Thursday, September 9, 2010

TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4

TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.தக்காளியில் எத்தனை சதவீதம் நீர் உள்ளது ?
2.எரித்யா நாட்டின் தலைநகர் எது ?
3.பால்டிக் கடலின் ஆளம் என்ன ?
4.இமயமலையின் உயரம் என்ன ?
5.பஞ்சாட்சரம் என்பது என்ன ?
6.பிரம்ம சமாஜத்தை நிறுவியவர் யார் ?
7.இண்டெர்நெட்டின் தந்தை என அழைக்கபடுபவர் யார் ?
8.தூக்க மாத்திரையை எந்த ஆண்டு கண்டுபிடித்தனர் ?
9.கரப்பான் பூச்சி எந்தத் தொகுதியை சார்ந்தது ?
10.தமிழக கவர்னர் வசிக்கும் இல்லத்தின் பெயர் ?
பதில்கள்:
1.95%,2.அண்மரா, 3.180 அடி, 4. 8 கீ.மீ,
5.நமசிவாய,6.ராஜாராம் மோகன்ராய்,
7.விண்டோன் செர்ஃப்,8.1953,
9.ஆர்த்ரோ போடா,10.ராஜ்பவன்


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.சூரிய குடும்பத்தில் மொத்தம் எத்தனை கோள்கள் உள்ளது ?
2.தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச்செயலாளர் யார் ?
3.பாம்பின் விஷம் எந்த நிறத்தினை கொண்டது ?
4.எந்த கிரேக்க தத்துவ மேதைக்கு எழுத படிக்கத்தெரியாது ?
5.அஜர்பைஜான் நாட்டின் தலைநகரம் எது ?
6.அதிக அளவில் வெள்ளி கிடைக்கும் நாடு எது ?
7.பூமி தன் அச்சில் எந்தத்திசையில் சூழல்கிறது ?
8.நைலானை கண்டுபிடித்தவர் யார் ?
9.நீர் யானை அதிகமாக ஏற்றுமதி செய்யப்படும் நாடு எது ?
10.இத்தாலி நாட்டின் நாணயத்தின் பெயர் ?
பதில்கள்:
1.ஒன்பது,2.லஷ்மி ப்ரனேஷ், 3.வெளிர் மஞ்சள்,4. சாக்ரடீஸ்
5.பாகு,6.மெக்ஸிகோ, 7.மேற்கிலிருந்து கிழக்காக,
8. காரத்தர்ஸ்,9.ஹங்கேரி,10. லிரா

 சிந்தனை
அன்பான மக்கள் நம்மை விட்டு சிறிது பிரிந்து
சென்றாலும் நம் மனம் அவர்களைத்தேடுகிறது
உண்மையான அன்பு ஏதும் எதிர்பார்ப்பதில்லை.

இன்று மே 21 
பெயர் : எம். என். நம்பியார்,
பிறந்த தேதி : மே 21, 1919
தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர்.
கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த்
திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள்
ஒருவராகத் திகழ்ந்தார். அன்பான குணமும்
பாசமும் கொண்ட சிறந்த மனிதர்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.எந்த கோள் மிக அதிக துனைக்கோளை கொண்டுள்ளது ?
2.மாநில அட்வகேட் ஜெனரலை நியமிப்பவர் ?
3.இரத்தச் சிவப்பு அனுக்களை உருவாக்கும் திசு எது ?
4.தொலைபேசியின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ?
5.இந்தியாவின் தங்கமங்கை என்றழைக்கப்பட்ட வீராங்கனை யார்?
6.கணித மேதை இராமானுஜம் பிறந்த ஊர் எது?
7.மாரடைப்பு நோயின் மூலக்காரணம் எது ?
8.குதிரையின் சராசரி ஆயுட்காலம் என்ன ?
9.தக்காளிச்சாற்றில் எந்த அமிலம் அதிகம் உள்ளது ?
10.’கிபாட்’ என்பது எந்த நாட்டின் நாணயம் ?
பதில்கள்:
1.சனி,2.கவர்னர், 3.போன்மேரா,4. கிரகாம் பெல்
5.பி.டி.உஷா,6.கும்பகோணம், 7.அதிகமான இரத்தஅழுத்தம்,
8. 60 ஆண்டுகள்,9.அஸிட்டிக் அமிலம்,10. பர்மா

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ஜான்சி ராணியின் பெயர் என்ன ?
2.தமிழ் நாடக உலகின் தந்தை என போற்றப்படுபவர் யார் ?
3.ஒளிசுழற்ச்சி மாற்றியம் எது ?
4.இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் நடுவர் யார் ?
5.உழவனின் நண்பன் என்று அழைக்கப்படுவது எது ?
6.மலரின் எந்தப்பகுதி விதையாகிறது ?
7.பிறந்தது முதல்  இறப்பது வரை தூங்காத பிராணி எது ?
8.மிகச்சிறிய இதயம் கொண்ட பிராணி எது ?
9.ராமகுண்டம் அணுமின் நிலையம் எந்த மாநிலத்தில் உள்ளது ?
10.ஹரித்துவார் எந்த நதிக்கரையில் உள்ளது ? 
பதில்கள்:
1.லட்சுமிபாய்,2.சங்கரதாஸ் சுவாமிகள், 3.மெண்டலிக் அமிலம்,
4.அஞ்சலி,5.மண்புழு,6.சூல், 7.எறும்பு,8. சிங்கம்
9.ஆந்திரா,10.கங்கை


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.மிக வெட்பமுள்ள நட்சத்திர நிறம் என்ன ?
2.அலிமினியததை கண்டறிந்தவர் யார் ?
3.கால்நடை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
4.தைராய்டு நோய்களை குணப்படுத்தும் உலோகம் எது?
5.சுத்தமான காரட் தங்கத்தை எப்படி குறிப்பிடிவார்கள் ?
6.பழத்தின் இனிப்பிலிருந்து பெறப்படும் சர்க்கரை நோய்?
7.பெரு நாட்டின் நாணயம் எது ?
8.இரும்பைப்போல் காந்த சக்தி மிகுந்த உலோகம் எது?
9.எந்தப்பறைவைக்கு சிறகு இல்லை ?
10.பாரதியார் எந்த ஊரில் இறந்தார் ?
பதில்கள்:
1.நீலம்,2. ஹோலர் 3.இந்தியா,4.டெலுரியம்
5. காரட்,6.மோனோ சேக்ரைட், 7.இன்டி,8. நிக்கல்
9.கிவி,10.சென்னை

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo