Tuesday, March 23, 2010

அணைத்து விதமான கோப்புகளையும் திறந்து பார்க்க

அணைத்து விதமான கோப்புகளையும் திறந்து பார்க்க

Ms Word கோப்புகள் .doc என்ற Format-ல் இருக்கும் மற்றும் பட கோப்புகள் .jpg, .gif, .png என்ற Format-ல் இருக்கும்.

ஆனால் இப்பொழுது பல விதமான கோப்புகள் பல விதமான வடிவங்களில் இருக்கிறது.

சில நேரங்களில் அந்த கோப்புகளை எந்த Software-ல் ஓபன் செய்ய முடியும் என்று நமக்கு தெரியாது.எந்த Software சப்போர்ட் செயும் என்றும் நமக்கு தெரியாது.

இந்த மாதிரி உள்ள கோப்புகளை நாம் எந்த Software-ல் ஓபன்செய்யலாம் என்று இந்த இணையதளம் நமக்கு சொல்கிறது.


http://www.openwith.org இந்த இணையதளதிற்கு சென்று இலவச Software -ய் Download செய்து கொள்ளவும்.பின்பு நமது கணிபொறியில் எதேனும் கோப்பினை செய்ய Open செய்ய நேரிடும் பொழுது அந்த கோப்பின் மீது Mouse-ய் வைத்து Right Click செய்யவும்.

OPenWith.org - How do I Open This? என்பதை Click செய்யவேண்டும் .

இதன் பிறகு அந்த குறிபிட்ட கோப்பினை எந்த Software-ல் open செய்யலாம் என்று நமக்கு தெரிவிக்கும் . பின்பு தேவயான அந்த Software -ய் Download செய்யும் Link-ம் குடுகப்பட்டு இருக்கும் அதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo