Thursday, September 9, 2010

TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4,பழுதான CD / DVD -யில் இருந்து தகவல்களை எளிதாக பாதுகாப்பாக மீட்கலாம்

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பிரஞ்சு நாட்டின் காந்தி என்று அழைக்கப்பட்டவர் யார் ?
2.விக்டோரியா ஏரி எந்த நாட்டில் உள்ளது ?   
3.டென்மார்க் நாட்டின் தேசிய சின்னம் எது ?
4.ஞாபகமறதியை போக்கும் வைட்டமின் எது ?
5.கங்கையும் யமுனையும் கூடும் இடத்தில் உள்ள நகரம் எது ?
6.உலகிலேயே மிகப்பெரிய வைரச்சுரங்கம் உள்ள நாடு எது ?
7.இந்திராகாந்தி அனுசக்தி நிலையம் எங்குள்ளது ?
8.தூத்துகுடியின் பழைய பெயர் என்ன ?
9.பூமியின் வயது எத்தனை ஆண்டுகள் ?
10.உலகின் மிக ஆழமான கடல் எது ?
பதில்கள்:
1.சார்லஸ் டிகாலே,2.ஆப்பிரிக்கா, 3.கடற்கரை, கனடா,
4.வைட்டமின் ஈ,5.அலகாபாத்,6.கிம்பர்லி,7.கல்பாக்கம்,
8. முத்துநகர்,9.480 கோடி ஆண்டுகள்,10.பசிபிக் கடல்

மே 6, 2010
பழுதான CD அல்லது DVD -ல் இருந்த முக்கியமான தகவல்களை
எப்படி மீட்கலாம் என்பதைப்பற்றிதான இந்தப்பதிவு.
படம் 1
சவுதியில் இருந்து தோழி மீனா பழுதாகியுள்ள DVD -யில் இருந்து
தகவல்களை எப்படி மீட்கலாம் என்பது பற்றி கேட்டிருந்தார்.
பழுதாகியுள்ள CD அல்லது DVD-யில் இருந்து தகவல்களை மீட்க
ஒரு இலவச மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருளை இங்குள்ள
தளமுகவரியை சொடுக்கி தரவிரக்கிக்கொள்ளலாம்.
http://www.oemailrecovery.com/downloads/CDRecoveryToolboxFreeSetup.exe
படம் 2
படம் 3
படம் 4
இந்த மென்பொருளை நம் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளவும்
உங்கள் DVD டிரைவில் பழுதான DVD – ஐ இட்டு இந்த மென்பொருளை
இயக்கியதும் படம் 1-ல் இருப்பதுபோல் வரும் அடுத்து Next என்ற
பொத்தனை அழுத்தியவுடன் படம் 2-ல் இருப்பது போல் வந்துவிடும்
இதில் நாம் DVD-உள்ள தகவல்களை நம் கணினியில் எங்கு சேமிக்க
வேண்டும் என்பதை தேர்ந்தெடுத்துக்கொண்டு Next என்ற பொத்தானை
அழுத்தவும் இப்போது படம் 3-ல் காட்டியபடி உங்கள் DVD -ல் உள்ள
எந்தெந்த தகவல்களை சேமிக்க வேண்டுமோ அதை எல்லாம்
தனித்தனியாகவோ அல்லது  மொத்தமாகவோ தேந்தெடுத்துக்கொண்டு
Next என்ற பொத்தனை அழுத்தியவுடன் சிறிது நேரத்தில் நம் அனைத்து
தகவல்களும் பழுதான DVD -ல் இருந்து நம் கணியில் சேமிக்கப்பட்டு
விட்டது என்ற செய்தி படம் 4 உள்ளவாறு வரும்.
வின்மணி சிந்தனை சரியாக ஆங்கிலம் பேசத்தெரியாமல் வங்கியில் கல்வி கடன் வாங்க வரும் மாணவரிடம் தமிழே தெரியாதது போல் ஆங்கிலத்திலே பேசி கடன் கொடுக்காமல் இருக்கும் அதிகாரி நம் தேசத்தின் வளர்ச்சியை பாதிக்கும் துரோகி. TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4 கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பதில்கள் 1.டைபர் நதி எந்த நகரத்தில் பாய்கிறது ? 2.இந்திய தேசிய அறிவியல் பதிவுமையம் எங்குள்ளது ? 3.பிளாட்டினம் எங்கு கிடைக்கிறது ? 4.முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம் எது ? 5.திருவருட்பா யாரால் இயற்றப்பட்டது ? 6.க்யூரி தம்பதி கண்டுபிடித்த தனிமம் எது ? 7.கடல்நீரில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் இந்தியாவில் எங்கு முதலில் தொடங்கப்பட்டது ? 8.காந்தி பிறந்த இடம் ? 9.யூத மதத்தை தோற்றுவித்தவர் யார் ? 10.உலகிலே அதிகமாக துத்தநாகம் கிடைக்கும் இடம் எது? பதில்கள்: 1.ரோம்,2.புதுடில்லி, 3. ரஷ்யா , கனடா,4.மீன் 5.வள்ளலார்,6.ரேடியம்,7.லட்சத்தீவு, 8. குஜராத்தில் உள்ள போர்பந்தர்,9.மோசஸ்,10.சிலி
 

0 comments:

  ©Raka - Todos os direitos reservados.

Template by Dicas Blogger | Topo