Saturday, November 20, 2010

அக்கட சூடு

அக்கட சூடு அக்கட சூடு  சபரிமல 
இக்கட சூடு இக்கட சூடு  காந்தமல

காட்டுவழி பயணமப்ப  அய்யாப்ப நாங்க 
பாட்டுபாடி படிகடந்தோ அய்யாப்பா

போட்டி துள்ளி ஆடுவோம் குட்டமாக
 ஏறுவோம் சந்நிதானம் பாக்கபோரோமே
சாமி திந்தகத்தோம் பாடபோரோமே

சபரி சபரி அழக அய்யாப்பா சபரி சபரி அழக

அல்லினோடு அல்லினோடு சன்னிதானம
இல்லினோடு இல்லினோடு வேதகோசமா

குட்டமோ பெரும்குட்டம் அய்யாப்பா  உளுந்து
  போட்டாலே பணியாரம் அய்யாப்பா   

பதினெட்டு படி  எருனும் கட்டுநிரையை இறக்கணும் 
சாமியே  மெனு கோசம் போடுனும்
ஆனந்தமா  பொலபொலநு  அலுதுநிக்கணும்

அவிடநோக்கு அவிடநோக்கு ஜோதி தரிசனம்
இவிடநோக்கு இவிடநோக்கு சாமி தரிசனம்

ஆணைபுளி குட்டமப்பா அய்யாப்பா அது
பாதகாட்ட பறந்து வந்தோ அய்யாப்பா 

சரகுத்தி ஆலிலே சரணம் ஒன்னு போடவே
சந்நிதான கதவு திறக்குமே சாமி
எட்டு பார்க்க புன்னகைக்குமே

உதர்தேக்கு உதர்தேக்கு பம்பாவிளக்கு
 இதற்தேக்கு இதற்தேக்கு பாதஜவ்வாவு

ஜஞ்சுமலை  வழியெல்லாம் அய்யாப்பா 
உனக்கு தட புடலான புஜையப்பா  அய்யாப்பா

திரிஎடுத்து தங்குறோம் சவட்டி சவட்டி நடக்கிறோம்
 ஹரிவராசனம் கேக்குதே சாமி
படபடநு நெஞ்சி பறக்குதே

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo