Saturday, May 1, 2010

இசையுடன் டைப் அடிக்க






நாம் டைப் செய்யும் வார்த்தைகள்


இசையுடனும் கேட்க அருமையான


சாப்ட்வேர் இது. 4 எம்.பி . கொள்ளலவு


கொண்ட இது ஒரு சின்ன சாப்ட்வேர்

ஆகும்.


இந்த சாப்ட்வேர் இன்ஸ்டால்

செய்தவுடன் நீங்கள் தட்டச்சு செய்யும் ஒவ்வொரு


எழுத்துக்கும் பின்னணி ஒலிக்கும்.

அதுபோல் மவுஸ் நகர்த்தும்போதும் ஒலி

கேட்கும்.



முகவரி தளம்: - http://funnytyping.com/

பதிவு பற்றி உங்கள் கருத்துகளை பின்னுடமிடுங்கள்.

வாழ்க வளமுடன்,

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo