Tuesday, November 23, 2010

sbhari yatirai

சாமி போன்னய்யாப்ப சரணம் போன்னய்யப்பா
சாமியில்லாத  ஒரு சரணம் இல்லை அய்யாப்பா

 போன்னபலதொடே அச்சங்கோவில் அரசே
திருக்கோவில் தெருகின்றதே

கண்ணில் அனந்த பம்பா சொட்டு சொட்டு நீராய்
தரை இறங்கி உனைதேடுதே

கண்ணிமுல கனபதிவந்தார் மலைஎரிவர வரமும்தந்தார்
வாவரைய்யா வழிகாட்டினார்  புதகனம் யாவும் துனையாகினார்

போன்னுபடிஎரி சன்னதிக்குவருவோம் இன்னும் கொஞ்ச நேரத்திலே
நெய்யிரக்கி  உனக்கு அபயொசெகம் செய்வோம் காட்டு அம்பல குட்டுகுள்ளே

அய்யா மணிகண்டா  குருநாத எங்கள் மனுது உனைகான ஏங்கிடுதே

கண்ணிமுல கனபதிவந்தார் மலைஎரிவர வரமும்தந்தார்
வாவரைய்யா வழிகாட்டினார்  புதகனம் யாவும் துனையாகினார்

அய்யா அய்யாப்பா எங்கள் மெய்யியும் நெய்யும்  நியாப்பா

அதல கிதழசுதல ரசதள மகதல  பதலாதி சப்தயோகமும்
ஏலடுக்குமாளிகையாக்கி  சபரிமளையாம் ராஜமண்டலத்தில் அவ்பாசனம் இட்டு
சின்முத்திரை காட்டி  வீரவிழிகளும் விலைமதிப்பில்லா புன்னகையும் கொண்டு
நெய் அபிஷேகம் மேனியில் வழிய  மாயத்திரை  அகற்றி நானா  நிலை தந்தருள 
யோகநிலை கொண்ட பகவானே அய்யாப்பா

அபயம் அருளும் உன் வளகரத்தில்  பிரிந்திருக்கும் முன்ருவிரல்களும்
அந்த மும்முர்த்திகளும் நானே என்குதோ

ஆனந்த மயமான உன் புன்னகை அய்யன்  நானிருக்க என் வேதனை என்குதோ
பதியாமல் பதியும் பாதங்களுடன்   உன் அமர்ந்த கோலம்
உடனே எளுந்துவருவேன் என்குதோ
அய்யா அய்யாப்பா உன்னை கண்ணார கண்டதும்
கடந்துவந்த கரடுமுரடான பாதையி பிரம்மாண்டம்  மறந்தாதே
மீண்டும்மீண்டு உன் மலைஎரிவரும் வரம் கோட்டு
உள்ளம் உருகி கேஞ்சிதே  செய்த பாவத்தை எண்ணி
என்மனம் ஒடுங்கி கதறுதே  என்சன் உடம்பு  பிடியாய் ஒளிந்து கொல்லுதே
ஜபுலங்களும்   அடங்கி சரணாகதி என்கிதே
புன்யோகாக புன்னகை சுரியகிரனமாய் தூரத்திலிருந்து தலுவுதே

என் என்னமோ கேட்க நீனைத்த  என்மனம்
புரண்டு தடுதடுத்த நாவில்  தடுமாறியதே

ஜிவநெல்லாம்  சேர்ந்து புரண்டெழுந்து  கண்களில் தத்தளிக்குதே
இருவிழி கண்ணீர் இருமுடிநேய்யாய் உருகி  வடியுதே

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo