Tuesday, May 17, 2011

உங்களுடைய முதுகை அல்லது பின் புறத்தைப் உங்களால் பார்க்க முடியுமா…?

திரும்பிப் பார்க்கிறது திரும்பிப் பார்க்கிறது என்று சொல்லுவாங்களே… இப்பிடியா… திரும்பிப் பார்க்கிறது…? இங்கு ஒரு பையன் தனது தலையை 180 Degrees திருப்பி பார்க்கிறார். இது தலையா இல்லை இறப்பரா…? உங்களுடைய முதுகை அல்லது பின் புறத்தைப் உங்களால் பார்க்க முடியுமா…?

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo