தமிழ் பாடல் வரிகள் 1
Movie Name:Dharmathin thalaivan
Song Name:Muthamil kaviye varuga
Singers:K.J.Yesudhas,K.S.Chithra
Music Director:Ilaiyaraja
________________________________________
Lyrics:
Pallavi
Muthamil kaviye varuga
Mukkani chuvaiye varuga
Muththamil kaviye varuga
Mukkani chuvaiye varuga
Kaadhal ennum theevinile
Kaalangal naam vaazha naal vanthathu
Muththamil kaviye varuga
Mukkani chuvaiye varuga
Kaadhal ennum theevinile
Kaalangal naam vaazha naal vanthathu
Muthamil kaviye varuga
Mukkani chuvaiyum tharuga..oh
Charanam 1
Kaadhal devan maarbil aadum poomaalai naan
Kaaval konda mannan nenjil naan aaduven
Kangal meedhu jaadai nooru paarkkiren
Kavithai nooru thaane vandhu naan paadinen
Moodaatha thottathil rojaakkal aada
Ennodu nee aada ododi vaa
Kaanaadha sorgangal naan kaana thaane
Poonthendral ther yeri nee odi vaa
Kaalangal nerangal nam sontham
Inbam kodi aa..
Aa.. muthamil kalaiye varuga
Mukkanichuvaiyum tharuga
Charanam 2
Thangam kollum thamizh kaadhal sinthu
Konjam kenjum vannam oru raagam sinthu
Nenjam endhan manjam adhil anbai thanthu
Thanthom thanthom endru pudhu thaalam sindhu
Vaarthaikkul adangaatha rasamaana sarasam
Naan aada oru medai nee kondu vaa
Endraikkum vilangatha pala kodi inbam
Yaarukkum theriyaamal nee solla vaa
Kaalangal nerangal nam sontham
Inbam kodi aa..
Muththamil kaviye varuga
Mukkani chuvaiye varuga
Kaadhal ennum theevinile
Kaalangal naam vaazha naal vanthathu
Muththamil kaviye varuga
Mukkani chuvaiye varuga
Muththamil kaviye varuga 
Mukkani chuvaiye varuga
__________________________________________
பல்லவி;
முத்தமிழ் கவியே வருக முக்கனி சுவையே வருக
முத்தமிழ் கவியே வருக முக்கனிச் சுவையே வருக
காதலென்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ
நாள் வந்தது
முத்தமிழ் கலையே வருக முக்கனிச் சுவையும் தருக
காதல் என்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ
நாள் வந்தது
முத்தமிழ் கலையே வருக முக்கனிச் சுவையும் தருக ஒ..
சரணம் ௦௧
காதல் தேவன மார்பில் ஆடும் பூமாலை நான்
காவல் கொண்ட மன்னன நெஞ்சில் நான் ஆடுவேன்
கண்கள் மீது ஜாடை நூறு நான் பார்க்கிறேன்
கவிதை நூறு தானே வந்து நான் பாடினேன்
மூடாத தோட்டத்தில் ரோஜாக்கள் ஆட
 என்னோடு நீ ஆட ஓடோடி வா
காணாத சொர்க்கங்கள் நான் காண தானே
பூந்தென்றல் தேர் ஏறி நீ ஓடி வா
காலங்கள் நேரங்கள் நம் சொந்தம்
இன்பம் கோடி ஆ..
ஆ.. முத்தமிழ் கலையே வருக  
முக்கனிச் சுவையும் தருக
சரணம் ௦௨
தங்கம் கொள்ளும் தமிழ் காதல் சிந்து
கொஞ்சம் கெஞ்சும் வண்ணம் ஒரு ராகம் சிந்து
நெஞ்சம் எந்தன் மஞ்சம் அதில் அன்பை தந்து
தந்தோம் தந்தோம் என்று புது தாளம் சிந்து
வார்த்தைக்குள்  அடங்காத ரசமான சரசம்
நான் ஆட ஒரு மேடை நீ கொண்டு வா
என்றைக்கும் விளங்காத பல கோடி இன்பம்
யாருக்கும் தெரியாமல் நீ சொல்ல வா
காலங்கள் நேரங்கள் நம் சொந்தம்
இன்பம் கோடி ஆ..
முத்தமிழ் கவியே வருக முக்கனிச் சுவையே வருக
காதலென்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ
நாள் வந்தது
முத்தமிழ் கவியே வருக முக்கனிச் சுவையே வருக
Movie Name:Kizhakku karai
Song Name:Enakkena piranthava
Singers:S.P.Balasubramanium,K.S.Chithra
Music Director:Ilaiyaraja
____________________________________
Lyrics::
Pallavi
Enakkena piranthava rekkakatti paranthava iva thaan
Thalukkila kulukkila ivalukku inai solla eva thaan
Oora ellaam iva thaane koovi azhaicha
Aasa maaman ivan thaannu paattu padicha
Yammaadiyo ooo ooo
Unakkena piranthava rekka katti paranthava iva thaan
Ennai vida unakkingu manasukku pidichava eva thaan
Charanam 1
Maanjchettu medai pottu mike settu maattinaa
Maamaavai valaichu poda pudhu thittam theettinaa
Aalaana kaalam thottu unakkaaga yenginaal
Annaadam thookkam kettu anal moochu vaanginaa
Pachchakiliye thannanthaniye innum enna aachu
Uchanthalaiyil vachcha malaril veppam undaachu
Mayangaathe maalai maaththa naalum vanthaachu
Unakkena piranthava rekkakatti paranthava iva thaan
Ennaivida unakkingu manasukku pidichava eva thaan
Charanam 2
Nee soottum poovukkaaga nedunkoonthal aaduthu
Nee vaitha pottukkaaga nadu nethi vaaduthu
Aathaadi unnai thaane uyir naadi theduthu
Kaveri enge pogum kadal vanthu kooduthu
Andhi pozhuthil thennangilaiyil thendral koothaada
Maiyai ezhuthi manja kuruvi kaiyai korthaada
Adangaatha aasai kondu naanum poraada
Unakkena piranthaava rekkakatti paranthava iva thaan
Ennai vida unakkingu manasukku pidichava eva thaan
Ooru ellaam ivan thaane koovi azhaicha
Aasai maaman ivan thaannu paatu padicha
Yammaadiyo ooo ooo
Enakkena piranthava rekkakatti paranthava iva thaan
Thalukila kulukila ivalukku inai solla eva thaan
_______________________________________________
எனக்கென பிறந்தவ
ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
அழுக்கிற குழுக்குற
இவளுக்கு இணைதான் எவதான்
ஊரு எல்லாம் இவதானே கூவி அழைச்சேன்
ஆசை மாமன் இவன் தானே பாட்டு படிச்சா
யம்மாடியோஓஓஓஒ..
ஓஒ ஓஓ ஓஓ ஓஓ
உனக்கென பிறந்தவ
ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்
மாஞ்சிட்டு மேடை போட்டு
மைக்செட்டு மாட்டினா
மாமாவை வளைச்சு போட
புதுதிட்டம் தீட்டினா
ஆளான காலம் தொட்டு
உனக்காக ஏங்கினாள்
அன்னாடம் தூக்கம் கெட்டு
அணல் மூச்சு வாங்கினாள்
பச்சக்கிளி தன்னந்தனியே ஹஹ
இன்னும் என்னாச்சு
உச்சம் தலையில் வெச்ச மலரின்
வெட்கம் உண்டாச்சு
மயங்காதே மாலை மாத்த
நாளும் வந்தாச்சு
உனக்கென பிறந்தவ
ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்
நீ சூட்டும் பூவுக்காக
நெடுந்தூரம் வாடுது
நீ வைத்த பொட்டுக்காக
மடிமொத்தம் வாடுது
ஆத்தாடி உன்னைத்தானே
கண்ணாடி தேடுது
காவேரி எங்கே போகும்
கடலென்று கூறுது
அந்திப்பொழுதில் தென்னங்கிளையில்
தென்றல் கூத்தாட
மையல் விடுநீ மஞ்சக்குருவி
கையை கோர்த்தாட
அடங்காது ஆசைகூட
நானும் போராட
உனக்கென பிறந்தவ
றெக்கைகட்டி பறந்தவ இவதான்
என்னைவிட உனக்கிங்கு
மனசுக்கு பிடிச்சவ எவதான்
ஹ ஹஹ ஹாஆஆ
ஊரு எல்லாம் இவதானே கூவி அழைச்சான்
ஆசை மாமன் தூங்காம தானே பாட்டு படிச்சான்
யம்மாடியோஓஓஓஒ..
ஆஆ..ஆஆ..ஆஆ.
எனக்கென பிறந்தவ
ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
அழுக்கிற குழுக்குற
இவளுக்கு இணைதான் எவதான்
Movie Name:Marumalarchi
Song name:Nandri solla unakku
Singers:K.S.Chithra,Unni krishnan
Music Director:S.A.Rajkumar
Lyricist:Vaali.
Year of release:1998
________________________________________
Lyrics:-
Pallavi
Nandri solla unakku vaarthai illa enakku naan thaan mayanguren
Kaalamulla varaikkum kaaladiyil kedakka naan thaan virumburen
Nedungaalam naan purinja thavaththaale nee kedacha
Pasumponne piththalaiyaa thavaraaga naan nenachen
Neril vandha aandavane
Oorariya unakku maalaiyitta piragum yenma sanjalam
Sevvilani naan kudikka seevi adhai nee kodukka
Sindhiyathu rathamalla endhan uyir thaan
Kallirukkum thaamaraiye kaiyanaikkum aanpiraiye
Ullirukkum naadi engum undhan uyir thaan
Ini varum entha piraviyilum unnai sera kaathiruppen
Vizhi moodum imai pola vilagaamal vaazhnthiruppen
Unnai pole dheivamillai ullam pola kovilillai
Thinanthorum archanai thaan enakku veru velaiyillai
Nandri solla unakku vaarthai illa enakku naan thaan mayanuren
Ennudaiya manasa thanthu vitta piragum yemma kalangura
Vangakadal aazham enna vallavargal kandathundu
Anbukkadal aazham yaarum kandathillaiye
Ennudaiya naayagane oor vanangum nallavane
Unnudaiya anbukkandha vaanam ellaiye
Enakkena vandha dhevadhaiye saripaathi neeyallavaa
Nadakkaiyil undhan kooda varum nizhal pole naanallavaa
Kannan konda raadhaiyena raaman konda seethaiyena
Madi serntha poorathame manathil veesum maaruthame
Nandri solla unakku vaartha illa enakku naan thaan mayanguren
Ennudaiya manasa thanthu vitta piragum yenma kalangura
Nedungaalam naan purinja dhavathaale nee kedacha
Thirukkoyil veedu endru vilakketra neeyum vandha
Neril vandha aandaane
___________________________________________________
நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க
நான்தான் விரும்பறேன்
நெடுங்காலம் நான் புரிஞ்ச தவத்தால நீ கிடைச்சே
பசும்பொன்ன பித்தளையா தவறாக நான் நெனச்சேன்
நேரில் வந்த ஆண்டவனே….
ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு ஏன்மா சஞ்சலம் 
உன்னுடைய மனசும் என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம்
செவ்விளனி நான் குடிக்க சீவியதை நீ கொடுக்க
சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிர்தான்
கள்ளிருக்கும் தாமரைய கையணைக்கும் வான்பிறைய
உள்ளிருக்கும் நாடியெங்கும் உந்தன் உயிர்தான்
இனிவரும் எந்தப் பிறவியிலும் உனைச் சேர காத்திருப்பேன்
விழிமூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன்
உன்னப் போல தெய்வமில்ல உள்ளம் போல கோவில் இல்ல
தினந்தோறும் அர்ச்சனைதான் எனக்கு வேற வேலை இல்ல
நன்றி சொல்ல உனக்கு 
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
என்னுடய மனச தந்துவிட்ட பிறகு 
ஏம்மா கலங்குரா ?
வங்கக் கடல் ஆழமென்ன வல்லவர்கள் கண்டதுண்டு
அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே!?
என்னுடைய நாயகனே ஊர் வணங்கும் நல்லவனே
உன்னுடைய அன்புக்கு அந்த வானம் எல்லையே!
எனக்கென வந்த தேவதையே சரிபாதி நீயல்லவா
நடக்கையில் உந்தன் கூடவரும் நிழல் போலே நானல்லவா
கண்ணன் கொண்ட ராதையென ராமன் கொண்ட சீதையென
மடி சேர்ந்த பூரணமே மனதில் வீசும் மாருதமே
நன்றி சொல்ல உனக்கு 
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
என்னுடய மனச தந்துவிட்ட பிறகு 
ஏம்மாகலங்குரா ?
நெடுங்காலம் நான் புரிஞ்ச 
தவத்தால நீ கிடைச்சே
திருக்கோவில் வீடுயென்று
வெளக்கேத்த நீயும்வந்த
நேரில் வந்த ஆண்டவனே,..
Film : pudhu manidhan 
Singers : SPB, Chithra 
Music director: IlaiyaRaja 
Song : Angam unadhangam mirudhangam adhu thangam 
Angam unadhangam mirudhangam adhu thangam 
Sangam thamizchangam Poonguyil paNNpaadudhu 
UnnaikkaNdu bhoomiyum nindraadudhu 
Angam unadhangam mirudhangam adhu thangam 
Sangam thamizchangam Poonguyil paNNpaadudhu 
UnnaikkaNdu bhoomiyum nindraadudhu 
ALLi thazhuvum paLLi kuyilE 
ALLi thazhuvum paLLi kuyilE 
MuththangaLin sandhangaLil paNpaadidu thEnE 
Angam unadhangam mirudhangam adhu thangam 
Sangam thamizchangam Poonguyil paNNpaadudhu 
UnnaikkaNdu bhoomiyum nindraadudhu 
BOdhai theLindha pinnum kaal vazhukki 
poovil vizhundhuvitEn 
thookki niruththa vandhEn 
thottavudan thOLil vizhundhuvitEn 
BOdhai theLindha pinnum kaal vazhukki 
poovil vizhundhuvitEn 
thookki niruththa vandhEn 
thottavudan thOLil vizhundhuvitEn 
kaNNukuLLE kappal vittEn 
peNNukuLLE pattam vittEn 
ada un pEr solli solli enn pErinai naan marandhEn 
Angam unadhangam mirudhangam adhu thangam 
Sangam thamizchangam Poonguyil paNNpaadudhu 
UnnaikkaNdu bhoomiyum nindraadudhu 
Kaadhal pirandhuvittAl 
peNmai adhai kaattikoduppadhillai 
pookkaL thirandhu koNdAl 
vaNdukellAm oolai varaivadhillai 
Kaadhal pirandhuvittAl 
peNmai adhai kaattikoduppadhillai 
pookkaL thirandhu koNdAl 
vaNdukellAm oolai varaivadhillai 
solli vital dhukkam illai 
vetkkappattAl sorgam illai 
naan kaNNAl sonnAl paavam 
thannAl yEn puriyavillai 
Angam unadhangam mirudhangam adhu thangam 
Sangam thamizchangam Poonguyil paNNpaadudhu 
UnnaikkaNdu bhoomiyum nindraadudhu 
ALLi thazhuvum paLLi kuyilE 
ALLi thazhuvum paLLi kuyilE 
MuththangaLin sandhangaLil paNpaadidu thEnE 
Angam unadhangam mirudhangam adhu thangam 
Sangam thamizchangam Poonguyil paNNpaadudhu 
UnnaikkaNdu bhoomiyum nindraadudhu
 
__________________________________________________
ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் 
அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம் 
சங்கம் தமிழ்ச்சங்கம் 
பூங்குயில் பண்பாடுது 
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது 
அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம் 
சங்கம் தமிழ்ச்சங்கம் பூங்குயில் பண்பாடுது 
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது 
அள்ளித் தழுவும் பள்ளி குயிலே 
அள்ளித் தழுவும் பள்ளி குயிலே 
முத்தங்களின் சந்தங்களில் பண்பாடிடு தேனே 
அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம் 
சங்கம் தமிழ்ச்சங்கம் 
பூங்குயில் பண்பாடுது 
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது 
போதை தெளிந்த பின்னும் கால் வழுக்கி 
பூவில் விழுந்துவிட்டேன் 
தூக்கி நிறுத்த வந்தேன் 
தொட்டவுடன் தோளில் விழுந்துவிட்டேன் 
போதை தெளிந்த பின்னும் கால் வழுக்கி 
பூவில் விழுந்துவிட்டேன் 
தூக்கி நிறுத்த வந்தேன் 
தொட்டவுடன் தோளில் விழுந்துவிட்டேன் 
கண்ணுக்குள்ளே கப்பல் விட்டேன் 
பெண்ணுக்குள்ளே பட்டம் விட்டேன் 
அட உன் பேர் சொல்லிச்சொல்லி 
என் பேரினை நான் மறந்தேன் 
அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம் 
சங்கம் தமிழ்ச்சங்கம் 
பூங்குயில் பண்பாடுது 
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது 
காதல் பிறந்துவிட்டால் 
பெண்மை அதைக் காட்டிக்கொடுப்பதில்லை 
பூக்கள் திறந்துகொண்டால் 
வண்டுக்கெல்லாம் ஓலை வரைவதில்லை 
காதல் பிறந்துவிட்டால் 
பெண்மை அதைக் காட்டிக்கொடுப்பதில்லை 
பூக்கள் திறந்துகொண்டால் 
வண்டுக்கெல்லாம் ஓலை வரைவதில்லை 
சொல்லிவிட்டால் துக்கம் இல்லை 
வெட்கப்பட்டால் சொர்க்கம் இல்லை 
நான் கண்ணால் சொன்னால் பாவம் தன்னால் ஏன் புரியவில்லை? 
அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம் 
சங்கம் தமிழ்ச்சங்கம் 
பூங்குயில் பண்பாடுது 
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது 
அள்ளித் தழுவும் பள்ளி குயிலே 
முத்தங்களின் சந்தங்களில் பண்பாடிடு தேனே 
அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம் 
சங்கம் தமிழ்ச்சங்கம் 
பூங்குயில் பண்பாடுது 
உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது 
Movie Name : Baasha 
Song Name : Thanga magan 
Singers : KJY, Chithra 
Music director: Deva 
Thanga magan indru singa nadai pottu 
Arugil arugil vandhaan 
Rendu puram patri yerium mezhugaaga 
Mangai urugi nindraal 
kattum AAdai enn kaadhalai kandadhum 
Nazhuviyadhey 
Vetka thazhpAL athu veandhanai kandadhum vilagiyadhey 
Ratha thAmarai mutham ketkudhu vAA 
Enn vaazvey VAA 
Thanga magan indruu Singa nadai pOttu 
Arugil arugil arugil vandhAn 
Rendu puram patri yerium mezhugAga 
Mangai urugi nindrAL 
Chinna kalavAni 
Nee vaNNa chilai meni 
Athu manjamthanil maaran 
Thalai vaikum inba thalagAANi 
AAsai thalavan NEE 
Naan adimai maharaaNI 
Mangai ivaL angam thanil poosa 
Nee than marudhaNI 
Thirakaadha pOOkAL vedithaga vendum 
Then paandi thendral vendum 
Enna sammadhamaa 
Innum thAmadhamA 
Thanga magan indruu Singa nadai pOttu 
Arugil arugil arugil vandhAn 
Rendu puram patri yerium mezhugAga 
Mangai urugi nindrAL 
ThOkam vandhaley manam thalaiyaNai thEdathu 
ThAney vandhu kaadhal koLLum uLLam 
Jaadhagam paarkadhu 
Mega mazhai thandhaL thuli meley pOgadhu 
PeNNin manam AANnil vizha vendum 
vidhi than mAAradhu 
Enn pErin pinney nEE sEra vendum 
kadal konda gangai niram maara vendum 
Ennai maatri vidu itazh OOtri kodu 
Thanga magan indru Singa nadai pOttu 
Arugil arugil arugil vandhAn 
Rendu puram patri yerium mezhugAga 
Mangai urugi nindrAL 
Thanga magan indruu Singa nadai pOttu 
Arugil arugil vandhAn 
Rendu puram patri yerium mezhugAga 
Mangai urugi nindrAL 
kattum AAdai unn kaadhalan kandadhum 
NazhuviyadhO 
Vetka thazhpAL athu veadhanai kandadhum vilagiyadhO 
Mutham enbatham artham pazhagida VAA 
Enn vaazvey VAA 
Thanga magan indru Singa nadai pOttu 
Arugil arugil arugil vandhAn 
Rendu puram patri yerium mezhugAga 
Mangai urugi nindrAL
ஆ ஆ ஆ ஆ ஆ ஆஅ ஆஅ ஆஅ ஆஆஆ 
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு 
அருகில் அருகில் வந்தான் 
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக 
மங்கை உருகி நின்றாள் 
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு 
அருகில் அருகில் வந்தான் 
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக 
மங்கை உருகி நின்றாள் 
கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே 
வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனைக் கண்டதும் விலகியதே 
ரத்தத்தாமரை முத்தம் கேட்குது வா... என் வாழ்வே வா 
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு 
அருகில் அருகில் வந்தான் 
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக 
மங்கை உருகி நின்றாள் 
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ 
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆஆ ஆ 
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ 
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆஆ ஆ 
சின்னக் கலைவாணி நீ வண்ணச் சிலை மேனி 
அது மஞ்சம்தனில் மாறன் தலை வைக்கும் இன்பத் தலகாணி 
ஆசைத் தலைவன் நீ நான் அடிமை மஹராணி 
மங்கை இவள் அங்கம் எங்கும் பூச நீதான் மருதாணி 
திறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும் 
தென்பாண்டித் தென்றல் திறந்தாக வேண்டும் 
என்ன சம்மதமா............இன்னும் தாமதமா 
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு 
அருகில் அருகில் வந்தான் 
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக 
மங்கை உருகி நின்றாள் 
தூக்கம் வந்தாலே மனம் தலயணைத் தேடாது 
தானே வந்து காதல் கொள்ளும் உள்ளம் ஜாதகம் பார்காது 
மேகம் மழை தந்தால் துளி மேலே போகாது 
பெண்ணின் மனம் ஆணில் விழ வேண்டும் விதிதான் மாறாது 
என் பேரின் பின்னே நீ சேர வேண்டும் 
கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும் 
என்னை மாற்றி விடு.............இதழ் ஊற்றிக்கொடு 
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு 
அருகில் அருகில் வந்தான் 
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக 
மங்கை உருகி நின்றாள் 
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு 
அருகில் அருகில் வந்தான் 
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக 
மங்கை உருகி நின்றாள் 
கட்டும் ஆடை உன் காதலன் கண்டதும் நழுவியதோ 
வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனைக் கண்டதும் விலகியதோ 
முத்தம் என்பதன் அர்த்தம் பழகிட வா என் வாழ்வே வா 
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு 
அருகில் அருகில் வந்தான் 
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக 
மங்கை உருகி நின்றாள்
Movie Name:Vaanmathi
Song Name:Vaigarayil vanthathenna
Singers:Chithra,S.P.Balasubramanium.
Music Director:Srikanth Deva.
Lyricist:Vairamuthu.
______________________________________
Lyrics::
Vaigaraiyil vandhadhenna vaanmathi
Kaivalaiyal oasaiyilum thenmozhi
Vaigaraiyil vandhadhenna vaanmathi
Kaivalaiyal oasaiyilum themozhi
Niththam saayangaalam neram
Nenjil saayndhu pesa vendum
Nenjil saayndhu pesum neram
Mazhai saaral veesa vendum
Idhupol thodarum indha kaadhal kadhai
Kaalam ulla kaalam varai
Vaigaraiyil vandhadhenna vaanmathi
Kaivalaiyal oasaiyilum thenmozhi
Charanam 1
Idhu thaan-paruvam dhinam payilum
Idhazh urasum indha sarasam
Idhamaai-thazhuvum indha tharunam
Vandha virasam mella vilagum
Muththangal ovvondrum muththupol padhikka
Kannagal ovvondrum thennangal vadikka
Pakkam varum podhu allik kodu pattupadithene??
Thottu thazhuvaadhu andhi pagal piththu pidithene
Unnai naan thoda ennai nee thoda kaaththirunthaaye
Vaigaraiyil vanthathenna vaanmathi
Kaivalaiyal oasaiyilum thenmozhi
Charanam 2
Palanaal-iravil pani niavil 
Ival ilaithaal undhan ninaivil
Adadaa-idhupol oru sabalam
Oru salanam sila samayam
Ottikol kattikkol unnil naan kalakka
Ammammaa acham thaan ennendru vilakka
Palli arai paattin pallaviyai sollitharalaamaa
Solli tharum podhu chinna idai thunbam padalaama
Hmm micham meedhiyum matha seidhiyum mudhal raathiri thaanaa?
Vaigaraiyil vandhadhenna vaanmathi
Kaivalaiyal oasaiyilum thenmozhi
Vaigaraiyil vanthathenna vaanmathi
Kaivalaiyal oasaiyilum thenmozhi
Nitham saayangaala neram
Nenjil saaynthu pesa vendum
Nenjil saayndhu pesum neram
Mazhai saaral veesa vendum
Idhupol thodarum indha kaadhal kathai
Kaalam ulla kaalam varai
Vaigaraiyil vandhadhenna vaanmathi
Kaivalaiyal oasaiyilum thenmozhi
______________________________________
வைகறையில் வந்ததென்ன வான்மதி 
கைவளையல் ஓசையிலும் தேன் மொழி 
வைகறையில் வந்ததென்ன வான்மதி 
கைவளையல் ஓசையிலும் தேன் மொழி 
நித்தம் சாயங்கால நேரம் 
நெஞ்சில் சாய்ந்து பேச வேண்டும் 
நெஞ்சில் சாய்ந்து பேசும் நேரம் 
மழை சாரல் வீச வேண்டும் 
இதுபோல் தொடரும் இந்த காதல் கதை காலம் உள்ள காலம் வரை 
வைகறையில் வந்ததென்ன வான்மதி 
கைவளையல் ஓசையிலும் தேன் மொழி 
இது தான் .... 
பருவம் தினம் பயிலும் 
இதழ் உரசும் இந்த சரசம் 
இதமாய்... 
தழுவும் இந்த தருணம் 
வந்த விரகம் மெல்ல விலகும் 
முத்தங்கள் ஒவ்வொன்றும் முத்துப்போல் பதிக்க 
கன்னங்கள் ஒவ்வொன்றும் தென்னங்கள் வடிக்க 
ஹோய்.. பக்கம் வரும் போது அள்ளிக்கொடு பட்டுப்படித்தேனே 
தொட்டுத்தழுவாது அந்தி பகல் பித்து பிடித்தேனே 
உன்னை நான் தொட என்னை நீ தொட எதிர்பார்த்திருந்தாயே 
வைகறையில் வந்ததென்ன வான்மதி 
கைவளையல் ஓசையிலும் தேன் மொழி 
பலநாள் .... 
இரவில் பனி நிலவில் 
இவள் இளைத்தால் உந்தன் நினைவில் 
அடடா.. 
இது போல் ஒரு சபலம் 
ஒரு சலனம் சில சமயம் 
ஒட்டிக்கொள் கட்டிக்கொள் உன்னில் நான் கலக்க 
அம்மம்மா அச்சம்தான் என்னென்று விளக்க? 
பள்ளியறைப் பாட்டின் பல்லவியை சொல்லித் தரலாமா? 
சொல்லித்தரும் போது சின்ன இடை துன்ப படலாமா? 
ஹ்ம்ம் மிச்சம் மீதியும் மத்த சேதியும் முதல் ராத்திரி தானா ? 
வைகறையில் வந்ததென்ன வான்மதி 
கைவளையல் ஓசையிலும் தேன் மொழி 
வைகறையில் வந்ததென்ன வான்..மதி 
கைவளையல் ஓசையிலும் தேன் மொழி 
நித்தம் சாயங்கால நேரம் 
நெஞ்சில் சாய்ந்து பேச வேண்டும் 
நெஞ்சில் சாய்ந்து பேசும் நேரம் 
மழை சாரல் வீச வேண்டும் 
இதுபோல் தொடரும் இந்த காதல் கதை காலம் உள்ள காலம் வரை 
வைகறையில் வந்ததென்ன வான்மதி 
கைவளையல் ஓசையிலும் தேன் மொழி
Movie Name:Punnagai mannan
Song Name:Kaalakaalamaaga vaazhum
Singers:S.P.Balasubramanium,K.S.Chithra
Music Director:Ilaiyaraja
________________________________________________
kaala kaalamaagha vaazhum kaadhalukku naangaL arpaNam 
kaaLidaasan kambankooda kaNdadhillai engaL soppanam 
bhoomi engaL seedhanam vaanam engaL vaahanam 
yaaradaa naan neeyada hey manidhane pO...... 
kaala kaalamaagha vaazhum kaadhalukku naangaL arpaNam 
veesum kaatrukku sattam illai oru vattam illai thadai yaarum illai 
engaL anbukku tholvi illai oru kaelvi illai malar maalai naaLai 
muLLai yaar aLLi pottaalum mullai poovaaga maaRaadhO 
muLLai yaar aLLi pottaalum mullai poovaaga maaRaadhO 
aaha poovukku yaar ingu thee vaippadhu 
pagayae pagayae vilagu vilagu Odi 
kaala kaalamaagha vaazhum kaadhalukku naangaL arpaNam 
kaaLidaasan kambankooda kaNdadhillai engaL soppanam 
mOdhi paarkkaadhe ennai kaNdu nee vaazhai thandu ivan yaanai kandRu 
naaLum pORaadum veeram undu suya maanam undu pagai velvom indRu 
paadhai illaamal pOnaalum kaadhal thaerOttam nillaadhu 
paadhai illaamal pOnaalum kaadhal thaerOttam nillaadhu 
bandham nam bandham endRendRum thee pandhamae 
inaivOm inaivOm pagayai suduvOm naamae 
kaala kaalamaagha vaazhum kaadhalukku naangaL arpaNam 
kaaLidaasan kambankooda kaNdadhillai engaL soppanam 
bhoomi engaL seedhanam vaanam engaL vaahanam 
yaaradaa naan neeyada hey manidhane pO...... 
kaala kaalamaagha vaazhum kaadhalukku naangaL arpaNam 
kaaLidaasan kambankooda kaNdadhillai engaL soppanam
கால  காலமாக  வாழும்  காதலுக்கு  நாங்கள்  அர்ப்பணம்  
காளிதாசன்  கம்பன்கூட  கண்டதில்லை  எங்கள்  சொப்பனம்  
பூமி  எங்கள்  சீதனம்  வானம்  எங்கள்  வாஹனம்  
யாரடா  நான்  நீயாட  ஹே  மனிதனே  போ ...... 
கால  காலமாக  வாழும்  காதலுக்கு  நாங்கள்  அர்ப்பணம்  
வீசும்  காற்றுக்கு  சட்டம்  இல்லை  ஒரு  வட்டம்  இல்லை  தடை  யாரும்  இல்லை  
எங்கள்  அன்புக்கு  தோல்வி  இல்லை  ஒரு  கேள்வி  இல்லை  மலர்  மாலை  நாளை   
முள்ளை  யார்  அள்ளிப்   போட்டாலும்  முல்லை  பூவாக  மாறாதோ  
முள்ளை  யார்  அள்ளி  போட்டாலும்  முல்லை  பூவாக  மாறாதோ  
ஆஹா  பூவுக்கு  யார்  இங்கு  தீ  வைப்பது  
பகையே  பகையே  விலகு  விலகு  ஓடி  
கால  காலமாக  வாழும்  காதலுக்கு  நாங்கள்  அர்ப்பணம்  
காளிதாசன்   கம்பன்கூட  கண்டதில்லை  எங்கள்  சொப்பனம்   
மோதி  பார்க்காதே  என்னை  கண்டு  நீ  வாழை  தண்டு  இவன்  யானை  கன்று  
நாளும்  போராடும்  வீரம்  உண்டு  சுய  மானம்  உண்டு  பகை  வெல்வோம்  இன்று  
பாதை  இல்லாமல்  போனாலும்  காதல்  தேரோட்டம்  நில்லாது   
பாதை  இல்லாமல்  போனாலும்  காதல்  தேரோட்டம்  நில்லாது  
பந்தம்  நம்  பந்தம்  என்றென்றும்  தீ  பந்தமே  
இணைவோம்  இணைவோம்  பகையை  சுடுவோம்  நாமே  
கால  காலமாக  வாழும்  காதலுக்கு  நாங்கள்  அர்ப்பணம்  
காளிதாசன்  கம்பன்கூட  கண்டதில்லை  எங்கள்  சொப்பனம்  
பூமி  எங்கள்  சீதனம்  வானம்  எங்கள்  வாஹனம்  
யாரடா  நான்  நீயாட  ஹே  மனிதனே  போ ...... 
கால  காலமாக  வாழும்  காதலுக்கு  நாங்கள்  அர்ப்பணம்  
காளிதாசன்  கம்பன்கூட  கண்டதில்லை  எங்கள்  சொப்பனம் 
 
Movie name:Devar magan
Song Name:Saanthu pottu oru sandhana pottu
Singers:S.P.Balasubramanium,K.S.Chithra
Music Director:Ilaiyaraja
Year of release:1992
Cast:Kamal Hassan,Revathy
________________________________________
Lyrics::
saandhu pottu... 
sandhana pottu... 
saandhu pottu oru sandhana pottu 
eduththu vachchikka vachchikka maama 
poo mudichchu oru saelaiyai kattu 
ini nee vaettiya kattikkalaama 
kambeduththa solli adippaen hoi 
jalli kaalaiyai pol thulli kudhippaen 
oru bamabaramaai suththi adippaen hoi 
unga paattanukkum kaththu koduppaen 
(saandhu pottu) 
suththa thamizh veeram raththaththula oorum 
singa thamizhan thanga thamizhan 
eththanayo naadu suthth vandha aalu 
budhdhi irukku sakthi irukku 
ooraarum annanaa thambiyaa paarkkum 
anbaana ullamdhaan ullavaru 
yaaraachchum muttina modhinaa pochchu 
anjaama kuttuvaar thattuvaaru
oru vaaikkozhuppeduththaa 
aduththavan varattizhup pizhuththaa 
avan thol uruippavandaa 
thamizhachchi paal kudichchavandaa 
ada vizhiyangal pala arinjavan naan 
vevarangal pala purinjavan naan 
sandaikku vandhaa savaal vitta 
thadiyaththaan pudichchiththaan 
kai viralila suththura suththula 
annaachchi unna naan punnaakku thinnavappaen 
(saandhu pottu) 
enkitta thaan potti poduravan vaetti 
kaaththil parakkum ooru sirikkum 
ettadi nee paanja paththadi naan paanju 
palla udappaen sillai udappaen 
sooraadhi soorarum theerarum yaaru 
godhaavil oththaiyaa nikkiravaru 
vandhaakka neththiyin maththiyil joraa 
sunnaambu pottadhaan vakkiravaru
kambu saaththiram theriyum 
adhil ulla sootchamam theriyum 
oru aaththiram porandha 
appo ivan yaarunnu puriyum 
padapadavena adikkattuma 
podipada unna norukkattuma 
aththiri bachcha kaththiri vachcha 
odhingikka olinjikka 
un iduppula podura podula 
okkaaththi unna naan mukkaadu poda vaippaen 
(saandhu pottu)
________________________________________ 
சாந்து பொட்டு...
சந்தன பொட்டு...
சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு
எடுத்து வச்சிக்க வச்சிக்க மாம
பூ முடிச்சு ஒரு சேலையை கட்டு
இனி நீ வேட்டிய கட்டிக்கலாம
கம்பெடுத்த சொல்லி அடிப்பேன் ஹொய்
ஜல்லி காலையை போல் துல்லி குதிப்பேன்
ஒரு பமபரமாய் சுத்தி அடிப்பேன் ஹொய்
உங்க பாட்டனுக்கும் கத்து கொடுப்பேன்
(சாந்து பொட்டு)
சுத்த தமிழ் வீரம் ரத்தத்துல ஊரும்
சிங்க தமிழன் தங்க தமிழன்
எத்தனயோ நாடு சுத்த் வந்த ஆலு
புத்தி இருக்கு சக்தி இருக்கு
ஊராரும் அன்னனா தம்பியா பார்க்கும்
அன்பான உல்லம்தான் உல்லவரு
யாராச்சும் முட்டின மோதினா பொச்சு
அஞ்சாம குட்டுவார் தட்டுவாரு
ஒரு வாய்க்கொழுப்பெடுத்தா
அடுத்தவன் வரட்டிழுப் பிழுத்தா
அவன் தோல் உருஇப்பவண்டா
தமிழச்சி பால் குடிச்சவண்டா
அட விழியங்கல் பல அரிஞ்சவன் நான்
வெவரங்கல் பல புரிஞ்சவன் நான்
சண்டைக்கு வந்தா சவால் விட்ட
தடியத்தான் புடிச்சித்தான்
கை விரலில சுத்துர சுத்துல
அன்னாச்சி உன்ன நான் புன்னாக்கு தின்னவப்பேன்
(சாந்து பொட்டு)
எங்கிட்ட தான் போட்டி பொடுரவன் வேட்டி
காத்தில் பரக்கும் ஊரு சிரிக்கும்
எட்டடி நீ பாஞ்ச பத்தடி நான் பாஞ்சு
பல்ல உடப்பேன் சில்லை உடப்பேன்
சூராதி சூரரும் தீரரும் யாரு
கொதாவில் ஒத்தையா நிக்கிரவரு
வந்தாக்க நெத்தியின் மத்தியில் ஜோரா
சுன்னாம்பு பொட்டதான் வக்கிரவரு
கம்பு சாத்திரம் தெரியும்
அதில் உல்ல சூட்சமம் தெரியும்
ஒரு ஆத்திரம் பொரந்த
அப்பொ இவன் யாருன்னு புரியும்
படபடவென அடிக்கட்டும
பொடிபட உன்ன நொருக்கட்டும
அத்திரி பச்ச கத்திரி வச்ச
ஒதிங்கிக்க ஒலிஞ்சிக்க
உன் இடுப்புல பொடுர பொடுல
ஒக்காத்தி உன்ன நான் முக்காடு பொட வைப்பேன்
(சாந்து பொட்டு)
anjali anjali pushpaanjali 
poovae un paadhaththil pushpaanjali 
ponnae un peyarukku ponnaanjali 
kannae un kuralukku geethaanjali 
kan kaanaa azhaghirkku kavithaanjali 
(anjali...) 
kaadhal vandhu theendum varai iruvarum thaniththani 
kaadhalin pon sangili inaiththadhu kanmani 
kadalilae mazhaiveezhndhapin endhaththuli 
mazhaiththuli 
kaadhalil adhupoala naan kalandhittaen kaadhali 
thirumagal thiruppaadham pidiththuvittaen 
dhinamoru pudhuppaadal padiththuvittaen 
anjali anjali ennuyirk kaadhali 
(poovae...) 
seedhaiyin kaadhal anru vizhi vazhi nuzhaindhadhu 
koadhaiyin kaadhalinru sevi vazhi pughundhadhu 
ennavoa en nenjilae isai vandhu thulaiththadhu 
isai vandha paadhai vazhi thamizh mella nuzhaindhadhu 
isai vandha dhisai paarththu manam kuzhaindhaen 
thamizh vandha dhisai paarththu uyir kasindhaen 
anjali anjali ival thalaikkaadhali... 
poovae un paadhaththil pushpaanjali 
ponnae un peyarukku ponnaanjali 
kannae un kural vaazha geethaanjali 
kaviyae un thamizhvaaza kavithaanjali 
azhagiyae unaippoalavae adhisayam illaiyae 
anjali paeraichchonnaen avizhndhadhu mullaiyae 
kaarththigai maadham poanaal kadummazhai illaiyae 
kanmani neeyillaiyael kavidhaigal illayae 
neeyenna nilavoadu pirandhavalaa? 
poovukkul karuvaagi malarndhavalaa? 
anjali anjali ennuyirkkaadhali... 
(poovae...)
____________________________________
அஞ்சலி  அஞ்சலி  புஷ்பாஞ்சலி 
பூவே  உன்  பாதத்தில்  புஷ்பாஞ்சலி 
பொன்னே  உன்  பெயருக்கு  பொன்னாஞ்சலி 
கண்ணே  உன்  குரலுக்கு  கீதாஞ்சலி 
கண்  கானா  அழக்திற்கு  கவிதாஞ்சலி 
(அஞ்சலி ...)
காதல்  வந்து  தீண்டும்  வரை  இருவரும்  தனித்தனி 
காதலின்  பொன்  சங்கிலி  இணைத்தது  கண்மணி 
கடலிலே  மழைவீழ்ந்தபின்  எந்தத்துளி 
மழைத்துளி 
காதலில்  அதுபோல  நான்  கலந்திட்டேன்  காதலி 
திருமகள்  திருப்பாதம்  பிடித்துவிட்டேன் 
தினமொரு  புதுப்பாடல்  படித்துவிட்டேன் 
அஞ்சலி  அஞ்சலி  என்னுயிர்க்  காதலி 
(பூவே ...)
சீதையின்  காதல்  அன்று  விழி  வழி  நுழைந்தது 
கோதையின்  காதலின்று  செவி  வழி  புகுந்தது 
என்னவோ  என்  நெஞ்சிலே  இசை  வந்து  துளைத்தது 
இசை  வந்த  பாதை  வழி  தமிழ்  மெல்ல  நுழைந்தது 
இசை  வந்த  திசை  பார்த்து  மனம்  குழைந்தேன் 
தமிழ்  வந்த  திசை  பார்த்து  உயிர்  கசிந்தேன் 
அஞ்சலி  அஞ்சலி  இவள்  தலைக்காதலி ...
பூவே  உன்  பாதத்தில்  புஷ்பாஞ்சலி 
பொன்னே  உன்  பெயருக்கு  பொன்னாஞ்சலி 
கண்ணே  உன்  குரல்  வாழ  கீதாஞ்சலி 
கவியே  உன்  தமிழ்வாழ  கவிதாஞ்சலி 
அழகியே  உனைப்போலவே  அதிசயம்  இல்லையே 
அஞ்சலி  பேரைச்சொன்னேன்  அவிழ்ந்தது  முல்லையே 
கார்த்திகை  மாதம்  போஅனால்  கடும்மழை  இல்லையே 
கண்மணி  நீயில்லையேல்  கவிதைகள்  இல்லையே 
நீயென்ன  நிலவோடு  பிறந்தவளா ?
