ஒன்லைனில் வீடியோ எடிட்டிங் செய்யவேண்டுமா?
இதோ உங்களுக்காக ஒன்லைனில் வீடியோ எடிற்றிங் செய்ய 5 இணையத்தளங்களைத் தருகின்றோம்…
| 1. JAYCUT  இந்த தளம் வீடியோகளை Remix செய்ய சிறந்த தளமாகும். அத்துடன் உங்கள் கணினியில் உள்ள கமரா மூலம் வீடியோ பதிவு செய்யும் வசதி, Youtube தளத்தில் இருந்து வீடியோகளை நேரடியாக தரவிறக்கம் செய்யும் வசதி,உப தலைப்புகளை(subtitle) சேர்க்கும் வசதி, நீங்கள் எடிட் செய்யும் வீடியோகளை Preview பார்கும் வசதி போன்ற வசதிகளை உள்ளடக்கியது. இணையத்தளம்: http://jaycut.com/ | 
|---|
| 2.CELLSEA
 | 
| 3. MOVIE MASHER  வீடியோ எடிட் செய்ய மிக அடிப்படை வசதிகள் கொண்ட தளம் என்பதுடன் மிக இலகுவாக கையாள கூடிய வசதியும் கொண்டது . இணையத்தளம்:http://www.moviemasher.com | 
| 4.CREAZA 
களை உருவாக்கலாம். | 
| 5.VIDEOTOOLBOX | 
 
 
 
 
 
 



 
 
Post a Comment