தன்னம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனிதர்கள் (வீடியோ இணைப்பு)
By சில மனிதர்கள் வாழ்க்கையில் ஒரு சிறு பிரச்னை என்றால், வாழ்க்கையை இழந்தவர்கள் போல் மனம் உடைந்து காணப்படுவதுண்டு. அவ்வாறு சிந்தனையை கொண்டுள்ளவர்கள் சற்று இவர்களை பார்த்தால், நமது கவலை  ஒரு பெரிய விடயமில்லை என நினைப்பீர்கள். பொதுவாக நம்மில் சிலர் எது  தோல்வியாக முடிவடைந்தால் விரக்தியடைந்து, அப்படியே உடைந்து போய் விடுதல்,  மீண்டு எழ முயற்சி செய்வதுமில்லை.
சில மனிதர்கள் வாழ்க்கையில் ஒரு சிறு பிரச்னை என்றால், வாழ்க்கையை இழந்தவர்கள் போல் மனம் உடைந்து காணப்படுவதுண்டு. அவ்வாறு சிந்தனையை கொண்டுள்ளவர்கள் சற்று இவர்களை பார்த்தால், நமது கவலை  ஒரு பெரிய விடயமில்லை என நினைப்பீர்கள். பொதுவாக நம்மில் சிலர் எது  தோல்வியாக முடிவடைந்தால் விரக்தியடைந்து, அப்படியே உடைந்து போய் விடுதல்,  மீண்டு எழ முயற்சி செய்வதுமில்லை.
வீடியோ
மேலும் சவால்கள், தோல்விகள் நிறைந்த இந்த வாழ்க்கையில் எப்படி வெற்றி பெறப் போகின்றோம் எனபது தான் வாழ்க்கை. வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுக்கும் இவர்களை விட சிறந்தவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதைக் காணொளியில் காணலாம்.

சில மனிதர்கள் வாழ்க்கையில் ஒரு சிறு பிரச்னை என்றால், வாழ்க்கையை இழந்தவர்கள் போல் மனம் உடைந்து காணப்படுவதுண்டு. அவ்வாறு சிந்தனையை கொண்டுள்ளவர்கள் சற்று இவர்களை பார்த்தால், நமது கவலை  ஒரு பெரிய விடயமில்லை என நினைப்பீர்கள். பொதுவாக நம்மில் சிலர் எது  தோல்வியாக முடிவடைந்தால் விரக்தியடைந்து, அப்படியே உடைந்து போய் விடுதல்,  மீண்டு எழ முயற்சி செய்வதுமில்லை.வீடியோ

Post a Comment