பூவுக்குள்  கருவாகி  மலர்ந்தவளா ?
அஞ்சலி  அஞ்சலி  என்னுயிர்க்காதலி ...
(பூவே ...)  
Movie : Uzhaippali 
Singer : Mano & Chithra 
Music : Illayaraja 
oru maina maina kuruvi manasaara paaduthu 
maayangal kaattuthu hoi hoi 
adhu naisa naisa thazhuvi nadhi pola 
aaduthu jodiyai koottuthu hoi hoi 
mella kaathlikka yengengo suttri thaan vantha maangal 
mannan poongkulathil ondralla rendalla vanna meengal 
mella kaathalikka yengengo suttri thaan vantha maangal 
mannan poongkulathil ondralla rendalla vanna meengal 
oru maina maina kuruvi manasaara paaduthu 
maayangal kaattuthu hoi hoi 
adhu naisa naisa thazhuvi nadhi pola 
aaduthu jodiyai kooduthu hoi hoi 
melnaattil pengalidam paarkkaatha sangathiyai 
keezhnaattil paarkkum pozhuthu 
adhai paaraatti paattu ezhuthu 
paavaadai katti konda paalaadai polirukka 
poraadum intha manathu 
ithu pollaatha kaalai vayathu 
chinna poochcharamae ottiko kattiko ennai serthu 
innum thevai endraal oththukko kaththuko ennai serthu 
oru maina maina kuruvi manasaara paaduthu 
maayangal kaattuthu hoi hoi 
adhu naisa naisa thazhuvi nadhi pola 
aaduthu jodiyai koottuthu hoi hoi 
yethoyedho neram vanthaal kaathoram 
mella koori yaeraalam allith tharuven 
adhu podhaamal meendum varuven 
naan thaanae neechchaal kolam 
naalthorum nee vanthu oyaamaal neechchal pazhagu 
adi thaangaathu unthan azhagu 
anbu kaayamellam indraikkum endraikkum inbamaagum 
anbin neram ellam ishtampol kattathaan intha dhegam 
oru maina maina kuruvi manasaara paaduthu 
maayangal kaattuthu hoi hoi 
adhu naisa naisa thazhuvi nadhi pola 
aaduthu jodiyai kooduthu hoi hoi 
mella kaathlikka yengeno suttri thaan vantha maangal 
maanan poonkulathil ondralla rendalla vanna meengal 
mella kaathlikka yengengo suttri thaan vantha maangal 
mannan poonkulathil ondralla rendalla vanna meengal 
oru maina maina kuruvi manasaara paaduthu 
maayangal kaattuthu hoi hoi 
adhu naisa naisa thazhuvi nadhi pola 
aaduthu jodiyai kooduthu hoi hoi 
------------------------------------------ 
ஒரு  மைனா  மைனா  குருவி  மனசார  பாடுது  
மாயங்கள்  காட்டுது  ஹூய்  ஹூய்  
அது  நைசா  நைசா  தழுவி  நதி  போல  
ஆடுது  ஜோடியை  கூடுது  ஹூய்  ஹூய்  
மெல்ல  காதலிக்க  எங்கெங்கோ  சுற்றி  தான்  வந்த  மான்கள்  
மன்னன்  பூங்குளத்தில்  ஒன்றல்ல  ரெண்டல்ல  வண்ண  மீன்கள்  
மெல்ல  காதலிக்க  எங்கெங்கோ  சுற்றி  தான்  வந்த  மான்கள்  
மன்னன்  பூங்குளத்தில்  ஒன்றல்ல  ரெண்டல்ல  வண்ண  மீன்கள்  
ஒரு  மைனா  மைனா  குருவி  மனசார  பாடுது  
மாயங்க ள்  காட்டுது  ஹோஒய்  ஹோஒய்  
அது  நைசா  நைசா  தழுவி  நதி  போல  
ஆடுது  ஜோடியை  கூடுது  ஹோஒய்  ஹோஒய்  
மேல்நாட்டில் பெண்களிடம்  பார்க்காத  சங்கதியை 
கீழ்நாட்டில்  பார்க்கும்  பொழுது
அதை  பாராட்டி  பாட்டு  எழுது
பாவடை  கட்டி  கொண்ட  பாலாடை  போலிருக்க 
போராடும்  இந்த  மனது
இது  பொல்லாத  காளை  வயது
chinna    பூச்சரமே  ஒட்டிக்கோ  கட்டிக்கோ   என்னை  சேர்த்து
இன்னும்  தேவை  என்றால்  ஒத்துக்கோ  கத்துக்கோ  என்னை  சேர்த்து
ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது 
மாயங்க ள் காட்டுது ஹோஒய் ஹோஒய் 
அது நைசா நைசா தழுவி நதி போல 
ஆடுது ஜோடியை கூடுது ஹோஒய் ஹோஒய் 
ஏதோ ஏதோ  நேரம்  வந்தால்  காதோரம்
மெல்ல  கூறி  ஏராளம்  அள்ளித்  தருவேன்
அது  போதாமல்  மீண்டும்  வருவேன் 
நான்  தானே  நீச்சல்   கோலம்
நாள்தோறும்  நீ  வந்து  ஓயாமால்  நீச்சல்  பழகு
அடி  தாங்காது  உந்தன்  அழகு
அன்பு  காயமெல்லாம்  இன்றைக்கும்  என்றைக்கும்  இன்பமாகும்
அன்பின்  நேரம்  எல்லாம்  இஷ்டம்போல்  கட்டத்தான்  இந்த  தேகம்  
ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது 
மாயங்கள் காட்டுது ஹூய் ஹூய் 
அது நைசா நைசா தழுவி நதி போல 
ஆடுது ஜோடியை கூடுது ஹூய் ஹூய் 
மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள் 
மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள் 
மெல்ல காதலிக்க எங்கெங்கோ சுற்றி தான் வந்த மான்கள் 
மன்னன் பூங்குளத்தில் ஒன்றல்ல ரெண்டல்ல வண்ண மீன்கள் 
ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது 
மாயங்கள் காட்டுது ஹோஒய் ஹோஒய் 
அது நைசா நைசா தழுவி நதி போல 
ஆடுது ஜோடியை கூடுது ஹோஒய் ஹோஒய்
 
 
 
 
 
 
 
 
Post a Comment