Monday, November 22, 2010

Enge manakkuthu

சாமியே சாமியே சாமியே

எங்கே  மணக்குது  சந்தானம் எங்கே மணக்குது
அய்யாப்பாசாமி கோவிலிலே சந்தானம் மணக்குது

என்னமனக்குது மலையில் என்னமனக்குது 
இன்பமான உதுவத்தி அங்க்கேமனக்குது

என்னமனக்குது மலையில் என்னமனக்குது 
வீரா மணிகண்டன் சன்னதியில் நெய்யும்  மணக்குது

ஆண்டவனின் சன்னதியில் அருளும் மணக்குது
அய்யன் மார்கள் உள்ளத்திலே அன்பு மணக்குது

பள்ளிகட்ட சுமந்துகிட்ட பக்திபிரக்குது -அந்த
பனிமலையில்  ஏறிடவே சத்திபிரக்குது

பகவான பார்த்துப்புட்டா பாவம் குறையிது
பதினெட்டாம் படியும் தொட்ட வாழ்வும் இனிக்குது

சாமிதிந்தக தோம்தோம் அய்யாப்பா  தோம்தோம்

பேட்டைதுள்ளி ஆட்டும் பொது மனமும்  துள்ளுது
அய்யன் பெரலகை காண உள்ளம் ஆசை கொல்லுது

காட்டுக்குள்ளே சரணகோஷம் வானை பிளக்குது
வீட்டைமறந்து பக்தற்குட்டம் காட்டில் இருக்குது

பூங்காவான தோப்புக்குள்ளே பவனிவருகிறார்
அயான் வேங்கையின்மேதேறி வந்து வரமும் கொடுக்கிறார்

நோம்பிருந்து வருவோரை கத்துநிர்கிறார்
ஓங்கார நாதத்திலேயே எழுந்து வருகிறார்

சாமி அய்யாப்பா சரணம் அய்யாப்பா

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo