Tuesday, February 15, 2011

தமிழில் மென்பொருள்

Showing newest posts with label உபயோகமானவை. Show older posts

உங்கள் பேஸ் புக் பயனர் கணக்கை ஹாக்கர்களிடம் இருந்து காப்பது எப்படி

நீங்கள் பேஸ்புக் (www.facebook.com) தளத்தில் உறுப்பினரா , தினமும் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக் மூலம் அரட்டை அடிப்பீர்களா , அப்படியாயின் இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் . பல்வேறு தரப்பட நிரலிகள் ( facebook  applications  ) மூலம் பேஸ் புக் கணக்குகள் ஹாக்கர்களால் (hacker) முடக்கப்படுகின்றன
இது போன்ற நிரலிகள்  பேஸ் புக் சமூகத்தளத்தில் ஏகப்பட்ட பயனர்களின் கணக்குகளை கபளீகரம் செய்திருக்கின்றன .சில  ஹாக்கர்கள்  கடவுச் சொல்லை திருடி உங்கள் பயனர் படத்தில் (Profile Picture) ஆபாசமான அல்லது மற்றவர்கள் முகம் சுளிக்க வைக்கும் வகையில் படங்கள் / தகவல்களை மாற்றி விடுவர் . இதுபோன்ற சிக்கல்களை கவனத்தில் கொண்டு பேஸ் புக் Account  notification  என்னும்  வசதியை தன்னுள்ளே கொண்டுள்ளது .

பெரிய கோப்புகள் மற்றும் தகவல்களை எளிதாக மின் அஞ்சல் மூலம் அனுப்ப


இது பலருக்கும் ஏற்கனவே தெரிந்த விடயம் தான் எனினும் தெரியாதவர்களுக்காக இத்தகவல் . நம் மின் அஞ்சலில் ( யாஹூ , ஜிமெயில் , yahoo , gmail ) 25 mb அளவுக்கு மேல் உள்ள வீடியோ போன்ற கோப்புகளை அனுப்பவது மிகவும் கடினம் , மேலும் நீங்கள் மென்பொருட்கள் , மற்றும் system 32 போன்ற கோப்புகளை மின் அஞ்சலில் அனுப்ப முடியாது . பாதுகாப்பு காரணங்களுக்காக இவ்வகையான கோப்புகளை மின் அஞ்சல் நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன

உங்கள் வலைப்பூவை எளிதாக redirect செய்வது எப்படி .

உங்கள் வலைப்பூவின் தலைப்பை ( blog title ) மாற்றி GOOGLE மூலம் அதிக ஹிட்ஸ் பெறுவது எவ்வாறு என்பது பற்றி இங்கே படித்திருப்பீர்கள் .இப்போது உங்கள் வலைப்பூவை எவ்வாறு Redirect செய்வது என்பது பற்றி பார்க்கலாம் . அதற்கு முன் ரீ டைரக்ட் என்றால் என்ன என்று ஓர் சிறிய விளக்கம் .

உங்கள் வலைப்பூ கூகிள்( seo search) மூலம் அதிக ஹிட்ஸ் பெற

சக வலைத்தளமான எதிர்நீச்சலின் தகவல் படி தமிழில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் வலைபூக்கள் உள்ளன . இதில் நாளொன்றுக்கு மூன்றில் ஒரு பங்கு பதிவர்கள் ஓர் பதிவிட்டாலே தினமும் 1000திற்கும் மேற்பட்ட பதிவுகள்
வெளியாகும் . இதில் பெரும்பான்மையான ஹிட்ஸ் தமிழ்10 , தமிளிஷ் ( இப்போ இன்ட்லி ) உளவு , மற்றும் பல்வேறு தமிழ் திரட்டி தளங்கள் மூலம் கிடைக்கின்றது . இதன் மூலம் தினமும் 200 முதல் 1000 ஹிட்ஸ் வரை பதிவுகளின் தரத்தைப் பொறுத்து கிடைக்கும் .

இலவச mp3 ஆல்பம் எடிட்டர்

ஆடியோ காசட்களிலும் , பெரிய வானொலிப் பெட்டிகளிலும் (radio)பாடல்கள் கேட்ட காலம் போய் இன்று அனைவரும் mp3 பிளேயர் , ஐபோட் போன்ற சாதனங்களுக்கு மாறி விட்டனர் . இதில் பாடல்கள் கேட்பதும் சேமித்து வைப்பதும் மிக மிக எளிது .1000 திற்கும் மேற்பட்ட பாடல்களை நம் கைக்குள் வைத்திருப்பது அறிவியலின் அரிய கண்டுபிடிப்பாகும்

வித விதமான 500 தமிழ் எழுத்துருக்கள் (fonts ) - இலவச தரவிறக்கம்

வழமையான யுனிகோட் எழுத்துருவை பயன் படுத்தி அலுத்து விட்டதா ???அல்லது தமிழில் மிக அழகான மற்றும் வித்தியாசமான எழுத்துருக்களைப் பயன் படுத்த விரும்புகிறீர்களா ... அப்படியானால் இது உங்களுக்குத் தான் கீழே உள்ள லிங்கை சொடுக்கி இலவசமாக இந்த 500 எழுதுருக்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .புகைப்பட மற்றும் இணையதள வடிவமைப்பாளர்களுக்கு இது மிகவும் பயனுள்ள ஒன்றாகும் .f

பணத்தோட அருமை இப்போ புரியுதா - இலவச மென்பொருள்

Desktop Currency Converter is a free currency calculator always accessible and easy to use. It converts 55 world currencies and you can use it as a calculator.Converts 55 world currencies .Automatically download exchange rates . Type a formula and you will see the result in two currencies. Works in offline modeYou can convert from or to the following currencies:USD United States Dollar,EUR Euro ,GBP United Kingdom Pound ,CAD Canadian Do

செல்பேசிக்கான இலவச youtube மென்பொருள்



இலவசமாக வீடியோக்களை வெளியிடுவதில் பிரபல்யமான யூடுபே நிறுவனம் தனது அதிகார பூர்வமான . செல்பேசிக்கான youtube மென்பொருளை வெளியிட்டுள்ளது .இதன் மூலம் youtube வீடியோவை உங்கள் செல்பேசியில் இருந்தே தெள்ள தெளிவாக பாரக்கலாம் .இது gprs , wifi , 3g வசதி உள்ள எந்த ஒரு தொலைபேசியிலும் எளிதாக இயங்கும் .

இலவசமாக புகைப்படங்கள் தரவிறக்கம் செய்ய


இணையத்தில் ஓர் குறிப்பிட புகைபடத்தை தேடுவது மிகவும் சுலபமானதும் எளிதானதும் கூட .ஆனால் இணையத்தில் இருக்கும் பரவலான புகைப்படங்கள் copyrights (உரிமங்கள் ) மூலம் காக்கப்படுகின்றன .அதையும் மீறி இப்புகைப்படங்களை உபயோகிப்பதின் மூலம் நாம் தண்டனைக்குள்ளாகலாம்.நம்மைப் போன்ற சாதரண மக்களுக்கு இதனால் பெரிதாக பிரச்னை இல்லை என்றாலும் , ஓர் உரிமம் பெற்ற புகைப்படத்தை அனுமதி இல்லாமல் பிற தளங்களிலோ அல்லது வியாபார நோக்கிலோ பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம் ஆகும் .

wireless password தொலைந்து விட்டதா ?

உங்கள் wireless password தொலைந்து விட்டதா ? அல்லது உங்களின் wireless நெட்வொர்க்கின் கடவுச்சொல் உங்களுக்குத் தெரியாதா .கவலை வேண்டாம் இது நம் அனைவருக்கும் ஏற்படும் ஓர் பொதுவான பிரச்னை தான் .இதை தீர்பதர்கென்றே உருவாக்கப்பட்ட மென்பொருள் தான் Wireless Key View available .இதை உங்கள் கணினியில் நிறுவத் (இன்ஸ்டால் செய்ய ) தேவை இல்லை .

90 இலவச மென்பொருட்கள் - antivirus to webbrowsers


நீங்க புதுசா கணினி வாங்கி இருக்கீங்களா ,இல்ல உங்க கணினில புதுசா மென்பொருட்கள் (softwares)நிறுவணுமா.? அதுக்கு நீங்க ஓவ்வொரு மென்பொருளா தேடித் தேடி அலைய வேண்டியதில்லை .கீழ இருக்கற தளத்துக் போனா உங்களுக்கு வேண்டிய அனைத்து மென்பொருட்களும் (a to z)ஒரே கிளிக்கில் கிடைக்கும்.




Softeare lists
Web Browsers
Chrome
Google Chrome Browser 3.0.195.27
Safari
Safari 4.0.3
Opera
Opera 10.00
Firefox
Firefox 3.5.3
Messaging
Skype
Skype 4.1
Messenger
Windows Live Messenger 2009
Pidgin
Pidgin 2.6.3
Digsby
Digsby
Google Talk
Google Talk 1.0.0.104
Thunderbird
Mozilla Thunderbird 2.0.0.23
Media
iTunes
iTunes 9.0.1
Songbird
Songbird 1.2.0
Hulu
Hulu Desktop 0.9.8.1
VLC
VLC 1.0.2
KMPlayer
The KMPlayer 2.9.4
AIMP
AIMP 2.51
Audacity
Audacity 1.2.6
Spotify
Spotify 0.3.20
Imaging
Paint.NET
Paint.NET 3.36 (requires .NET 3.5)
Picasa
Google Picasa 3.5
GIMP
GIMP 2.6.7
IrfanView
IrfanView 4.25
XnView
XnView 1.96.5
Documents
Office
Microsoft Office 2007 Standard (Trial Version)
OpenOffice
OpenOffice 3.1.1 (JRE recommended)
Reader
Adobe Reader 9.2
Foxit Reader
Foxit Reader 3.1.2.1013
CutePDF
CutePDF Writer 2.8
Anti-Virus
Essentials
Microsoft Security Essentials
Avast
Avast Antivirus Home 4.8
AVG
AVG Free Anti-Virus 9.0
Runtimes
Flash
Flash Player 10 for other browsers
Flash (IE)
Flash Player 10 for Internet Explorer
Java
Java JRE 6 update 18
.NET
Microsoft .NET 3.5 Service Pack 1
Silverlight
Microsoft Silverlight 3.0
File Sharing
uTorrent
uTorrent 1.8.4
eMule
eMule 0.49c
Other
Dropbox
Dropbox 0.6.557
Evernote
Evernote 3.1.0
BumpTop
BumpTop 1.1
Google Earth
Google Earth 5.0
Utilities
ImgBurn
ImgBurn 2.5.0
CCleaner
CCleaner 2.24.1010
Launchy
Launchy 2.1.2
Revo
Revo Uninstaller 1.83
Defraggler
Defraggler 1.14.159
RealVNC
RealVNC Free Edition 4.1.3
CDBurnerXP
CDBurnerXP 4.2.6 (requires .NET)
Recuva
Recuva 1.31.437
Compression
7-Zip
7-Zip 4.65
WinRAR
WinRAR 3.90
Developer Tools
Python
Python 2.6.3
FileZilla
FileZilla 3.2.8.1
Notepad++
Notepad++ 5.5.1
JDK
Java JDK 6 update 18
WinSCP
WinSCP 4.1.9
PuTTY
PuTTY SSH client 0.60
Eclipse
Eclipse IDE for Java 3.5 SR1 (requires JDK)
 Share

உங்கள் கணினியை auto shutdown செய்ய


இது ஒரு உபயோகமான மென்பொருள் .ஆம் உங்கள் கணினியை shutdown செய்ய மறந்தாலும் இந்த மென்பொருள் தானாகவே கணினியை shutdown செய்து

விடும். இதன் முக்கிய பயன்கள்
நீங்கள் ஒரு பெரிய திரைபடத்தை தரவிறக்கம் செய்கிறீர்கள் அதற்கு குறைந்தது 6 மணி நேரம் ஆகும் .நீங்களோ அவசரமாக வெளியில் செல்ல வேண்டும் .திரும்பி வர எப்படியும் பல மணி நேரம் ஆகும் .ஆனால் உங்கள் கணினியோ திரைப்படத்தை தரவிறக்கம் செய்து முடித்தாலும் நீங்கள் வந்து நிறுத்தும் வரையில் வீணாக இயங்கிக் கொண்டு இருக்கும் .ஆனால் இந்த auto shutdown மென்பொருளை நிறுவி விட்டால் உங்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணலாம் .ஆம் உங்கள் கோப்புdownload ஆகி முடிந்தவுடன் தானாகவே உங்கள் கணினியும் off ஆகிவிடும் . BlackScreen - உங்கள் கணினித்திரையை நிறுத்தி விடுவதால் மின்சார செலவு மிச்சம் . Auto LogOff - நீங்கள் குறிப்பிடும் நேரத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து programs உம் தானாகவே நிறுத்தப்பட்டு விடும் . இப்பேர்ப்பட்ட வசதிகளை கொண்ட இம்மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்
 Share

இலவசமாக நோக்கியா ovi மப்ஸ்

நோக்கியா நிறுவனம் அளிக்கும் இலவச சேவையில் ovi maps உம் ஒன்று .ஓவி ம்பஸ் இன் மூலம் நீங்கள் புதிதாக ஓர் இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அந்த இடத்தை பற்றிய map ஐ (ovi maps மூலம் எளிதாக செய்யலாம் ) டவுன்லோட் செய்து .உங்கள் நோக்கியா செல்பேசியில் பதிந்து விடவேண்டும் .பின்பு அந்த இடத்திற்குச் சென்றவுடன் அங்கு இருக்கும் பிரபல்யமான இடங்கள் , தெருக்கள் போன்றவற்றை மிக எளிதாக இந்த மென்பொருள் மூலம் கண்டறியலாம் .2d , மற்றும் 3d வசதி இருப்பதால் இதை உபயோகிப்பது மிக மிக எளிது .ஐரோப்பியா , மற்றும் வட அமெரிக்க நாடுகளில் இந்த சேவை தானாகவே வேலை செய்யும் .இந்தியா மற்றும் இலங்கையில் உங்கள் service provider (இதை எவ்வாறு தமிழில் கூறுவது என்று தெரியவில்லை ) ஐ பொறுத்து வேலை செய்யும் .

இதை உங்கள் கணினியில் நிறுவ இங்கே செல்லவும் .மேலும் செல்பேசிக்கான பல இலவச மென்பொருட்களை பெற இங்கே செல்லவும்
 Share

உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ?..ஒரே நொடியில் கண்டு பிடிக்கலாம் வாங்க.


உங்கள் கணினியில் உள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா ?..ஒரே நொடியில் கண்டு பிடிக்கலாம் வாங்க.

இணையம் மற்றும் சாதாரணமாக கணினி உபயோகிப்போருக்கு இருக்கும் பெரும் தொல்லை இந்த வைரஸ் (virus) .நிறைய பணம் குடுத்து வைரஸ் மென்பொருளை update செய்திருந்தாலும் சில சமயம் எப்படியாவது இந்த வைரஸ் நம் கணினியில் புகுந்து விடும் .நாம் instal செய்துள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா இல்லையா என்று எப்படி கண்டு பிடிப்பது .கீழே உள்ள code(நீல நிறம் ) ஐ copy செய்து notepad இல் இடவும் பின்பு அதை fakevirus.exe என save செய்யவும்


X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*


. உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்தால் நீங்கள் save செய்த இந்த கோப்பு உடனே delete செய்யப்பட்டு விடும் .அப்படி delete ஆகவில்லை என்றால் உங்கள் antivirus ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று அர்த்தம் .இலவசமாக avast antivirus டவுன்லோட் செய்ய வேண்டும் என்றால் கீழே உள்ள லிங்கை சொடுக்கி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்

avast antivirus free download
அப்டியே தமிளிஷ் மற்றும் தமிழ்10 தளத்தில் உங்க ஓட்ட குத்திட்டு போங்கோ
4Share

video chatting இல் background மாற்ற

இன்று
வீடியோ சாட்டிங் ( video chatting )என்பது அனைவரும் உபயோகிக்கும் ஒரு
விடயமாகும் .இதில் yahoo messenger , gtalk , msn போன்றவற்றை
குறிப்பிட்டுச் சொல்லலாம் .சாதரணமாக வீடியோ சாட்டிங் செய்யும் போது நெடு
நேரமாக ஒரே backgroun ஐ பார்த்துக்கொண்டிருப்பது ஒரு வித சலிப்பைத் தரும்
.அதற்குப் பதிலாக நாம் நம் வீட்டில் இருந்து பேசினாலும் நம் background
இல் நயாகரா நதியோ , அல்லது ச்விச்ஸ் அல்ப்ஸ் மலைகள் உருள்வது போன்று
இருந்தால் எப்படி இருக்கும் ?..ஆம் magiccamera என்னும் மென்பொருள் இந்த
வசதியை வழங்குகிறது நாம் சென்னையில் வேகாத வெய்யிலில் இருந்து பேசினாலும்
நம் பின்னணியில் வேறு நாடுகளின் வீடியோவை இணைத்துப் பேசலாம் அது மட்டும்
அல்ல இந்த மென்பொருளில் ஏற்கனவே பதியப்பட்டு இருக்கும் வசதிகளைக்கொண்டு
வித விதமான உடை மற்றும் சிகை அலங்காரத்தை (hairstyle) செய்யலாம்
.சாதரணமாவே நான் லண்டன்ல இருந்து பேசறேன் , கனடால இருந்து பேசறேன்னு உதார்
விடற பசங்களுக்கு இந்த மென்பொருள் மிகவும் உபயோகமா இருக்கும் (ஹி ஹி ஹி
).கீழே சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

3Share

உங்கள் கணினியை auto shutdown செய்ய

இது
ஒரு உபயோகமான மென்பொருள் .ஆம் உங்கள் கணினியை shutdown செய்ய மறந்தாலும்
இந்த மென்பொருள் தானாகவே கணினியை shutdown செய்து விடும். இதன் முக்கிய பயன்கள்

நீங்கள்
ஒரு பெரிய திரைபடத்தை தரவிறக்கம் செய்கிறீர்கள் அதற்கு குறைந்தது 6 மணி
நேரம் ஆகும் .நீங்களோ அவசரமாக வெளியில் செல்ல வேண்டும் .திரும்பி வர
எப்படியும் பல மணி நேரம் ஆகும் .ஆனால் உங்கள் கணினியோ திரைப்படத்தை
தரவிறக்கம் செய்து முடித்தாலும் நீங்கள் வந்து நிறுத்தும் வரையில் வீணாக
இயங்கிக் கொண்டு இருக்கும் .ஆனால் இந்த auto shutdown மென்பொருளை நிறுவி
விட்டால் உங்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணலாம் .ஆம் உங்கள் கோப்பு
download ஆகி முடிந்தவுடன் தானாகவே உங்கள் கணினியும் off ஆகிவிடும் .
BlackScreen - உங்கள் கணினித்திரையை நிறுத்தி விடுவதால் மின்சார செலவு
மிச்சம் . Auto LogOff - நீங்கள் குறிப்பிடும் நேரத்தில் இயங்கிக்
கொண்டிருக்கும் அனைத்து programs உம் தானாகவே நிறுத்தப்பட்டு விடும் .
இப்பேர்ப்பட்ட வசதிகளை கொண்ட இம்மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்

Read more: தமிழில் மென்பொருள் - www.tamilwares.blogspot.com

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo