா

எரிமேலி  பெட்டியிலே அருமையாக துள்ளி ஆடி

திந்தகத்தோம் கொசம்யிட்டோம் சாமியே -அட
ஆனந்த  வேஷம் மீட்டோம் சாமியே

வேட்டுசத்தம் கேக்கையிலே காட்டுக்குள்ள பாக்கையிலே 
கொட்டைவவர்  நடந்து சென்றார் சாமியே
அந்த தரிசனத்த  என்னசொல்ல சாமியே

போருர்தொடு காட்டு வழி தேவதைகள் குட்டதுக்கு
 பொறியை போட்டு வணங்கிவந்தோம்  சாமியே
அங்கே புதிய காற்று விசுதைய சாமியே
                                                                                          சரணமப்பா

அழுகை நதிகுளிக்கையிலே  பளையவினை 
களிவிபுட்டோம்    பழுது என்று  எதுவும்யில்ல சாமியே -அட
பக்திவந்து செர்ந்ததப்ப  சாமியே

கல்லெடுத்து மேட்டினிலே எரிந்தபோது எங்களுக்கு
 ராமாயண  நினைப்புவன்தது சாமியே
அணைகட்டி அணில்  நடக்கும் சாமியே

கரிமலை ஏற்ரதிலே காலும் கையும்   நினைப்பு மறந்து
காந்தமலை  நினைச்சு வந்தோம் சாமியே
கரிமலையின் உச்சியில் நின்றோம் சாமியே 

                                                                                    சரணமப்பா

ஆனவட்டம் புளிவட்டம் காட்டுக்குள்ள அத்தனையும்

  அய்யன் சொன்ன திட்டவட்டம்  சாமியே
விரத சட்டதிட்டம் அவன் போட்டது சாமியே

பம்பை நதி திரத்திலே  பந்தளத்து அய்யனுக்கு
 பம்பை விளக்கு எத்திவச்சொம் சாமியே
அந்தபாலனுக்கு தீர்த்தி செய்தோம் சாமியே

நிலிமலை  சாரலிலே பம்பை நதி கரையிலே 
கண்ணிமுல கணபதிக்கு சாமியே 
நாங்க தோப்புகரணம் போட்டு வந்தோம் சாமியே

                                                                                         சரணமப்பா

நிலிமலை தாண்டி விட்டோம் சன்னிதானம்

பாத்துப்புட்டோம் நிசுமந்த பயனச்சி சாமியே
எங்க நெஞ்சமெல்லாம் நிரந்துபோச்சி சாமியே

சத்யமான  போன்னுபடிகள் 18 எரிவந்தோம்
சாஸ்தாவின் சன்னதிக்கு சாமியே
அந்த மகரதிபம் பார்திடதன் சாமியே

லோகத்திலே ஒரு கோலம் வானத்திலே ஒரு
கோலம்  நாணத்திலே திருகோலம் காட்டினாய்
மவுனத்தில புன்னகையை காட்டினான்
                                                                                சரணமப்பா

எங்ககருப்பசாமி





எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி
எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி
எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி

அக்கினியில் பிறந்தவராம் அரனாரின் மைந்தன் அவன்

எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி

முன்கொண்டைகரன் அவன் முன்கொவகரன் அவன்

சந்தன போட்டுக்கற சபரிமலை காவல்காரன்
எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி

சடைமுடிகாரன் அவன் சாமிகளை காத்திடுவான்

சல்லடையை கட்டிவறான் சாஞ்சி சாஞ்சி ஆடிவரன்

எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி


வில்லுபாட்டு பாடிவறான் விதவிதமா ஆடிவர

பந்தம் கையில் புடிச்சிவரன் பாடிவேட்டை ஆடிவரன்

எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி


அச்சகொவில் ஆண்டவனுக்கு எதிராக இருப்பவராம்

பதினெட்டு படிகளுக்கு காவலாக இருப்பவனம்

எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி


காட்சியை  கட்டிவர கையருவ காட்டிரா

மிசையை முரிக்கிவரன் முச்சந்தில் நடந்து வரா

எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி


விள்ளளிவீரனுக்கு வீரமணிகண்டனுக்கு

இருமுடியை சுமக்கும் போது பாது காக்க வருபவனம்

எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி


கற்பூர ஆளிமுன்னே கடவுளாக நின்றிடுவார்

கருப்பு வெட்டி கட்டிக்கிட்டு பாவங்களை போக்கிடுவார்

எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி


எங்ககருப்ப  வார  எங்க கருப்பசாமி

கார்மேகம் போல்வர
அந்தாவர இந்தவர
நாகமல்லி கொண்டுவர
முன்கொவகாரன்வர
அருவலு தூக்கிவர
செவ்வது வசக்கரன்
வெள்ளி பிரம்பு கொண்டுவர
வேகமாக ஆடிவர
வேகமாக ஓடிவர
வட்டசட்டமாக வர
பம்பா நதி திரத்திலே
கருப்பன் வரும் வேளையிலே
பம்பா நதி குளிச்சுவரன்
கருப்பசாமி ஆடிவரன்
கரண்டளவு  தண்ணியிலே  
தள்ளிக்கொண்டு வாறனப்ப
முட்டியளவு தண்ணியிலே
முளிகிகொண்டுவரணப்ப
அரை அளவு தண்ணியிலே
துள்ளி கொண்டு ஓடிவர
கழுத்தளவு தண்ணியிலே
கருப்ப சாமி நிந்திவர
எங்க கருப்ப ஓடிவர
பம்பையிலே குளிச்சிவர
பங்காக வரனைய
அந்தவர இந்தவர
பெரியான வட்டம் வர
சிரியன வட்டம் வர
கரிமளையும் ஏறிவர
பகவதியை வணங்கிவர
 கரியிலதொடு வர
ஏலவங்க்கவல் கடந்து வர
முக்குளியை தண்டிவரன்
அழுத மேடி உச்சிவரா
அலுதையிலே குளிச்சிவர
காலைகட்டி தொட்டு வர
புங்கவனம் புகுந்து வர
எரிமேலி வாரானையா
வாவர் சாமி குட வர
உச்சந்தல கட்டிவர
புலியாட்டம் ராஜவர
சபரிமலை காவல் காரன்
ஆங்காரமாய் ஓடிவர
தமிழ் நாட்டு எல்லையிலே
தாண்டி தாண்டி வரனைய
செங்காட்ட கருப்பவர
தென்காசி சுடலை வர
ஆங்காரமாய் வரனையா
ஆவேசமாய் வரரையா
காவலாளி வாராராய்ய
பாபநாச கோட்டை குள்ளே
வனபெச்சி குடவர
எங்க கருப்ப சாமி
கருப்ப வர கருப்ப வர
ஆங்காரமாய் ஓடிவர
ஆவேசமாய் தேடிவர 



சபரிமலை போகபோறோம்

சபரிமலை போகபோறோம்  தன்னானே நானே
நாங்க சாஸ்தாவ பாக்க போறோம்   தில்லாலே லேலோ

அரசமர சாமிகிட்ட
நாங்க அய்யன் மாலை போடப்போறோம்
கால மாலை குளிக்க போறோம்
நாங்க கறுப்புவேட்டி கட்டப்போறோம்
இரவுபகல் முழிக்க போறோம்
நாங்க ஈசன் அடி நினைக்க போறோம்
உரை எல்லாம் அலைக்கப்போறோம்
நாங்க உயரப்பந்தால் போடப்போறோம் 


இருமுடிகள் கட்டுரைத்த
நாங்க திருவிலவ நடத்த  போறோம்
அய்யப்பமார் சாமி நாங்க
நாங்க பேரு அன்னதானம் நடத்தப்போறோம்
அய்யப்ப சாமி ஊர்வலத்தில
நாங்க திருவிளக்க என்திவறோம் 

காரு பஷ்சுனு எடுத்துகிட்டு
நாங்க கட்டுகள நிறைக்கப்போறோம்
300  பேர் சாமி நாங்க
நாங்க மோட்டார் வண்டியில ஏறப்போறோம்
ஆறுகுளம் எல்லாம் பாக்கபோறோம்
எல்லா ஆளையமும் பாக்கபோறோம்

பழனி மலசாமிகிட்ட
நாங்க பஞ்சாமிர்தம் வாங்கப்போறோம்
பெருவலியில் நடக்கப்போரோன்
நாங்க பேட்டைதுள்ளி ஆடப்போறோம்
பம்பையில முளுகப்போறோம் நாங்க
செய்த பாவங்கள கழுவப்போறோம்
பதினெட்டாம் படி ஏறப்போறோம்
நாங்க பக்தியில திளைக்கப் போறோம்


கடாலும் ராஜா நீ

கடாலும் ராஜா நீ  கரிமலை வாசநீ 
களையவும் தந்திட நீ வா
நாடாளும் பந்தணனும்  கொண்டாடும்  பாலன் நீ
எமையாளும் பெருமானே நீவா

கீதங்கள் இசைத்தொமே பாதங்கள்
பணிந்தோமே ஞனத்தின் ஒளியே நீவா
விராதங்கள் கொண்டோமே உன்புஜை
 கண்டோமே சாமியே சரணமப்ப

ஜெயமுண்டு பலமுண்டு  நலமுண்டு   வழமுண்டு
வில்லுண்டு வினையில்லையே  - எங்க
குருசாமி  அருள் உண்டு மணிகண்டன்  பாதம்முண்டு
தயமுண்டு பயம்மில்லையே  ( எங்க )

பணிஉண்டு துனிஉண்டு  அன்போடு முடிகொண்டு
நோப்புண்டு உனைகனவே  - நெய் கொண்டு
வரும் மாந்தர்  நெஞ்சினிலே நீ உண்டு
கண்மணியே பொன்மணியே நீவா

பக்திக் ஒரு அழுகாமலை முக்திக்கொரு அருள்மாமலை
சக்திக்கொரு  சபரிமலை தேவா
சித்தனருள் சித்த நீ  பித்தன் மகிழ் புத்ரா நீ
தத்துவத்தின்  மணியே நீ வா

காடுண்டு  மேடுண்டு கல்லுன்டு முல்லுண்டு
குடவரும் உன்துனைதனே
குணமுண்டு  தான முண்டு குளம்வாழ  வழியுண்டு
குடவரும்  உன்துணை தானே





 

Leia mais...

சபரிமலை போகபோறோம்

சபரிமலை போகபோறோம்  தன்னானே நானே
நாங்க சாஸ்தாவ பாக்க போறோம்   தில்லாலே லேலோ

அரசமர சாமிகிட்ட
நாங்க அய்யன் மாலை போடப்போறோம்
கால மாலை குளிக்க போறோம்
நாங்க கறுப்புவேட்டி கட்டப்போறோம்
இரவுபகல் முழிக்க போறோம்
நாங்க ஈசன் அடி நினைக்க போறோம்
உரை எல்லாம் அலைக்கப்போறோம்
நாங்க உயரப்பந்தால் போடப்போறோம் 


இருமுடிகள் கட்டுரைத்த
நாங்க திருவிலவ நடத்த  போறோம்
அய்யப்பமார் சாமி நாங்க
நாங்க பேரு அன்னதானம் நடத்தப்போறோம்
அய்யப்ப சாமி ஊர்வலத்தில
நாங்க திருவிளக்க என்திவறோம் 

காரு பஷ்சுனு எடுத்துகிட்டு
நாங்க கட்டுகள நிறைக்கப்போறோம்
300  பேர் சாமி நாங்க
நாங்க மோட்டார் வண்டியில ஏறப்போறோம்
ஆறுகுளம் எல்லாம் பாக்கபோறோம்
எல்லா ஆளையமும் பாக்கபோறோம்

பழனி மலசாமிகிட்ட
நாங்க பஞ்சாமிர்தம் வாங்கப்போறோம்
பெருவலியில் நடக்கப்போரோன்
நாங்க பேட்டைதுள்ளி ஆடப்போறோம்
பம்பையில முளுகப்போறோம் நாங்க
செய்த பாவங்கள கழுவப்போறோம்
பதினெட்டாம் படி ஏறப்போறோம்
நாங்க பக்தியில திளைக்கப் போறோம்

Leia mais...

எங்ககருப்பசாமி





எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி
எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி
எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி

அக்கினியில் பிறந்தவராம் அரனாரின் மைந்தன் அவன்

எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி

முன்கொண்டைகரன் அவன் முன்கொவகரன் அவன்

சந்தன போட்டுக்கற சபரிமலை காவல்காரன்
எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி

சடைமுடிகாரன் அவன் சாமிகளை காத்திடுவான்

சல்லடையை கட்டிவறான் சாஞ்சி சாஞ்சி ஆடிவரன்

எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி


வில்லுபாட்டு பாடிவறான் விதவிதமா ஆடிவர

பந்தம் கையில் புடிச்சிவரன் பாடிவேட்டை ஆடிவரன்

எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி


அச்சகொவில் ஆண்டவனுக்கு எதிராக இருப்பவராம்

பதினெட்டு படிகளுக்கு காவலாக இருப்பவனம்

எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி


காட்சியை  கட்டிவர கையருவ காட்டிரா

மிசையை முரிக்கிவரன் முச்சந்தில் நடந்து வரா

எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி


விள்ளளிவீரனுக்கு வீரமணிகண்டனுக்கு

இருமுடியை சுமக்கும் போது பாது காக்க வருபவனம்

எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி


கற்பூர ஆளிமுன்னே கடவுளாக நின்றிடுவார்

கருப்பு வெட்டி கட்டிக்கிட்டு பாவங்களை போக்கிடுவார்

எங்ககருப்பசாமி அவர் எங்ககருப்பசாமி


எங்ககருப்ப  வார  எங்க கருப்பசாமி

கார்மேகம் போல்வர
அந்தாவர இந்தவர
நாகமல்லி கொண்டுவர
முன்கொவகாரன்வர
அருவலு தூக்கிவர
செவ்வது வசக்கரன்
வெள்ளி பிரம்பு கொண்டுவர
வேகமாக ஆடிவர
வேகமாக ஓடிவர
வட்டசட்டமாக வர
பம்பா நதி திரத்திலே
கருப்பன் வரும் வேளையிலே
பம்பா நதி குளிச்சுவரன்
கருப்பசாமி ஆடிவரன்
கரண்டளவு  தண்ணியிலே  
தள்ளிக்கொண்டு வாறனப்ப
முட்டியளவு தண்ணியிலே
முளிகிகொண்டுவரணப்ப
அரை அளவு தண்ணியிலே
துள்ளி கொண்டு ஓடிவர
கழுத்தளவு தண்ணியிலே
கருப்ப சாமி நிந்திவர
எங்க கருப்ப ஓடிவர
பம்பையிலே குளிச்சிவர
பங்காக வரனைய
அந்தவர இந்தவர
பெரியான வட்டம் வர
சிரியன வட்டம் வர
கரிமளையும் ஏறிவர
பகவதியை வணங்கிவர
 கரியிலதொடு வர
ஏலவங்க்கவல் கடந்து வர
முக்குளியை தண்டிவரன்
அழுத மேடி உச்சிவரா
அலுதையிலே குளிச்சிவர
காலைகட்டி தொட்டு வர
புங்கவனம் புகுந்து வர
எரிமேலி வாரானையா
வாவர் சாமி குட வர
உச்சந்தல கட்டிவர
புலியாட்டம் ராஜவர
சபரிமலை காவல் காரன்
ஆங்காரமாய் ஓடிவர
தமிழ் நாட்டு எல்லையிலே
தாண்டி தாண்டி வரனைய
செங்காட்ட கருப்பவர
தென்காசி சுடலை வர
ஆங்காரமாய் வரனையா
ஆவேசமாய் வரரையா
காவலாளி வாராராய்ய
பாபநாச கோட்டை குள்ளே
வனபெச்சி குடவர
எங்க கருப்ப சாமி
கருப்ப வர கருப்ப வர
ஆங்காரமாய் ஓடிவர
ஆவேசமாய் தேடிவர
 












Leia mais...

சரணமப்பா





சரணமப்பா  சரணமப்பா சாமியே
 சாமியப்ப சரணமப்பா சாமியே

கார்த்திகையில் மாலையிட்டோம்

நேர்த்தியுடன் மண்டலமும்
நினையுடனே விரதம்ப்பா சாமியே 
தினம் இருந்துவந்தோம் உன்னைக்கான சாமியே

காலைமாலை வேலையெல்லாம் கருத்துடனே
புஜையப்பா கலியுகத்து தெய்வமே  சாமியே
நாங்க கானதினம் வேண்டிநேமே   சாமியே

குருவருள நம்பிகிட்டு இருமுடியை ஏந்திக்கிட்டு 
ஒருமனச வந்தோமே சாமியே
உன் திருமுகத்த பாக்கத்தானே சாமியே

                                                                                     சரணமப்பா

எரிமேலி  பெட்டியிலே அருமையாக துள்ளி ஆடி

திந்தகத்தோம் கொசம்யிட்டோம் சாமியே -அட
ஆனந்த  வேஷம் மீட்டோம் சாமியே

வேட்டுசத்தம் கேக்கையிலே காட்டுக்குள்ள பாக்கையிலே 
கொட்டைவவர்  நடந்து சென்றார் சாமியே
அந்த தரிசனத்த  என்னசொல்ல சாமியே

போருர்தொடு காட்டு வழி தேவதைகள் குட்டதுக்கு
 பொறியை போட்டு வணங்கிவந்தோம்  சாமியே
அங்கே புதிய காற்று விசுதைய சாமியே
                                                                                          சரணமப்பா

அழுகை நதிகுளிக்கையிலே  பளையவினை 
களிவிபுட்டோம்    பழுது என்று  எதுவும்யில்ல சாமியே -அட
பக்திவந்து செர்ந்ததப்ப  சாமியே

கல்லெடுத்து மேட்டினிலே எரிந்தபோது எங்களுக்கு
 ராமாயண  நினைப்புவன்தது சாமியே
அணைகட்டி அணில்  நடக்கும் சாமியே

கரிமலை ஏற்ரதிலே காலும் கையும்   நினைப்பு மறந்து
காந்தமலை  நினைச்சு வந்தோம் சாமியே
கரிமலையின் உச்சியில் நின்றோம் சாமியே 

                                                                                    சரணமப்பா

ஆனவட்டம் புளிவட்டம் காட்டுக்குள்ள அத்தனையும்

  அய்யன் சொன்ன திட்டவட்டம்  சாமியே
விரத சட்டதிட்டம் அவன் போட்டது சாமியே

பம்பை நதி திரத்திலே  பந்தளத்து அய்யனுக்கு
 பம்பை விளக்கு எத்திவச்சொம் சாமியே
அந்தபாலனுக்கு தீர்த்தி செய்தோம் சாமியே

நிலிமலை  சாரலிலே பம்பை நதி கரையிலே 
கண்ணிமுல கணபதிக்கு சாமியே 
நாங்க தோப்புகரணம் போட்டு வந்தோம் சாமியே

                                                                                         சரணமப்பா

நிலிமலை தாண்டி விட்டோம் சன்னிதானம்

பாத்துப்புட்டோம் நிசுமந்த பயனச்சி சாமியே
எங்க நெஞ்சமெல்லாம் நிரந்துபோச்சி சாமியே

சத்யமான  போன்னுபடிகள் 18 எரிவந்தோம்
சாஸ்தாவின் சன்னதிக்கு சாமியே
அந்த மகரதிபம் பார்திடதன் சாமியே

லோகத்திலே ஒரு கோலம் வானத்திலே ஒரு
கோலம்  நாணத்திலே திருகோலம் காட்டினாய்
மவுனத்தில புன்னகையை காட்டினான்
                                                                                சரணமப்பா


Leia mais...

Thursday, November 18, 2010

கோஷங்கள்.108

ஒம் சுவாமியே சரணம் ஐயப்பா. ஐயப்ப சரண கோஷங்கள்.108


1
ஒம் கன்னிமூல கணபதியே - சரணம் ஐயப்பா
2
ஒம் காந்தமலை ஜோதியே - சரணம் ஐயப்பா
3
ஒம் அரிகரசுதனே சரணம் ஐயப்பா
4
ஒம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா
5
ஒம் ஆறுமுகன் சோதரனே - சரணம் ஐயப்பா
6
ஒம் ஆபத்தில் காப்பொனே சரணம் ஐயப்பா
7
ஒம் இன்தமிழ்ச் சுவையே - சரணம் ஐயப்பா
8
ஒம் இச்சை தவிர்பவனே - சரணம் ஐயப்பா
9
ஒம் ஈசனின் திருமகனே - சரணம் ஐயப்பா
10
ஒம் ஈடில்லாத தெய்வமே - சரணம் ஐயப்பா
11
ஒம் உண்மை பரம்பொருளே - சரணம் ஐயப்பா
12
ஒம் உலகாலும் காவலனே - சரணம் ஐயப்பா
13
ஒம் ஊமைக்கு அருள்ப்புரிந்தவனே - சரணம் ஐயப்பா
14
ஒம் ஊழ்வினை அழிப்பவனே - சரணம் ஐயப்பா
15
ஒம் எளியோர்க்கு அருள்பாவனே - சரணம் ஐயப்பா
16
ஒம் எங்கள் குலதெய்வமே - சரணம் ஐயப்பா
17
ஒம் ஏழை பங்காளனே - சரணம் ஐயப்பா
18
ஒம் ஏகாந்த மூர்த்தியே - சரணம் ஐயப்பா
19
ஒம் ஐங்கரன் தம்பியே - சரணம் ஐயப்பா
20
ஒம் ஐயமெல்லாம் தீர்பவனே - சரணம் ஐயப்பா
21
ஒம் ஒப்பிலாத் திருமணியே - சரணம் ஐயப்பா
22
ஒம் ஒளிரும் திருவிளக்கே - சரணம் ஐயப்பா
23
ஒம் ஓங்காரப் பரம்பொருளே - சரணம் ஐயப்பா
24
ஒம் ஓதும் மறை பொருளே - சரணம் ஐயப்பா
25
ஒம் ஒளடதங்கள் அருள்பவனே - சரணம் ஐயப்பா
26
ஒம் சௌபாகியம் அளிப்பவனே - சரணம் ஐயப்பா
27
ஒம் கலியூக வரதனே - சரணம் ஐயப்பா
28
ஒம் சபரிமலை சாஸ்தாவே - சரணம் ஐயப்பா
29
ஒம் சிவன் மால் திருமகனே - சரணம் ஐயப்பா
30
ஒம் சிவவைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா
31
ஒம் ஆச்சங்கோவில்கோவில் அரசே சரணம் ஐயப்பா
32
ஒம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா
33
ஒம் குளத்துப் புழைப் பாலனே சரணம் ஐயப்பா
34
ஒம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
35
ஒம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
36
ஒம் வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா
37
ஒம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா
38
ஒம் பம்பையீலே பிறந்தவனே சரணம் ஐயப்பா
39
ஒம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா
40
ஒம் சகலகலா வல்லோனே சரணம் ஐயப்பா
41
ஒம் சாந்தம் நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா
42
ஒம் குருமகனின் குறைத் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
43
ஒம் குரு தட்சனை அளித்தவனே சரணம் ஐயப்பா
44
ஒம் புலிப் பாலைக் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா
45
ஒம் வன் புலியின் வாகனனே சரணம் ஐயப்பா
46
ஒம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
47
ஒம் குருவின் குருவே
48
ஒம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா
49
ஒம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா
50
ஒம் தூயவுள்ளம் அளிப்பவானே சரணம் ஐயப்பா
51
ஒம் இருமுடி பிரியனே சரணம் ஐயப்பா
52
ஒம் எரிமேலி சாஸ்தாவே சரணம் ஐயப்பா
53
ஒம் நித்திய பிரமச்சாரியே சரணம் ஐயப்பா
54
ஒம் நீலவச்திர தாரியே சரணம் ஐயப்பா
55
ஒம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா
56
ஒம் பெரும் ஆணவத்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா
57
ஒம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
58
ஒம் சாந்தி தரும் பேரழகே சரணம் ஐயப்பா
59
ஒம் பேருர்தொடு தரிசனமே சரணம் ஐயப்பா
60
ஒம் பேதமையை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
61
ஒம் காளை கட்டி நிலையமே சரணம் ஐயப்பா
62
ஒம் அதிர்வேட்டுப் பீரியனே சரணம் ஐயப்பா
63
ஒம் அழுதா மலை ஏற்றமே சரணம் ஐயப்பா
64
ஒம் ஆனந்த மிகு பஜனை பீரியனே சரணம் ஐயப்பா
65
ஒம் கல்லிடும் குன்றே சரணம் ஐயப்பா
66
ஒம் ஊடும்பாரைக் கோட்டையே சரணம் ஐயப்பா
67
ஒம் இஞ்சிப் பாறைக்கோட்டையே சரணம் ஐயப்பா
68
ஒம் கரியிலந் தோடே சரணம் ஐயப்பா
69
ஒம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
70
ஒம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா
71
ஒம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா
72
ஒம் சிரியானை வட்டமே சரணம் ஐயப்பா
73
ஒம் பம்பா நதி தீர்த்தமே சரணம் ஐயப்பா
74
ஒம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
75
ஒம் திருவேணி சங்கமமே சரணம் ஐயப்பா
76
ஒம் திரு இராமர் பாதமே சரணம் ஐயப்பா
77
ஒம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா
78
ஒம் சபரிக்கு அருள் செய்தவனே சரணம் ஐயப்பா
79
ஒம் தீப ஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா
80
ஒம் தீராத நோய் தீர்பவனே சரணம் ஐயப்பா
81
ஒம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா
82
ஒம் பழவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
83
ஒம் தென் புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா
84
ஒம் திருபம்பையில் புண்ணியமே சரணம் ஐயப்பா
85
ஒம் நீலி மலை ஏற்றமே சரணம் ஐயப்பா
86
ஒம் நிறைவுள்ளம் தருபாவனே சரணம் ஐயப்பா
87
ஒம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா
88
ஒம் இப்பாச்சிக் குழியே சரணம் ஐயப்பா
89
ஒம் சபரி பீடமே சரணம் ஐயப்பா
90
ஒம் சரங்கோத்தி ஆலே சரணம் ஐயப்பா
91
ஒம் உரல் குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா
92
ஒம் கருப்பண்ண சாமியே சரணம் ஐயப்பா
93
ஒம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா
94
ஒம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா
95
ஒம் பகவானின் சன்னிதியே சரணம் ஐயப்பா
96
ஒம் சேவிப்பவர்க்கு ஆனந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
97
ஒம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா
98
ஒம் பசுவின் நெய் அபிஷேகமே சரணம் ஐயப்பா
99
ஒம் கற்ப்பூரப் பீரியனே சரணம் ஐயப்பா
100
ஒம் நகாராசப் பிரபுவே சரணம் ஐயப்பா
101
ஒம் மாளிகைப் புரத்தம்மனே சரணம் ஐயப்பா
102
ஒம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா
103
ஒம் அக்கினிக் குண்டமே சரணம் ஐயப்பா
104
ஒம் அலங்காரப் பீரியனே சரணம் ஐயப்பா
105
ஒம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா
106
ஒம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா
107
ஒம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா
108
ஒம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா




ஒம் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும், தெரியாமலும், செய்த குற்றங்களையும் பிழைகளையும் பொறுத்து, காத்து, ரட்சிக்கவேண்டும். ஒம் சக்தியமான பொண்ணு பதினெட்டம் படியில் வாழும், ஒம் ஹரி ஹர சுதன், ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா !

Leia mais...

சுழிபோட்டு


சுழிபோட்டு  செயலேதுவும்  தொடங்கு  பிள்ளையார்
சுழிபோட்டு  செயலேதுவும்  தொடங்கு

அதன் துனையலே சுகம் குடும் தொடர்ந்து
அழியாத பெரும் செல்வம்  அவனே - தில்லை
ஆனந்த  குட்டத்தின் மகனே

வழியின்றி வேலன் அவன் திகைத்தான்
குறவள்ளி அவள் கைபிடிக்க துடித்தான்

மறந்துவிட்ட அண்ணனையே  நினைத்தான்
மறு கணத்தினிலே  மகில்சியிலே திகைத்தான்

கேட்டதெல்லாம்  கொடுத்துவரும்  பிள்ளை
அவன தீர்த்தி செல்ல வார்த்தைகளேயில்லை இல்லை

ஆட்டம் மென்ன பாட்டம் மென்ன அனைத்தும்
அவன் நாட்டம் இன்றி எவ்வாறு நடக்கும்

தும்பிக்கை நம்பிக்கை  கொடுக்கும் -வரும்
துன்பம்யவும் முன்னின்று தடுக்கும்

அன்ஜெயின்  ஒருபதம் எடுக்கும்  -அவன்
அசைந்துவர  அருள் மணிகள் ஒலிக்கும்

Leia mais...

Wednesday, November 17, 2010

கன்னிசாமி கவனம் சாமி

கன்னிசாமி கவனம் சாமி
கார்த்திகையில் மாலை போட்ட கன்னிசாமி
மார்கழியில் கட்டும் தாங்கி கன்னிசாமி
 மனிகன்ன்டனை பார்கபோறாய்  கன்னிசாமி

அச்சகோவில் ஆண்டவனை கன்னிசாமி
 அச்சம்மின்றி தரிசிப்பாய் கன்னிசாமி
ஆரியங்காவு  ஈசனை  கன்னிசாமி
  ஆனந்தமாய்  தரிசிப்பாய் கன்னிசாமி

எரிமேனி நாதனைய  கன்னிசாமி 
ஏகாந்தமாய் தரிசிப்பாய் கன்னிசாமி
காளைகட்டி நாதனையே கன்னிசாமி
கண்குலீர தரிசிபாய் கன்னிசாமி

அழுத நதியிலே கன்னிசாமி
  ஆனந்தமாய் நீராட்டு  கன்னிசாமி
அழுத்தாமல ஏற்ரதிலே  கன்னிசாமி
அழுதுகொண்டு  ஏறுறையே கன்னிசாமி

கரிமலை ஏற்ரதிலே கன்னிசாமி
 கண்ணீரை சிந்துரையே  கன்னிசாமி
பம்பா நதியிலே கன்னிசாமி
பாவங்களை போக்கிடுவாய் கன்னிசாமி

நீலி மலை ஏற்ரதிலே கன்னிசாமி
நிக்காம ஏறவேண்டும் கன்னிசாமி
சபரி பிடதையே கன்னிசாமி
 சந்தேஷமாக காணவேண்டும் கன்னிசாமி

சரம் குன்றியளிநேலே  கன்னிசாமி
அம்புசரம் இடவேண்டும் கன்னிசாமி
18 படுயிலே கன்னிசாமி
பதறாமல் ஏறவேண்டும் கன்னிசாமி

கருப்பு சாமியே கன்னிசாமி
கலங்காமல் தரிசிப்பாய் கன்னிசாமி
காந்தமல ஜோதியே கன்னிசாமி
கண்குளிர தரிசிப்பாய் கன்னிசாமி

 தள்ளாடி தள்ளாடி

தள்ளாடி தள்ளாடி நடை நடந்து  நாங்க 
சபரிமளைநோக்கிய  வந்தொமைய்யா

கார்த்திகை நல்லநாளில்  மாலையும் போட்டுக்கிட்டு
காலையிலும் மாலையிலும்  சரணங்கள் சொல்லிக்கிட்டு

இருமுடியை கட்ட வேண்டி  இன்பமாக பாடிகிட்டு
ஈசன்மகனே  உந்தன் இருப்பிடத்தை தேடிக்கிட்டு

பேட்டைகளும் துள்ளிக்கிட்டு வேஷங்களும் போட்டுக்கிட்டு
 நாங் வேடிக்கையாக  வந்தொம்மைய்யா

காணாத காட்ச்சி  எல்லாம் கன்னாரா  கண்டுகிட்டு
காடு மலையெல்லாம்  கால் நடையா  நடந்துக்கிட்டு

பம்பையிலே  குளித்துவிட்டு  பாவங்களை துளைத்துவிட்டி
பக்தர்களெல்லாம்  குடிநின்று  பஜனைகன் பாடிகிட்டு

படியேறி போகும்போது பக்கம் ஒரு காய் உடைத்து
பாலனே உன்னை பார்த்து பார்த்து சொக்கிகிட்டு 

நெய்யிலே குளிக்கும் போது நேரிலே பார்த்துக்கிட்டி
ஜய்யப்ப  சரணம்  என்று அற்பெடுது  பாடிக்கிட்டி


 

Leia mais...

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo