Wednesday, July 4, 2012

கணிதப்புதிர் 36

ஒரே ஒரு ஊர்க்குருவி ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்திருந்தது. அப்போது வானத்தில் சில ஊர்க்குருவிகள் பறந்து சென்றன.இந்த ஊர்க்குருவி அவைகளைப் பார்த்து "உயரே பறக்கும் நூறு ஊர்க்குருவிகளா!" என்று கூப்பிட்டது

அதற்கு பறந்து சென்ற ஊர்க்குருவிகளில் ஒன்று "நாங்களல்ல நூறு, நாங்களும் எங்கள் இனத்தாரும்(அதாவது எங்களைப்போல் ஒரு மடங்கு) இனத்தாரில் பாதியும் அதில் பாதியும் அதனுடன் உன்னையும் சேர்த்தால் தான் நூறு என்றது.

அப்படியானால் பறந்து சென்ற குருவிகள் எத்தனை.

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo